Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

ஆசிரியர் தின மற்றும் இலக்கிய மன்றம் துவக்க விழா ! 1

அதிரைநிருபர் பதிப்பகம் | September 03, 2015 | , , ,


நாள் : 06.09.2015 (ஞாயிறு) - நேரம் : காலை 9.00மணி

வரவேற்புரை : டாக்டர் ஆ. அஜ்முதீன், M.A.,B.Ed.,Ph.D.,
முதுகலை தமிழாசிரியர்.

முன்னிலை   : ஹாஜி. டாக்டர் எ. ஜலால், M.Com.,MBA.,M.Phil.,PhD.,
(முதல்வர்,காதிர் முகைதீன் கல்லூரி)

தலைமை : ஹாஜி.ஏ. மகபூப்அலி, M.Sc.,M.Ed.,M.Phil.,
தலைமையாசிரியர்,காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி.

வாழ்த்துரை : ஜனாப் ஏ. இப்ராஹிம் அன்சாரி, M.Com.,
(முதல்வர், அல்மஹா பெண்கள் இஸ்லாமியகல்லூரி, முத்துப்பேட்டை)
(இணையதள எழுத்தாளர்)

டாக்டர். ஏ.எம்.உதுமான் முகையதீன் M.Sc.,M.Phil.,B.Ed., PGDCA.,P.h.D.,
(துணை முதல்வர், காதிர் முகைதீன் கல்லூரி)

சிறப்புரை : நற்றமிழ் நாவரசி நா. சத்தம்மைப்பிரியா, M.Sc.,
(பேராசிரியை, காவேரி மகளிர் கல்லூரி, உறையூர், திருச்சி)

நன்றியுரை : ஜனாப் . எம். உமர்பாரூக், M.A.,M.Phil.,B.Ed., 
தமிழாசிரியர்.

வேண்டல் : ஓய்வு பெற்ற ஆசிரியர்கள்,முன்னாள் மாணவர்கள் கலந்து கொள்ள வேண்டுகிறோம்

With Best Compliments from www.adirainirubar.in

1 Responses So Far:

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

தாயகத்தில் இருக்கும் முன்னாள் மாணவர்கள் அனைவரும் கலந்துகொள்ளலாம்... இன்ஷா அல்லாஹ் !

இந்த விழா கா.மு.மே.(ஆ).பள்ளி முன்னாள் மாணவர்கள் மற்றும் அதிரைநிருபர் வலைத்தளம் பங்களிப்பில் இவ்விழா நடைபெறுகிறது...

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு