
::::: தொடர் - 32 :::::
தான் சார்ந்திருக்கும் சமுதாயத்தை உயர்த்தும் ஒரே நோக்கில் செயல்பட்டால், எந்தத் தலைவரும் வெற்றி பெற வாய்ப்புண்டு. தலைவரும் அவரைப் பின்பற்றும் தோழர்களும் ஒருவருக்கொருவர் புரிந்துணர்வின் அடிப்படையில் செயல்பட்டால், முழுமையான வெற்றி கிட்டுவதற்கான வாய்ப்புகள் அமைந்து,...