Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

நிறைவுரை ! 6

அதிரைநிருபர் பதிப்பகம் | August 07, 2015 | ,


சென்ற ஆண்டு (2011) நான் இப்புத்தகத்தை எழுதிக் கொண்டிருந்தபோது, உலகம் தன்னையே அழிவின் பக்கம் இழுத்துச் சென்று கொண்டிருப்பதாக உணர்ந்தேன். அப்போது என் நினைவில் வந்த இறை வசனங்கள் இவைதாம்:

“காலத்தின் மீது சத்தியமாக!  திண்ணமாக மனிதன் நஷ்டத்திலேயே இருக்கின்றான்;  சிலரைத் தவிர.  அவர்கள்:  அல்லாஹ்வை நம்பி, நற்செயல்களைச் செய்து, உண்மையை எடுத்துரைத்து, (ஒருவருக்கொருவர்) பொறுமையை எடுத்துக் கூறிக்கொண்டவர்கள் ஆவர்.”  (103:1-3)

நான் நம்புகின்றேன் – குறிப்பாக இந்நாட்களில் – பொது மக்களின் எதிர்பார்ப்பு எப்படி இருக்கின்றது என்றால், கொள்கை அடிப்படையிலான மாபெரும் தலைமையை மக்கள் விரும்புகின்றார்கள்.  அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் காட்டிச் சென்ற முன்மாதிரித் தலைமைத்துவத்தைவிடச் சிறந்த ஒன்று இல்லவே இல்லை!  அந்த வாழ்க்கை ஒன்றுதான், வரலாற்றுப் பதிவாக இன்றும் இருக்கின்றது.  இனி என்றும் இருக்கும்.  பொய்மையும் கற்பனைக் கலப்பும் உள்ளதன்று அப்பெரு வாழ்வு.  

நீதி, நேர்மை அடிப்படையில் அமைந்திருந்த அந்த வாழ்க்கை, பிறர் மீது பொறுப்பும் பரிவும், வீரமும் விவேகமும் கொண்டது. அநீதியைத் தட்டிக் கேட்டு, ஆணவத்தை அடங்கச் செய்ததோடு, வெற்றிகரமாகவும் அமைந்தது அவ்வாழ்க்கை. அதனால்தான், என்னால் இயன்றவரை, தலைமைத்துவத்திற்குத் தகுதி உடையதாகவும், ஓர் அரிய முன்மாதிரியாகவும், இந்த நவீன உலகில் வாழும் முஸ்லிம்களும் மற்றவர்களும் புரிந்துகொள்ளும் மொழியில், தலைமைத்துவத்திற்கு முன்மாதிரியான நபிவரலாற்று நிகழ்வுகளை வகைப்படுத்தித் தந்துள்ளேன். இந்நூல், அப்பழுக்கற்ற,  மிகச் சிறந்த தலைமையை விரும்பும் உள்ளங்களுக்கு ஒரு வழிகாட்டியாக இருக்கும் என்றும் நம்புகின்றேன்.  

அதிரை அஹ்மது

இதுவரை பதிக்கப்பட்ட அத்தியாயங்கள்

தலைவரின் தகுதிகள் ! http://adirainirubar.blogspot.ae/2014/12/blog-post_80.html

தலைமைத்துவத்தை நோக்கி...! http://adirainirubar.blogspot.ae/2014/12/blog-post_18.html

‘தவ்பா’ - மனம் வருந்திப் பிரார்த்திதல் http://adirainirubar.blogspot.ae/2014/12/blog-post_25.html

பொறுமையும் நன்றியுடைமையும்... http://adirainirubar.blogspot.ae/2015/01/blog-post.html

அல்லாஹ்வின் மீது அன்பு... http://adirainirubar.blogspot.ae/2015/01/blog-post_9.html

அசாதாரணமான குறிக்கோள்... http://adirainirubar.blogspot.ae/2015/01/blog-post_16.html

தன்னிகரற்ற தற்பொறுப்பு... http://adirainirubar.blogspot.ae/2015/01/blog-post_23.html

தலைசிறந்த சமுதாயம் http://adirainirubar.blogspot.ae/2015/01/blog-post_30.html

தலைமை உருவாக்கம் http://adirainirubar.blogspot.ae/2015/02/blog-post_6.html

‘இறுதி வெற்றி’யில் இணைந்திருப்பது http://adirainirubar.blogspot.ae/2015/02/blog-post_13.html


தூதுச் செய்தியின் மீது உறுதியான நம்பிக்கை http://adirainirubar.blogspot.ae/2015/02/blog-post_27.html

நபிமார்களின் அழைப்புப் பணி http://adirainirubar.blogspot.ae/2015/03/blog-post_6.html

முன்னணித் தலைவர்... http://adirainirubar.blogspot.ae/2015/03/blog-post_13.html

விட்டுக் கொடுக்க வேண்டுமா? http://adirainirubar.blogspot.ae/2015/03/blog-post_20.html

ஹிஜ்ராவின்போது தலைமைத்துவப் பண்புகள்... http://adirainirubar.blogspot.ae/2015/03/blog-post_27.html

‘ஹிஜாஸ்’ பகுதியும் அதன் மக்களும்  http://adirainirubar.blogspot.ae/2015/04/blog-post_3.html

குறிக்கோளுக்கு முதலிடம் http://adirainirubar.blogspot.ae/2015/04/blog-post_10.html


சொன்னதைச் செயலில் காட்டுதல் http://adirainirubar.blogspot.ae/2015/04/blog-post_24.html

பத்ருக் களத்தில் படிப்பினைகள் http://adirainirubar.blogspot.ae/2015/05/blog-post_1.html

ஹுதைபிய்யா உடன்படிக்கை http://adirainirubar.blogspot.ae/2015/05/blog-post_8.html

பெருந்தன்மையும் மன்னிப்பும்.. http://adirainirubar.blogspot.ae/2015/05/blog-post_15.html

மாற்றமும் ஏற்றமும் http://adirainirubar.blogspot.ae/2015/05/blog-post_22.html

சகோதரத்துவப் புத்தமைப்பு http://adirainirubar.blogspot.ae/2015/05/blog-post_29.html

தலைமைக்கு முன்னுரிமை http://adirainirubar.blogspot.ae/2015/06/blog-post_12.html

அனைவருக்கும் பொதுவான அதிகாரம் http://adirainirubar.blogspot.ae/2015/06/blog-post_19.html

மதீனா ஒப்பந்தம் http://adirainirubar.blogspot.ae/2015/06/blog-post_26.html

ஆவணத்தின் அடிப்படைகள் http://adirainirubar.blogspot.ae/2015/07/blog-post_3.html

தோல்வியின் காரணம் என்ன? http://adirainirubar.blogspot.ae/2015/07/blog-post_10.html

தலைமைத் தேர்வு http://adirainirubar.blogspot.ae/2015/07/blog-post_10.html

தலைமைத் தேர்வு http://adirainirubar.blogspot.ae/2015/07/blog-post_24.html

தலைவர் எதிர்கொள்ளும் சவால்கள் http://adirainirubar.blogspot.ae/2015/07/blog-post_31.html

6 Responses So Far:

Ebrahim Ansari said...

கடந்த ஆண்டு அதிரைநிருபர் வலைதளத்தின் சார்பாக நடத்தப்பட்ட ஆசிரியர் தினத்தில் ஆசியர்களுக்கு நினைவுப்பரிசாக இந்த நூல் வழங்கப்பட்டதை பெருமையுடன் நினைவு கூர்கிறேன்

Ebrahim Ansari said...

கடந்த ஆண்டு அதிரைநிருபர் வலைதளத்தின் சார்பாக நடத்தப்பட்ட ஆசிரியர் தினத்தில் ஆசியர்களுக்கு நினைவுப்பரிசாக இந்த நூல் வழங்கப்பட்டதை பெருமையுடன் நினைவு கூர்கிறேன்

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

அஸ்சலாமு அலைக்கும் வரஹ்...

அன்பு இ.அ.காக்கா:

இந்த வருடம் நபிமானியும் நகைச்சுவையும் வழங்கலாம் இன்ஷா அல்லாஹ் ! தனி மின்னஞ்சலில் அறியத் தாருங்கள் !

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு