Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

நோன்பு கஞ்சி - செய்முறை காணொளி ! 7

அதிரைநிருபர் பதிப்பகம் | June 01, 2016 | , , , ,

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

கடந்த 2011 ஆம் ஆண்டு, அதிரைநிருபரில் தமிழக இஸ்லாமியர்களின் பிரசித்து பெற்ற ரமளான் ஸ்பெஷல் உணவான 'நோம்பு கஞ்சி' செய்முறையை காணொளியாக வெளியிட்டோம்.

மாஷா அல்லாஹ் ! நல்லதொரு வரவேற்பைப் பெற்று இதுவரை பத்து ஆயிரத்தி ஐநூற்றுக்கும் மேலாக காணொளியை கண்டு கழித்திருக்கின்றனர்.

ஏராளமான சகோதரர்களின் வேண்டுகோளுக்கினங்க மீண்டும் அதே காணொளியை, சிறிய நெறியாடல் செய்து மீள்பதிவாக பதியவேண்டும் என்ற கோரிக்கை தனி மின்னஞ்சல் வாயிலக வைத்தனர்.

நோம்பு கஞ்சி செய்யும் முறையினை கற்கும்போது கிடைத்த அனுபவத்தினை சுவைபட "நோம்பு கஞ்சி செய்யாதிருப்பது எப்படி" என்று வெளியிட்டு பலரின் அனுபவங்களை பகிர்ந்து கொண்டோம். இனி முறையாக எப்படி அதனைக் செய்வது என்ற செய்முறையை இங்கே காண்போம்.

அல்ஹம்துலில்லாஹ் ! அதே காணொளியை இங்கே மீள்பதிவாக பதிக்கப்பட்டுள்ளது.



அதிரைநிருபர் பதிப்பகம்

7 Responses So Far:

sabeer.abushahruk said...

//Too late ............//

Exactly :-(

Unknown said...

இந்த வீடியோ மீள் பதிவு நோன்பு தலைப்பிறைக்கு முன்பு வந்திருந்தால் என் நண்பன் சபீர் " நோன்பு காஞ்சி செய்யாதிருப்பது எப்படி " என்னும் ஒரு நொந்து
நூலாகிப்போன " பதிவை இதில் பதிந்து எல்லோருடைய கஞ்சி செய்யும் செய்முறையை , குழப்பாமல் இருந்திருப்பானல்லவா ?

எது எப்படியோ, ஒரு அருமையான பயனுள்ள காணொளி நோன்பு முடிவதர்ற்கு முன்பு காணக்கிடைத்ததில் எத்தனையோ வீட்டுப்பென்மனிகலுக்கு ஒரு உபயோகமே.

அபு ஆசிப்.

Ebrahim Ansari said...

Ajmas பிரியாணி தயார்ப்பதை சொல்லித்தந்திருந்தால் அனைவரும் சமைத்து சப்புக் கொட்டி சாப்பிட்டு இருப்பார்கள்.

பல முறை அஜ்மாஸ் பிரியாணியை சகோதரர் பாரூக் அவர்களின் அன்புக் கரங்களால் சுவைத்தவன் என்கிற முறையில் இதை வேண்டுகோளாக வைக்கிறேன். சமையலின் ருசியை விட பாரூக் அவர்களின் அன்பு கலந்த உபசரிப்பு என்றுமே மறக்க முடியாது.

இவர் வைக்கிற அந்த மஞ்சள் இறால் குருமாவில் இறால் எப்படி இரட்டினக்கால் போட்டு சுருண்டு படுத்து இருக்கிறது என்று ஆச்சரியமாகக் கேட்பேன். சமையல் ஒரு கலை. அதை ஆராய்ந்து ஈடுபாட்டோடு செய்து அனைவருக்கும் தருவதில் அலாதி இன்பம் காண்பவர் சகோதரர் பாரூக்.

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

டேஸ்டை விரும்பும் எவருக்கும் லேட் ஒரு பொருட்டல்ல :)

//அந்த மஞ்சள் இறால் குருமாவில் இறால் எப்படி இரட்டினக்கால் போட்டு சுருண்டு படுத்து இருக்கிறது என்று ஆச்சரியமாக//

நானும் எனது வீட்டில் இதே கேள்வியைக் கேட்டு இருக்கேன் ! அந்த இறால் என்னா தெனாவெட்டா இருக்கும் தெரியுமா !! :)

ZAKIR HUSSAIN said...

பெருநாளைக்கு பொறே பாக்க போயிட்டிருக்கும்போது என்ன கஞ்சி காட்சிறத போட்டு எங்கலெ கஞ்சி காச்சிரிய...

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

//பெருநாளைக்கு பொறே பாக்க போயிட்டிருக்கும்போது என்ன கஞ்சி காட்சிறத//

காக்கா, அந்த நிமிஷம் வரைக்கும் இந்த கஞ்சியை குடிக்காமல் விடமாட்டார்களே நம் அதிரை மக்கள் :)

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு