அன்பானவர்களே,
தமிழ் வலைப்பூக்கள் பல இவ்வுளகில் வந்து நம் செந்தமிழை சாகடித்து வாழவைத்துக் கொண்டிருக்கிறது என்றால் மிகையில்லை. ஆனால் தமிழ் இலக்கணம், மரபு கவிதை, புதுக்கவிதை, எழுத்துச்சீர்த்திருத்தம் என்று நம் தாய்மொழி தமிழை வாழவைக்க போட்டிப்போடும் இந்த காலத்தில் இன்னும் நமக்கு தெரியாதவைகள் நம் தமிழில் உள்ளது என்பதை அறிந்துக்கொள்ளலாமே. இதோ உங்கள் பார்வைக்காக.
நம்ம தமிழ் எப்படி இருக்கு? இன்னும் இருந்தால் தெரியப்படுத்துங்களேன் பின்னூட்டத்தில், தெரிந்துக்கொள்ள வசதியாக இருக்குமே...
மு செ மு நெய்னா முகம்மது
1 Responses So Far:
ஆண் யானையை களிறு என்றும்
பெண் யானையை பிடி என்றும் சொல்வார்கள்.
இதேபோல் குரங்கில் கூட வகைகள் உள்ளன.
பெண்களை இப்படிப் பிரித்தார்கள் என்று படித்து இருக்கிறேன்.
.0 - 12 வயதுப் பெண் - பேதை.
.12 - 24 வயதுப் பெண் - பெதும்பை.
.24 - 36 வயதுப் பெண் - மங்கை.
.36 - 48 வயதுப் பெண் - மடந்தை.
.48 - 60 வயதுப் பெண் - அரிவை.
.60 - 72 வயதுப் பெண் - தெரிவை.
.72 வயதுக்கு மேல் பெண் - பேரிளம்பெண்.
இப் பிரிவுகள் உடலியல் மாற்றங்களையும், சமுதாய நிலைகளையும் அடிப்படையாகக் கொண்டவை.
இதே போல் ஆண்களுக்கு வகைகள் உண்டா?
Post a Comment