Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

ப்ளஸ் 2 ரிசல்ட் இமாம் ஷாஃபி பள்ளி முதலிடம் ! - UPDATED... 34

அதிரைநிருபர் பதிப்பகம் | May 09, 2013 | ,


இன்று வெளியான ப்ளஸ்+2 தேர்வு ரிசல்ட்டில் அதிராம்பட்டினத்தில் அனைத்து மேல் நிலைப் பள்ளிகளிலும் இமாம் ஷாபி பள்ளி முதலிடம். மொத்தம் 98% மாணாக்கர்கள் வெற்றி பெற்றுள்ளனர். 

தேர்வு எழுதிய மாணவிகளில் 100/100 வெற்றி பெற்றனர். முதல் இடம் பெற்ற மாணவி பெற்ற மதிப்பெண்கள் 1149 ஆகும். 

முதலிடம்  செல்வி வசீமா  த /பெ நவாஸ்கான்  1149 மதிப்பெண்கள்

இரண்டாமிடம் செல்வி S.  அல் ஜசீரா , த/பெ .B.  சாகுல் ஹமீது 1089 மதிப்பெண்கள்

மூன்றாமிடம் செல்வி J.  ஆப்ரீன் , த/பெ . ஜமால் முகமது   1077 மதிப்பெண்கள்.

நல்ல மதி உடைய பெண்கள் !

பார்க்கப் போனால் நல்ல மதிப்பெண்கள் பெற்றவர்கள் அனைவரும் நம் மதிப்பில் உயரும் பெண்களே .

தகவல் : பேராசிரியர் M.A.அப்துல் காதர் (இமாம் ஷாஃபி பள்ளி முன்னாள் நிர்வாக இயக்குநர்)
மற்றும் : இபுராஹீம் அன்சாரி

அதிரைநிருபர் பதிப்பகம்

34 Responses So Far:

Ebrahim Ansari said...

மேற்கண்ட தகவலை மிகுந்த மகிழ்ச்சியோடு எனக்கு அலைபேசியில் அழைத்துத் தந்தவர் , இமாம் ஷாபி பள்ளியின் முன்னாள் இயக்குனர் பேராசிரியர் முகமது அப்துல் காதர் அவர்களாவார்கள். அனைவருக்கும் பாராட்டுக்கள்.

sabeer.abushahruk said...

it Is great "come back".

I can see the hard work of Barakath sir and Abdul Kader sir behind this success.

Congratulating everyone and offering Dhu as for both the above masters.

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

தகவலுக்கு ஜஸாக்கல்லாஹ் ஹைர்..

வெற்றி கண்ட மாணாவ மணிகளுக்கு வழ்த்துகள் !

crown said...

வாழ்த்துக்கள். பெரியவங்க எல்லாம் பின்னுக்கு நின்னு மாணவர்களை முன்னுக்கு கொண்டுவந்திருக்காங்க!இதை வரும் கால மாணவ சமுதாயம் ஒரு முன்னுதாரனமாய் எடுத்துக்கொண்டு செயல்படனும்.

அதிரை தென்றல் (Irfan Cmp) said...

வெற்றிபெற்ற மாணவர்களுக்கு வாழ்த்துக்கள்

Ahamed Ameen said...

Assalamu Alaikkum,

My heartfelt congratulations to N. Waseema, S.H. Al Jazeera, and J. J. Afreen for winning school first, second and third ranks.

I would like to appreciate the efforts of their parents, teachers whoever support their studies.

May God bless them.

98% pass rate is excellent. My heartfelt appreciations for the school teachers, and administration. Keep it up.


Thanks and best regards,

B. Ahamed Ameen from Dubai,
Former school first rank holder in +2.(KMHSS(BOYS)-1994)

affa said...

அஸ்ஸலாமு அலைக்கும்.

அதிராம்பட்டினத்தில் அனைத்து மேல் நிலைப் பள்ளிகளிலும் +2 தேர்வில் வெற்றிப்பெற்ற அனைவரையும் வாழ்த்தி மகிழ்கின்றோம் வாழ்த்துக்கள்.

இப்படிக்கு

அதிரை ப்ரெண்ட்ஸ் புட்பால் அசோசியேசன்(AFFA) குழுவினர்கள்

மு.செ.மு. நெய்னா முஹம்மது said...

மாஷா அல்லாஹ்....வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்களுக்கும், அதற்கு உறுதுணையாக நின்று ஊக்கமளித்த ஆசிரியப்பெருமக்களுக்கும், கல்வி நிறுவனத்தின் மேலாளர், நிர்வாக இயக்குநர் அவர்களுக்கும் எல்லாம் வல்ல அல்லாஹ் ஈருலகிலும் நல்லருள் புரிவானாக....ஆமீன்...

உண்மையிலேயே சந்தோசப்படும் அந்த பிள்ளைகளின் வாப்பா, உம்மாவிற்கு வானமே எல்லைகளாக இருக்கட்டும்.......

அப்துல்மாலிக் said...

Appreciated to school management, Teachers and the Parents...!

Rafeek said...

வெற்றிபெற்ற மாணவர்களுக்கு வாழ்த்துக்கள்

Yasir said...

வெற்றிபெற்ற மாணவர்களுக்கு வாழ்த்துக்கள்

Yasir said...
This comment has been removed by the author.
கோ.மு.அ. ஜமால் முஹம்மது. said...

பதிவுக்கு நன்றி.

அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவச்செல்வங்களுக்கு வாழ்த்துக்கள்

சபாஷ் அதிரைநிருபர் வாழ்த்துக்கள்

மெய்சிலிர்க்க வைக்கிறது உங்களின் களப்பணி தொடர வேண்டும் இன்ஷா அல்லாஹ்.

இப்படிக்கு.

K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
த.பெ. மர்ஹும். கோ.மு.முஹம்மது அலியார்.
உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை

Unknown said...
This comment has been removed by the author.
Shameed said...

தகவலுக்கு ஜஸாக்கல்லாஹ் ஹைர்..

வெற்றி கண்ட மாணாவ மணிகளுக்கு வழ்த்துகள் !

sabeer.abushahruk said...

ஹமீது,
நம்ம நவாஸ் மகளா முதல் இடம்?

Yasir said...

Yes Kavikka I think the same

Yasir said...

Yes Kavikka I think the same

தாஜுதீன் (THAJUDEEN ) said...

அஸ்ஸலாமு அலைக்கும்,

வெற்றி பெற்ற மாணவர்கள் மென்மேலும் நன்கு படித்து நம் சமுதாயத்திற்கும். பெற்றோரும், ஊருக்கும், நாட்டிற்கும் நல்ல பெயர் வாங்கித்தர துஆ செய்கிறேன்.

தோல்வி அடைந்த மாணவர்கள் மனம் தளராது மீண்டும் தேர்வு எழுதி மேலும் படிக்க வேண்டும்.

பெற்றவர்களுக்கு பிள்ளை தரும் ஒரே மகிழ்ச்சி, கல்வி தேர்வுகளில் வெற்றிபெற்று சிறந்து விளங்குவது என்பது பொதுவாக எல்லோராலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட கருத்து.

தாஜுதீன் (THAJUDEEN ) said...

கடந்த ஜனவரி மாதம் அதிரையில் இருக்கும் போது இமாம் ஷாஃபி பள்ளியில் நான் கண்டது.

மஃரிப் தொழுகைக்கு பிறகு இரவு ஸ்பெசல் கிளாஸ், இமாம் ஷாஃபி பள்ளியில் மாணவர்களுக்காக நடைபெற்றது. அந்த அத்துனை வகுப்புகளிலும் எங்கள் பேராசிரியர் பரக்கத் அவர்கள் முன்னின்று பாடம் எடுத்து மாணவர்களை ஊக்கப்படுத்தினார்கள் என்பதை இங்கு பதிவு செய்ய விரும்புகிறேன்.

இந்த வருட பொது தேர்வில் அதிக மதிப்பெண்களுடன் வெற்றிபெறுவது எப்படி என்று, மாணவ மாணவிகளுக்கு ஊக்கம், தன்னம்பிக்கை தரும் நிகழ்ச்சி நடைபெருவதற்கான அழைப்பிதழுடன் நிகழ்ச்சி ஏற்பட்டாளர்கள், இமாம் ஷாஃபி பள்ளியில் அன்று நிர்வாக இயக்குநராக இருந்த பேராசிரியர் அப்துல் காதர் அவர்களையும், பள்ளி மேலாளர் ஹாஜா முகைதீன் சார் (மாமா) அவர்களையும் சந்தித்தார்கள். உடனே இமாம் ஷாஃபி பள்ளியில் எத்தனை மாணவ மாணவிகள் கலந்துக் கொள்வார்கள், வாகன போக்குவரத்து, மாணவ மாணவிகளுடன் செல்லும் ஆசிரியர்கள் யார் யார் என்பதை உடனே முடிவு செய்து, மாணவ மாணவிகளுக்கு ஊக்கம் தன்னம்பிக்கை தரும் அந்த நிகழ்ச்சியில் இமாம் ஷாஃபி மாணவர்கள் கலந்துக் கொள்ள ஏற்பாடு செய்தவர்கள் பேராசிரியர் அப்துல் காதர் அவர்கள் என்பதை இங்கு பதிவு செய்கிறேன்.


இன்னும் கல்விக்காக நிறைய சேவைகள் செய்துள்ள இரு பேராசிரியர்கள், தங்களின் இறுதி மூச்சு இருக்கும் வரை அதிரையின் கல்வி வளர்ச்சிக்கு தங்களின் பங்களிப்பை தொடர்ந்து செய்துக்கொண்டே இருக்க வேண்டும் என்பது அதிரைவாசிகள் எல்லோரின் விருப்பம்.

Ebrahim Ansari said...

தம்பி தாஜுதீன் அவர்களின் கருத்தை வழி மொழிகிறேன்.

இதே போல் வருங்காலங்களிலும் எல்லா மாணவச்செல்வங்களும் வெற்றிக் கனிகளைப் பறிக்க து ஆச செய்வோம். துணை இருப்போம்.

நாமக்கல் மட்டும் நாம் தான் மக்கள் என்று தொடர்ந்து நிரூபிக்கிறது.

நாமக்கல் சென்று வருபவர்கள் கண்டிருப்பார்கள். அங்கு ஒரு பெரிய கற்பாறை இருக்கிறது. அதில் மூன்று நாமங்கள் சாத்தப் பட்டு இருக்கும். அதற்கு முதலில் காரணமாக சொல்லப் பட்டது மத ரீதியானது. ஆனால் அந்த மாவட்டம் இன்று நிருபித்துக் கொண்டிருப்பதோ கல்வியில் முதல் மூன்று இடங்கள் எங்களுக்கே என்பதாகும்.

கொங்குச் சீமைக்கு தஞ்சைச் சீமை எவ்விதத்தில் குறைந்தது?

அடுத்த வருடமாவது அதிரையைச் சேர்ந்த ஒரு கண்மணி தமிழகத்தில் முதலிடம் பெற அல்லது முதல் மூன்று இடங்களில் ஒரு இடம் பெற அனைத்துத் தரப்பிலும் முயல்வோம். து ஆச் செய்வோம்.

தாஜுதீன் (THAJUDEEN ) said...

அஸ்ஸலாமு அலைக்கும், இ அ காக்கா,

தகவலுக்காக...

+2 தேர்வில் இமாம் ஷாஃபி பள்ளியின் சாதனைக்கு அரும்பாடுபட்ட பேராசிரியர் பரக்கத் மற்றும் பேராசிரியர் அப்துல் காதர் ஆகியோர் இந்த சந்தோசமான சந்தர்பத்தில் பள்ளியில் இல்லையே என்று ஒரு ஆசிரியை சொல்லி அழுததாக நேற்று காலை பள்ளிக்கு சென்ற ஒரு சொந்தம் நேற்று அலைபேசியில் சொன்னார்கள்.

Shameed said...

sabeer.abushahruk சொன்னது…
//ஹமீது,
நம்ம நவாஸ் மகளா முதல் இடம்?//



நம்ம நவாஸ் மகள் பெயரும் வசிமா தான் ஆனால் இது நம்ம நவாஸ் மகளா என்பது சரியாக தெரியவில்லை


இது நம்ம நவாஸ் மகளாக இருந்தால் நமக்கெல்லாம் இரட்டிப்பு சந்தோசம்

Rejish Ibrahim said...

Sabeer and Hameed kaka, yes it's the same Washeema. She cried with joy after looking at the results. It was very emotional and for a change i was happy to see her crying.

N.A.Shahul Hameed said...

