ஓட்டுப் பொட்டி பத்திரமா இருக்கிறதாம், ஆதலால் அதுவரைக்கும் சும்மா இந்த கிரிக்கெட் கிரவுண்டு பக்கம் போயிட்டு வருவோமா ?
அட நடுவர் என்ன சொல்கிறார், நம்ம பிரதமர் என்ன சொல்லியிருப்பார் / நினைத்திருப்பார் ?
கொஞ்சம் ஹெல்ப் பன்னுங்களேன் ப்ளீஸ் !!
யோசனையோடு : அபுஇபுறாஹிம்
23 Responses So Far:
தயவு செய்து இந்த வெளாட்டிலே நடக்குற ஊழலை காரணங்காட்டி உண்னாவிரதம் இருந்து விடாதியோ,அப்பறம் என் பதவிக்கு ஆப்பு தான் அன்னையிடம்!
அஸ்ஸலாமு அலைக்கும்.
பிரதமர்:முன்பு கிரிகெட் ஊழலில் அடிப்பட்ட அசாரே! எங்க கட்சியிலதான் இருக்கார் மிஸ்டர் ஹசாரே! நீங்களும் எங்க அணிக்கு வந்துட்டா விருப்பபட்ட மானிலத்துக்கு உங்கள கவர்னரா ஆக்க சோனியாஜி தயாரா இருக்காங்க என்ன சொல்றியோ?
அஸ்ஸலாமு அலைக்கும்.
பிரதமர்: மிஸ்டர் அம்பயர் நீங்க எங்க செல்ல பிராணிய துரத்தகூடாது. எல்லா அரசியல் வாதிகளையும் மன கஸ்டத்துல ஆளாக்குறீங்க உங்களுக்கு கிரிக்கெட் ரூலுல எந்த உரிமையும் சொல்லப்படல.
என்ன சார் நீங்க.. நம்ம பிரதமரைப் பற்றி சரியா தெரியாம இந்த கேள்வியை கேட்டுட்டீங்களே... அவர் என்னைக்கு பேசி இருக்கார்? வழக்கம் போல அவர் சொல்றதெல்லாம் "நோ கமெண்ட்ஸ்!!"
பிரதமர் இப்படியும் சொல்லியிருக்கலாமல்லவா அட விடுங்க நடுவர் அவர்களே, "எப்போதுமே எங்களோடு இருந்து பழகிடுச்சு அதை ஏன் விரட்டுறீங்க"
இதையெல்லாம் சீரியஸா எடுக்காதீங்க தல ஜஸ்ட் விளையாட்டில் ஒரு அங்கமாக எடுத்துக்கிடுங்க இதுக்குப் போயி உண்ண மாட்டேன் குடிக்க மாட்டேன்னு அடம்பிடிச்சா எப்படிங்க !?
அட அவுட் குடுத்திட்டாரே !? இவ்ளோ அப்பாவி அம்பெயரா இவர் !?
"ண்ணா, நாங்க நல்ல ஃபார்ம்ல இருக்கக் காரணமே எங்க இந்த செல்லப்பிராணிதான். இதன் ஒவ்வொரு தீண்டலுக்கும் ஒரு ஹெலிகாப்டர் ஷாட் அடிக்கத் தோணுது. அவுட் குடுக்காதிய". (அன்னா மறுத்துவிட சிங் ஃபோர்த் அம்பையர் கேட்டுவிட்டு 'பல்லே பல்லே' என்றதும் அன்னா பெவிலியனை நோக்கி காற்றில் சதுரம் வரைந்துவிட்டு நொந்து கொள்கிறார்)
பிரதமர் : அரசியல் கிரவுண்டல இறங்கிட்டால இதன் வாலை பிடித்துதான் ஆக வேண்டும் ...தேர்தல ஜெயிப்பதற்க்கு எவ்வளவு செலவுபண்றோம்..எங்கேந்து எடுக்கிறது போட்ட பணத்தை....உனக்கு என்ன விசா அடிக்கபோற டையம் ஆயிடிச்சி ஒரு வயித்து கஞ்சி கிடைச்சா போதும்....
இந்த நாய் (ஊழல்)அது எப்போதுமே அரசியல்வாதி கூடதான் இருக்கும் அதபோய் விரட்டாதீங்க !
மண்(?) மோகன் சிங்: சோனியா(ச்சீ......!)மன்னிக்கணும் ..ஜீ....!., இந்த (ஊழல்)நாய் நன்றியுள்ள பிரானிதானே!. இன்னும் இதற்க்கு வெறி பிடிக்களியே!. அதற்குள் ஏன் இந்த இந்த மனுஷன் இதை வெளியே போக சொல்றார்?.
மண்(!) மோகன் சிங்: கருணா நிதி(!) ஜீ.....!. இந்த நன்றியுள்ள (ஊழல்) ராசாவை சீக்கிரம் கூட்டிகிட்டு போயிடுங்க!. இல்லன்டா இந்த இந்தியன் தாத்தா, இதுக்கும் சேர்ந்து உண்ணாவிரதம் இருந்திருவார். சீக்கிரம் இந்த ராசாவை கூட்டிகிட்டு போங்க!.
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
பிரதமர்: நாய்(ஊழல்) நோக்குறத பாத்தா இவரு மேல பாஞ்சுடும் போலத் தெரியிதே!
********************************************************
பிரதமர்: இது நாம பழக்கிய நாய் தானே, இவரு மேல பாயச் சொல்லிடுவோமா?
********************************************************
பிரதமர்: நீங்க போ என்றவுடன் போவதற்கு இது ஒன்னு வந்த நாய் இல்லை, எங்க கூடவே பொறந்து வளர்ந்ததாக்கும்...
பிரதமர் : மு.க. கிரவுண்டுக்குள்ள வந்தாச்சுல... இனிமே அவர் தூக்கின கையில ஒரு கொடியை கொடுத்து ஒரு தொகுதியையும் கொடுத்திடுங்க அப்புறம் உங்க கூட சேர்ந்திடுவார்... இத வாசல்ல கட்டி வைக்காதீங்க எல்லோருக்கும் இப்படி நாய் வாசலில் இருந்தா தேவலாம்னு தோனிடும் வீட்டோட வச்சுக்கிடுங்க !
அட! இவரு எங்க பாட்னர், இவரெப்போயி இப்படி துரத்தாதியோ ப்ளீஸ்... ரொம்ப சுத்தம் வேளைக்கி ஆகாதுங்கோ!
நாயை கருணாநிதி பிடித்துள்ளாரா அல்லது நாய் கருணாநிதியைபிடித்துள்ளதா?
ada vidunga bass ivanga eppome ippadithan....neega aattathukulla pogama aatatha mattum parunga appathan kuchi mittaium kuruvi rottium tharuvainga.........
ஒரு கட்சி (கூட்டணி) சார்ந்த விமர்சனத்திற்கு வழி வகுத்க வேண்டாம் என்பது என் கருத்து, இந்த இணையத்தளத்திற்கு , அனைத்து கட்சியினரும் வருவர்கள் என்பதை கவணத்தில் கொள்ளவும்.
உயர் சாதி செய்யும் பரப்புரைகளுக்கு நாம் பலியாக வேண்டாம்.
அரசியல் கட்சி சார்ந்த விமர்சனங்களில் நடுநிலை பேணுவோம்
கருணாநிதி, ஜெயலலிதா (கிரிக்கெட்,கொட நாடு, ) இருவரையும் சேர்த்து போட்டிருந்தால். வரும் விமர்சனம் பொதுவாக இருக்கும்.
நண்பர் மீரா அவர்களின் குட்டும் கொடுத்தது ஒரு சொட்டு ஐடியா அதனால அம்மாவையும் கிரவுண்டில் இறக்கி விட்டாச்சு ! யார் (கொள்ளை)அடித்தால் யார் (அவர்களை)பிடிப்பார்கள் !?
ஒரு சாரார் என்றில்லை, இருப்பினும் எதையும் தாங்கும் இதயம் கொண்டவரோடு பேச்சிலும் எழுத்திலும் விளையாடுவதில் அலாதி குஜால்தான் வேறொனுமில்லை ! :))
//உயர் சாதி செய்யும் பரப்புரைகளுக்கு நாம் பலியாக வேண்டாம்.
