அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
அல்ஹம்துலில்லாஹ் ! - எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே...!
இந்த வாய்`மொழியை அடிக்கடி உச்சரிக்கும் இந்த காணொளியில் இடம் பெற்றிருக்கும் சகோதரர் அவர் பயன்படுத்தும் ஒவ்வொரு உச்சரிப்பிலும் ஆத்மார்த்தமான உணர்வும் அதன் தாக்கமும் இழையோடிக் கொண்டிருப்பதை எளிதில் நம்மால் உணர முடியும்.
யார் இவர் !?
என்ன நிகழ்ந்தது இவருக்கு !?
இவரின் உருக்கம் எதை நோக்கிச் செல்கிறது !?
நமக்கு சொல்லும் செய்திகள்தான் என்ன !?
பொறுமையுடன் இந்த காணொளியை காணுங்கள்... நிச்சயம் உங்கள் உள்ளங்களில் ஏற்படும் சிறு மாற்றமேனும் நன்மையின் கணக்கை கூட்டி வைக்கும் இன்ஷா அல்லாஹ் !
அதிரைநிருபர் பதிப்பகம்
0 Responses So Far:
Post a Comment