வருமுன் காப்போம் !

செல்வச் செழிப்பிலும் உல்லாச வாழ்விலும் மூழ்கியிருந்த ஒரு சகோதரரின் உருக்கமான வேண்டுகோளை காணொளி காட்சியாக்கப்பட்டு இருக்கிறது.

ஒவ்வொருவருக்குமான படிப்பினை ! 

அதுவும் நல்ல ஆரோக்கியத்துடனும் உடல் பலத்துடனும் இருக்கும் நாம் எவ்வகை முன்னேற்பாடுகளை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறோமென சிந்திக்கவும் நமது இறையச்சத்தை உரசிப் பார்க்கும் உருக்கமான உரை.

காணொளிக் காட்சியில் இடம் பெற்றிருக்கும் தமிழாக்கத்தை கூர்ந்து கவனித்து பாருங்கள் ஒவ்வொரு வார்த்தையும் உங்களின் உள்ளங்களை அசைத்துப் பார்க்கும் !

இனி வாழும் காலங்களில், நம்முடைய அன்றாட வாழ்வின் காட்சிகளை எவ்வாறு வளமாக்கி கொள்ளப் போகிறோம் அதற்கான ஏற்பாடுகளென என்னெவெல்லாம் செய்ய வேண்டுமென சிந்திக்க வேண்டும்.

இன்ஷா அல்லாஹ் !


அதிரைநிருபர் பதிப்பகம்

கருத்துகள் இல்லை