Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

10 & 12 ஆம் வகுப்புக்கு பிறகு என்ன படிக்கலாம் 7

அதிரைநிருபர் | April 03, 2011 | ,

அல்லாஹ்வின் திருப்பெயரால்…

அஸ்ஸலாமு அலைக்கும்,

கல்வி விழிப்புணர்வு மாநாட்டை தொடர்ந்து கல்வி தொடர்பான பதிவுகள் நம் அதிரைநிருபரில் பதியப்பட்டு வருகிறது. அதிரை சகோதரர் அபூபக்கர் அவர்கள் இணையத்தேடலில் கிடைந்த இந்த பயனுல்ல தகவல் புகைப்படத்தை உங்கள் அனைவருடன் பகிர்ந்துக்கொள்கிறோம். 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்புக்கு பிறகு நமக்கு தேவையான என்ன துறைசார்ந்த படிப்புகள் படிக்கலாம் என்ற விபரம் சுருக்கமாக இந்த செய்தி புகைப்படத்தில் உள்ளது. உங்கள் கணினியில் தரவிரக்கம் செய்து பெரிதுபடுத்தி பார்த்து பயனைடையுங்கள்.


மேலும் பயனுல்லவைகள் வரும் நாட்களில் பகிர்ந்துக்கொள்ளப்படும்.

அதிரைநிருபர் குழு

நன்றி: அதிரை அபூபக்கர்
                 smdabu@gmail.com

7 Responses So Far:

Yasir said...

நல்ல பகிர்வு....கல்வி விழிப்புணர்வு கமிட்டி சார்பாக இதை அச்சடித்து 10 மற்றும் +2 மாணவர்களுக்கு வழங்கலாமே....ஏதோ ஒரு வகையில் இது அவர்களுக்கு உதவியாக இருக்கும்

தாஜுதீன் (THAJUDEEN ) said...

அஸ்ஸலாமு அலைக்கும்,

சகோதரர் அபுபக்கர், இந்த அற்புதமான பதிவுக்கு மிக்க நன்றி.

மேலும் கல்வி தொடர்பான பதிவுகளை உங்களிடமிருந்து எதிர்ப்பார்க்கிறோம்.

இந்த கல்வி தகவல் புகைப்படத்தை இன்னும் விரிவாக நாம் தனித்தனியாக பிரித்து அச்சிட்டு வெளியிடலாம். அனுபவம் உள்ள சகோதரர்கள் முன்வந்து உதவிட வேண்டும் என்பது எங்கள் விருப்பம்.

sabeer.abushahruk said...

அருமையான பகிர்வு. மிக்க நன்றி

அதிரை அபூபக்கர் said...

சகோதரர் யாசிர், சகோதரர் தாஜீதீன் மற்றும் சகோதரர் சபீர்.
கருத்திட்டமைக்கு நன்றிகள்... அல்ஹம்துலில்லாஹ்,

//Yasir சொன்னது…//
இதை அச்சு எடுத்து ஊரில் உள்ள ஒவ்வொரு பள்ளிகளில் தலைமை ஆசிரியரிடம் வளங்கினால் நன்றாக இருக்கும் என்பது எனது ஆவல் .

// தாஜுதீன் சொன்னது… //
இன்சா அல்லாஹ் , கல்வி தொடர்பான பதிவுகள் எழுத இருக்கிறேன்..

அதிரை அபூபக்கர் said...

வ அலைக்குமுஸ்ஸலாம தாஜீதீன் காக்கா,
//இந்த கல்வி தகவல் புகைப்படத்தை இன்னும் விரிவாக நாம் தனித்தனியாக பிரித்து அச்சிட்டு வெளியிடலாம். அனுபவம் உள்ள சகோதரர்கள் முன்வந்து உதவிட வேண்டும் என்பது எங்கள் விருப்பம். //
கண்டிப்பாக எனது விருப்பமும் கூட...
-------------------------------------------------------------------
குறிப்பு:
மற்றும் இந்த புகைப்படத்தின் மீது கிளிக் செய்து பிறகு zoom பண்ணி பார்க்கலாம்

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

// குறிப்பு: மற்றும் இந்த புகைப்படத்தின் மீது கிளிக் செய்து பிறகு zoom பண்ணி பார்க்கலாம் //

தம்பி அபுபக்கர்: நிதானமாக அலசிவிட்டு எழுதலாம்னுதான் பொறுமையாக இருந்தேன்.. நல்ல பகிர்வு தொடர்ந்து இதுபோல் தேடித்தாருங்கள் உங்களின் ஆக்கங்களையும் பதிந்திடுங்கள் இன்ஷா அல்லாஹ்...

அதிரை அபூபக்கர் said...

அபுஇபுறாஹீம் காக்கா,உங்கள் கருத்துக்கு - ரொம்ப நன்றி
அல்ஹம்துலில்லாஹ்.

இன்சா அல்லாஹ், இன்னும் நிறைய எழுத முயற்சிக்கிறேன்..

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு