Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

எனக்குத் தெரிந்த இஸ்லாம் ! - காணொளி 15

அதிரைநிருபர் பதிப்பகம் | November 04, 2012 | , ,

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

ஒவ்வொரு குழந்தையும் வளர்ப்பில் அவர்களின்  பெற்றோருக்கு இருக்கும் பங்கினை யாரும் எந்த ஒரு அளவுகோல் வைத்தும் அளவிட முடியாது. சமீபத்தில் எங்களது மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்கப்பட்ட காணொளி ஒன்று கேட்போரை நிமிர வைத்தது அழகிய அமைதியான ஆங்கில பேச்சு.

ஆரம்பமே நல்லதொரு அறிமுகம், 'எனக்குத் தெரிந்த இஸ்லாம்' என்ற தலைப்பில் அழகுற சொல்லும் இந்த மாணவியின் பேச்சும் அதன் தோரனையும் அற்புதம்.

இந்த காணொளியை வசகர்களோடு பகிர்ந்து கொள்வதில் மகிழ்கிறோம்... அல்ஹம்துலில்லாஹ்..


அதிரைநிருபர் குழு

15 Responses So Far:

மு.செ.மு. சபீர் அஹமது (திருப்பூர்) said...

பிள்ளையை வளர்த்த தாய் தந்தையருக்கு நல் வழ்த்துக்கள் அந்த பிள்ளையின் வாழ்வு, மார்க்க அறிவு மென்மேலும் சிரக்க அல்லாஹ் அருல் புரிவானாக

Ebrahim Ansari said...

MASHA ALLAH.

WE PLAN TO UTILIZE THE TALENTS OF YOUNG GENERATION AND TO MOTIVATE THEM TOWARDS EDUCATION, INSHA ALLAH. THE EDITOR WILL ANNOUNCE THE FIRST STEP WHICH WILL BE A VERY GOOD NEWS TO ALL READERS OF A.N. I HOPE.

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

மாஷா அல்லாஹ்!
வாழ்த்துக்கள்.

Unknown said...

பச்சிளம் சிறார்களை மேடைகளில் ஏற்றி திறமைகளை வெளிக்கொண்டு வருகின்றோம் என்று கூறிகொள்ளும் இன்றைய தொலைகாட்சிகள் நடத்தும் காம களியாட்டங்களை விரும்பி நம் சமுதாய மக்கள் காண்பதோடல்லாமல் அவற்றை தங்கள் முகபுதகத்தில் விருப்பு கொடுத்தும் தங்கள் நண்பர்களுடன் பெருமையோட பகிர்ந்தும் நண்பர்களையும் பகிர்ந்துகொள்ளும்படி கேட்டுக்கொள்ளும் இந்த கால கட்டத்தில் இதுபோன்ற அழகிய பிள்ளைகளின் மார்க்க பங்களிப்புகளை பகிர்ந்து கொண்ட நமதூர் அதிரை நிருபர் வலைததிற்கு முதலில் நன்றி.
இதனை பார்க்கும் நம்முடைய சமுதாய மக்கள் தான் பார்த்ததோடல்லாமல் நம் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் இதனை பகிர்ந்துகொண்டு இது போன்ற திறமை மிக்க பிள்ளைகளின் மார்க்க பனி தொடர உற்சாகபடுத்தி ஊகபடுதுவது நம்முடைய மேலான கடமை.
சீரழிந்து வரும் நம் சமூக பண்பாடு காக்க இது போன்ற இளைய சமுதாய பிள்ளைகளின் மார்க்க அறிவை மேம்படுத்துவதே எதிர்கால ஒழுக்க ஒம்புதளுக்கு முதல் படியாக அமையும். இன்ஷால்லாஹ்!!!

Yasir said...

Masha Allah Great Video...kid's potentials should be diverted to this kind of activities....specially girls,so the future generation will be bright and sound with strong Islamic knowledge & basic

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

இது தொடரும் இன்ஷா அல்லாஹ் !

மற்றுமொரு சிறப்பு நிகழ்ச்சி விரைவில் இன்ஷா அல்லாஹ் !

Shameed said...

இனிமையான பதிவு

Unknown said...

Masha Allah....!! May Allah give more and more Islamic knowledge and Barakah for our young sisters and brothers and for their parents...

Unknown said...
This comment has been removed by the author.
KALAM SHAICK ABDUL KADER said...

So sweet, humble and simple!!
Particularly, her "body language" style is proving that she will In Sha Allah be fitful for an Islamic teacher. May Allah Bless her(aameen).

Congrats to her father, Mr.Shafee Ahamed

உமர் தமிழ் தட்டசுப் பலகை           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு