தமிழகத்தில் நிறைய பள்ளிவாசல்களுக்கும், முஸ்லீம் ஸ்தாபனங்களும், வக்ப் சொத்துக்களும் தமிழநாடு வக்பு வாரியத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது என்பது நாம் அறிந்ததே. இதோ மாவட்ட வக்ப் அலுவலகங்களின் முகவரிகள்
சென்னை
வக்ப் ஆய்வாளர், 822 அண்ணா சாலை ,மக்கா மஸ்ஜித் வளாகம், மவுண்ட் ரோடு, சென்னை 600002 , தொலைபேசி:044 -28520477
காஞ்சிபுரம் & திருவள்ளூர்
வக்ப் ஆய்வாளர், பெரிய பள்ளிவாசல் வளாகம், பூவிருந்தவல்லி,சென்னை 600056, தொலைபேசி: 044 - 26494523
கடலூர் & விழுப்புரம்
வக்ப் ஆய்வாளர், (நூர் முஹம்மது ஷா அவுலியா தர்கா), 512 காந்தி ரோடு
பண்ருட்டி, கடலூர் மாவட்டம், தொலைபேசி: 04142 - 242660
வேலூர் & திருவண்ணாமலை
வக்ப் ஆய்வாளர், 12 / 16 காந்தி ரோடு, வேலூர் - 632004, தொலைபேசி: 0416 - 2225770
சேலம், நாமக்கல், கிருஷ்ணகிரி & தர்மபுரி
வக்ப் ஆய்வாளர், எண் 4 A & 5 A , முதல் மாடி, திப்பு சுல்தான் மார்கெட் முதலாவது அக்ரகாரம், சேலம் - 636001, தொலைபேசி - 0427 - 2263126
கோயம்புத்தூர், ஈரோடு & நீலகிரி
வக்ப் ஆய்வாளர், எண்: 14 - 15 பள்ளிவாசல் வளாகம், அவினாசி சாலை உப்பிபாளையம், கோயம்புத்தூர் - 641018, தொலைபேசி - 0422 - 2380685
திருச்சி, புதுகோட்டை, கரூர் & பெரம்பலூர்
வக்ப் ஆய்வாளர், எண்: 12 கிலேடர் தெரு, திருச்சி - 2, தொலைபேசி - 0431 - 2703407
மதுரை, திண்டுக்கல் & தேனீ
வக்ப் ஆய்வாளர், எண்: 1 டவுன் ஹால் ரோடு பள்ளிவாசல், டவுன் ஹால் ரோடு, மதுரை - 625001, தொலைபேசி - 0452 - 2346053
ராமநாதபுரம், விருதுநகர் & சிவகங்கை
வக்ப் ஆய்வாளர், தர்பம்சயனம் சாலை, வெளிப்பட்டினம், ராமநாதபுரம் - 623 504, தொலைபேசி: 04567 - 220053
தஞ்சை, திருவாரூர் & நாகப்பட்டினம்
வக்ப் ஆய்வாளர், 27 நீதி நகர், ஜும்மா பள்ளிவாசல், கோர்ட் ரோடு தஞ்சாவூர் - 613 001, தொலைபேசி: 04362 273077
திருநெல்வேலி, தூத்துக்குடி & கன்னியாகுமரி
வக்ப் ஆய்வாளர், 54 ஹை ரோடு, திருநெல்வேலி - 627001, தொலைபேசி: 0462 - 2334062
இரண்டு அல்லது மூன்று மாவட்டத்திற்கு ஒரு அலுவலர் இருபதாலோ என்னவோ வக்ப் சொத்துக்கள் சமூக விரோதிகளால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு உள்ளன.
தகவல். இராஜகிரி கஜ்ஜாலி
6 Responses So Far:
என்னாச்சு..யாருமே கமெண்ட் எழுத வரல ??? சாவன்னா காக்க எங்கே இருக்கீறிங்க ....நான் சனிக்கிழமையில் இருந்து வெகேசன் போறேன்...15 அல்லது 20 நாள் இருப்பேன்...சாகுல் காக்கா எனக்காக நீங்கள் பின்னுட்டம் இடுங்கள்..விரைவில் சந்திப்போம்
ஊருக்கா போறீங்க நல்லாவிதமாக சென்று வாருங்கள் விடுமுறை இனிமையாக இருக்க வாழ்த்துக்கள் : அதெல்லாம் இருக்கட்டும் முக்கியமான விஷயம் இந்த வக்ஃப் ஆய்வாளரை பார்த்தீங்கன்னா ஊரில் அவங்க சார்பாக இலவச பயிற்சி மையங்களை வைக்க சொல்லுங்க ஏன்னா காலேஜ் கட்டத்தான் நிலம் கொடுப்போம்னு சமீபத்தில் தல சொன்னதாக ஞாபகம். [ஏண்டா ஊருக்குப் போறோம் சொன்னேன்னு நினைக்கிறீங்கன்னு தெரியுது] கமெண்ட் போடச் சொன்னிங்களே அதான் !(சாஹுல் வர்ரப்போ வரட்டுமே!)
நன்றி சகோ.அபுஇபுறாஹிம்....அவரு யாருனு எனக்கு தெரியாது என் கண்ணில் பட்டார்ன நிச்சயம் சொல்வேன்...
சகோதரர் யாசிர் உங்கள் பயணம் சிறப்பாக அமைய துஆ செய்கிறேன்.
இங்க சார்ஜாவுல உள்ளது போல் அதிரையிலும் டைம் டேபுல் போட்டு கரண்ட் கட் பண்றாங்க, நீங்க நம்முர் கடல் காற்று நல்ல நிம்மதியா வாங்கிட்டு வாங்க.
//என் கண்ணில் பட்டார்ன நிச்சயம் சொல்வேன்..// உங்க கண்ணு பட்டு டும்னு ஒளிந்து கொள்ளாமலிருந்தால் சரி... ஏன்னா கண்திருஸ்டி(ன்)னு சொல்லித்தான் !:))
என்னாச்சு..யாருமே கமெண்ட் எழுத வரல ??? சாவன்னா காக்க எங்கே இருக்கீறிங்க ....நான் சனிக்கிழமையில் இருந்து வெகேசன் போறேன்...15 அல்லது 20 நாள் இருப்பேன்...சாகுல் காக்கா எனக்காக நீங்கள் பின்னுட்டம் இடுங்கள்..விரைவில் சந்திப்போம்
பயணம் சிறக்க நம் துவாக்கள் .
ஊரில் பவர் கட் ஆற்காட்டார் தொல்லையாம் முடிந்தால் ஏற்காடு போய்வரவும்
Post a Comment