நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

மலர் வலம் - பேசும்படம் 9

அதிரைநிருபர் பதிப்பகம் | வியாழன், அக்டோபர் 23, 2014 | , , ,

அதிரையில் மழை என்று ஆங்காங்கே அதிரை வலைப்பூக்களை அலங்கரிக்கும் அழகிய செய்திகள், அசத்தும் மழையில் ஊரே நனைகிறது. அயல்நாட்டில் இருப்பவர்களுக்கோ ஊர் (மழைச்) செய்திகள் அனைத்தும் அமிர்தமாக தெரிகிறது... அதனாலென்ன அதிரைநிருபரில் மழைத் தமிழ் அதனைத் தொடர்ந்து மலர்களின் வலம் நடக்கிறது.

Sஹமீது
மூன்றாம் கண்ணுடன்...

9 Responses So Far:

sheikdawoodmohamedfarook சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
sheikdawoodmohamedfarook சொன்னது…

இந்தப்பூக்களை பூவையர் கண்களுக்கு காட்டாதீர்கள்! அவர்களுக்குபொறாமைவரும்!

Ahamed Ameen சொன்னது…

Assalamu Alaikkum

Gorgeous and Lovely flowers. Flowers actually assist to increase the beauty and smell those who use them.

B. Ahamed Ameen from Dubai.

sabeer.abushahruk சொன்னது…

மழைப் பதிவுகளைத் தொடர்ந்து
மலர்த் தோரணங்கள்
அதிரை நிருபருக்கு
விழாக்காலமா என்ன?

இந்த மலர்கள்
பூத்திருக்கின்றனவா
காத்திருக்கின்றனவா?

பார்த்திருக்கும் கண்களைக்
கவர்ந்திழுக்கும் வர்ணங்களை
இம்மலர்கள்
உடுத்தி இருக்கின்றனவா
பூசி இருக்கின்றனவா?

கருப்பு வெள்ளை விழிகள்கூட
சற்று நேரம்
நிறமேற்றிக் கொண்டன

மனம் கிறக்கும்
இந்த
மலர்க் கூட்டம்
தினம் காண நாட்டம்!


N. Fath huddeen சொன்னது…

அழகு!
ஆனால் பூக்களில் தேனீக்களைக் காணோமே?! லீவா... என்ன?

Shameed சொன்னது…

N. Fath huddeen சொன்னது…
//அழகு!
ஆனால் பூக்களில் தேனீக்களைக் காணோமே?! லீவா... என்ன?//தேனீக்கள் பூக்களில் தேனெடுக்கும் முன் நானேடுத்தேவிட்டேன் போட்டோ

Yasir சொன்னது…

தொடர்மழையிலும் தொடரும் சாவன்னா காக்காவின் அழகு பட ஊர்வலம்....

Ebrahim Ansari சொன்னது…

அந்த ஊதாப்பூ கண் சிமிட்டுகிறது. அருமை! அற்புதம்!

இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்...

பின்னூட்டமிடும் போது சிரமம் ஏற்பட்டால் comments@adirainirubar.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு உங்கள் கருத்துக்களை அனுப்பிவையுங்கள். உங்கள் கருத்துக்கள் உடனுக்குடன் பதியப்படும்.

உமர் தமிழ் தட்டசுப் பலகை           

 

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்
அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு

Google+

g+