Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

கண்ணில் பட்டது கேமராவில் சுட்டது 4

அதிரைநிருபர் பதிப்பகம் | October 26, 2012 | , , , ,

அட !

கேமராவுக்கு எட்டியது வாய்க்கும் கிட்டியது ! ஹஜ் பெருநாள் !

கொண்டாட்ட நாட்கள் என்றால் ஏதாவது விஷேசமான சாப்பாடு இல்லைன்னா அது பெருநாளா என்று அதிரை மண்ணின் மைந்தனுக்கு மட்டுமல்ல அனைவருக்கும் ஏக்கம் இருக்கவே செய்யும். பாரம்பரியமான அதிரைக்கென்று கொடிகட்டி பறக்கும் சாப்பாடு வகைகளின் ஒரிஜினலாக சபையில் உட்கார்ந்து எடுக்கப்பட்ட படங்கள் இல்லை என்றாலும். ஏதோ ஒதுங்கொயிருந்த தட்டுகள் மூன்றாம் கண்ணில் சிக்கியது வாய்க்கும் எட்டியது இன்று !

சும்மா டேஸ்ட் பாருங்களேன்... ப்ளீஸ் !







Sஹமீது
அபுஇபுறாஹிம்

4 Responses So Far:

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

தொழுகை, ஈகை மற்றும் வட்லப்பம், கடப்பாசி, ரவா இடியப்பம், கறி ஆணத்துடன் கூடிய இனிப்பான பெருநாள் வாழ்த்துக்கள்.

இப்னு அப்துல் ரஜாக் said...

ஹமீது காக்கா சுட்ட படமும்
அபு இப்ராஹீம் காக்கா இட்ட கட்டுரைய்ம்
வட்டிலப்பம் கடபாசி தின்னாமலே
வருமே பெருநாள் மஸ்து

அப்துல் ஜலீல்.M said...

அதிரைக்கென்று விஷேசமான சாப்பாடு

அப்துல்மாலிக் said...

இதெல்லாம் இல்லாக்காட்டி பெருநாளேது... அருமை..

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு