முழுதாக படித்துவிட்டு முடிந்தால் ஷேர் செய்யுங்கள் அல்லது... கடைசியாக சொல்கிறேன்...
கடைசி இரண்டு பதிவுகளில் விளையாடிக்கொண்டு இருந்தது என்னை நானே ஆசுவாசப்படுத்திக்கொள்ள ஒரு சின்ன ப்ரேக்.
இன்று நானும் அவளும் என பதிவுகள் இட்ட போது சில நண்பர்கள் "நீயுமா" என கோபப்பட்டனர்.
சரி பார்ப்போம்
ஃபேஸ்புக்...