
அதிரை மக்களுக்கு மட்டுமல்ல அனைத்து தமிழ் பேசும் முஸ்லீம்கள் அனைவராலும் எதிர்பார்க்கப்பட்டது நான்கு நாட்கள் நடைபெற்ற "கொள்கையற்றவர்கள் யார்" என்ற தலைப்பிலான விவாதம்.
அதிரை தாருத் தவ்ஹீத் மற்றும் த த ஜ வினர் முறையாக எழுத்துபூர்வமான ஒப்புதலோடு அக்டோபர் 27, 28, 29 மற்றும் 30 தேதிகளில் பல்வேறு...