
பதவி ஏற்ற பதினாறு மாதங்களில் இருபத்தொன்பதாவது தடவையாக வெளிநாடுகளுக்குச் சென்றுள்ள இந்தியப் பிரதமர் திரு . நரேந்திர மோடி, இந்த முறை இரண்டாவது முறையாக அமெரிக்காவுக்கு சென்று இருக்கிறார். அங்கே போய் அவர் நாட்டுக்காகப் பணியாற்றும் பல்வேறு திட்டங்களுக்கிடையிளும் பல்வேறு உலகத்தலைவர்களை சந்திக்கும் பணிகளுக்கிடையிலும்...