Assalamu Alaikkum!!!
Sabeer and Savanna, really I am elated to know that Waseema is the daughter of our Nawas. Alhamdhulillah. May Allah bless her. It is great to know that she stands first with courage and determination. May she get free M.B.B.S seat!!!
Wassalam.
N.A.Shahul Hameed

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

நம்ம நவாஸ் புதல்வி என்பதில் மிக்க மகிழ்சி (கண்ணீருடன்)
மாணவியின் எதிர்காலம் மிகச்சிறக்க வாழ்த்தும், இறைவன் பால் சென்றுவிட்டOoo நவாசுக்கு து'ஆவும்.l

தாஜுதீன் (THAJUDEEN ) said...

//Shameed சொன்னது… இது நம்ம நவாஸ் மகளாக இருந்தால் நமக்கெல்லாம் இரட்டிப்பு சந்தோசம்//


//Rejish Ibrahim சொன்னது…
Sabeer and Hameed kaka, yes it's the same Washeema. She cried with joy after looking at the results. It was very emotional and for a change i was happy to see her crying.//

நம் அனைவருக்கும் இரட்டிப்பு சந்தோசம்.

கூடுதல் தகவல் தந்த சகோ. ரஜீஸ் அவர்களுக்கு மிக்க நன்றி.

Shameed said...

நம் மனதில் நீங்கா இடம்பிடித்த நவாசின் மகள்
ப்ளஸ் 2 ரிசல்ட்டில் இமாம் ஷாஃபி பள்ளியில் முதலிடம் பிடித்ததில் மட்டற்ற மகிழ்ச்சி (கண்கள் கலங்க இதை எழுதுகின்றேன் )

crown said...

Shameed சொன்னது…
நம் மனதில் நீங்கா இடம்பிடித்த நவாசின் மகள்
ப்ளஸ் 2 ரிசல்ட்டில் இமாம் ஷாஃபி பள்ளியில் முதலிடம் பிடித்ததில் மட்டற்ற மகிழ்ச்சி (கண்கள் கலங்க இதை எழுதுகின்றேன் )
----------------------------------------------------------------
அஸ்ஸலாமு அலைக்கும். அல்ஹம்துலில்லாஹ்! நானும் நினைத்தேன்,இப்ப இமை நனைக்கிறேன். எல்லாப்புகழும் அல்லாஹுக்கே!தகப்பனைப்போலவே இந்த பெண்ணும் புத்திசாலி!

sabeer.abushahruk said...

நண்பனே நவாஸ்,

நீ
எங்களை
விட்டுச் செல்லவில்லை
எங்களுல்
விட்டுச் சென்றிருக்கிறாய்
ஊர் மெச்சும்
உன் அன்பு மகளை!

நீ
விட்டுச் சென்றவற்றை
உன் நினைவாக
உன் செல்ல மகள்
இவ்வுலகில்
நிறைவேற்றித் தர
தயாராகி விட்டாள்!

உன் ஆசியும்
எஙகள் துஆவும்
எங்களின்
பொக்கிஷமான உன் மகளை
மென்மேலும்
மேம்படுத்தும், இன்ஷா அல்லாஹ்

crown said...

அஸ்ஸலாமுஅலைக்கும்.
நண்பனே நவாஸ்,

நீ
எங்களை
விட்டுச் செல்லவில்லை
எங்களுல்
விட்டுச் சென்றிருக்கிறாய்
ஊர் மெச்சும்
உன் அன்பு மகளை!

நீ
விட்டுச் சென்றவற்றை
உன் நினைவாக
உன் செல்ல மகள்
இவ்வுலகில்
நிறைவேற்றித் தர
தயாராகி விட்டாள்!

உன் ஆசியும்
எஙகள் துஆவும்
எங்களின்
பொக்கிஷமான உன் மகளை
மென்மேலும்
மேம்படுத்தும், இன்ஷா அல்லாஹ்

Unknown said...
This comment has been removed by the author.
Unknown said...

Assalamu alaikkum,

First of all,

My belated congratulation to N.Washeema and other rank holders,

well done Washeema and i'm happy for you Rejish Bhai,you went to India at the right time.

May Allah bless on her future endeavors, like prof NAS said may she get free MBBS seat Insha Allah...

"Rejish Ibrahim சொன்னது…

It was very emotional and for a change i was happy to see her crying."

It's a happy feeling,enjoy your time and be proud

(By the way I didn't know that Washeema studied at Imam Shafi, i was thinking some where in Chennai,)

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு