எங்கே வீழ்ந்தோம்...? - பயிலரங்கம்...!

முஸ்லிம்களின் கல்வி "எங்கே வீழ்ந்தோம்...?" என்ற தலைப்பில் Power Point பயிலரங்கம் வரும் 14-02-2014 வெள்ளிக்கிழமை அன்று அன்னை கதீஜா கலை அறிவியல் மகளீர் கல்லூரி, அம்மாபட்டினத்தில் நடைபெற இருக்கிறது,

சகோதரர் CMN சலீம் அவர்கள் இந்திய வரலாற்றில் முஸ்லிம்களின் கல்வி வளர்ச்சியும்... அது வீழ்த்தப்பட்ட சதியும்... இனி நமது பயணமும் என்று ஏராளமான தகவல்கள் அடங்கிய பயிரங்கத்தினை நடத்த இருக்கிறார்கள்.

தொடர்புக்கு : 9944122616 / 9842910132


பரிந்துரை : ஜமீல் M.ஸாலிஹ்

2 கருத்துகள்

m.nainathambi.அபூஇப்ராஹீம் சொன்னது…

இறைவனின் உதவியால் மிகச் சிறப்பாக நடைபெற வாழ்த்துகள் !

adiraimansoor சொன்னது…

நம் சமுதாயத்தில் உண்மையான் அக்கரை கொண்டு நம் சமுதாயத்தினரை மேம்பட சலீம் அவர்கள் எடுக்கும் முயச்சி மிக உன்னதமானது அல்லாஹ் அவரை நல்ல உடல் ஆரோக்கியத்தோடு வாழவைத்து அவர் மென் மேலும் சமுதாயப்பனிகள் செய்திட இன்னும் அதிகமான சக்தியையும் வேகத்தையும் கொடுத்து அருள் புரிவானாக ஆமீன்