அரசியல் கட்சி சார்ந்த விமர்சனங்களில் நடுநிலை பேணுவோம்//
உங்களின் தெளிவான கருத்தை ஏற்கிறேன்... (அவர்களில் யாராவது பதவி ஏற்கும் முன்னரே) !
மின் அஞ்சல் வழி கருத்து !
---------------------------------
அந்த ராஜாவையே குழுவை விட்டு விரட்டியாச்சி இன்னும் அந்த ஆலுடைய நாய் மட்டும் இங்கே நிக்கிது, இவர் வேர அதுட்ட கொஞ்ச்சிக்கிட்டு...
யோவ் அம்பயர்ரு...மொதல்ல அத வெளிய வெரட்டுங்க..
ஹா...ஹ் அப்பா....ரொம்ப மூச்சு வாங்குது
வாழ்கையிலே முத முதலா இப்படி சத்தம் போட்டு பேச
வச்சிட்டங்ளே.
jaleelsa
பிரதமர் இப்படித்தான் பேச ஆரம்பித்திருக்கிறார் :-
சிவில் சர்வீஸ் தினத்தையொட்டி, புதுடெல்லியில் ஐ.ஏ.எஸ், ஐ.எப்.எஸ், ஐ.பி.எஸ் அதிகாரிகள் பங்கேற்ற சிறப்பு நிகழ்ச்சியில் பிரதமர் இன்று கலந்துகொண்டு பேசியது:
"லோக்பால் மசோதாவை உருவாக்க அமைச்சர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களின் பிரதிநிதிகள் அடங்கிய கூட்டுக்குழு செயல்பட்டு வருகிறது. இந்த மசோதா முழு வடிவம் பெற்று எதிர்வரும் நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத் தொடரில் அறிமுகப்படுத்தப்படலாம்.
ஊழலுக்கு எதிராக மக்களிடையே சகிப்புத் தன்மை வெகுவாக குறைந்து விட்டது. ஊழலுக்கு எதிராக உறுதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று மக்கள் விரும்புகிறார்கள்.
மக்களின் விருப்பத்துக்கேற்ப, ஊழலுக்கு எதிரான நடவடிக்கைகளை மத்திய அரசு உறுதியுடன் எடுத்து வருகிறது.
தற்போதுள்ள சட்டங்கள் மற்றும் விதிமுறைகளால் ஊழலுக்கு எதிராக கடும் நடவடிக்கைகளை எடுக்க இயலவில்லை என்ற எண்ணம் மக்களிடையே அதிகரித்து வருகிறது. ஊழலுக்கு எதிரான போராட்டத்தில் மக்கள் பெரும் பங்காற்ற வேண்டும்.
நாட்டில் வேகமான வளர்ச்சிக்கு ஊழல் பெரும் தடைகல்லாக உள்ளது. இதன் காரணமாக ஏழைகள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். ஊழலுக்கு எதிரான நடவடிக்கைகளை துணிச்சலுடன் எடுக்க வேண்டியது அவசியம்.
நிர்வாகத்தில் நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும், வெளிப்படையான நிர்வாகம் இருக்க வேண்டும் என்ற விஷயத்தில் அண்மைக்காலமாக ஒரு விழிப்பு உணர்வு ஏற்பட்டுள்ளது," என்றார் பிரதமர் மன்மோகன் சிங்.
மேலும், "உங்கள் உயர் அதிகாரிகளுக்கு, குறிப்பாக அரசியல் தலைவர்களுக்கு அறிவுரை வழங்குவதில் நேர்மையாகவும், அச்சமின்றியும் நடந்துகொள்ள வேண்டும்," என்று ஐ.ஏ.எஸ், ஐ.எப்.எஸ், ஐ.பி.எஸ் அதிகாரிகளை அவர் கேட்டுக்கொண்டார்.
Assalamualikum:
check this
http://elections.tn.nic.in/rajyasabha/Kanimozhi.pdf
அஸ்ஸலாமு அலைக்கும். கிழியும் ஹசாரேயின் காவி முகம். சென்று பார்க்க இங்கே லிங்க்.
http://www.palanibaba.in/2011/04/blog-post_27.html
Post a Comment