நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

ஆசிரியர் தினம் 2014 - காணொளி அணிவகுப்பு ! 3

அதிரைநிருபர் பதிப்பகம் | வெள்ளி, செப்டம்பர் 26, 2014 | , , ,

அதிரைநிருபர் சார்பாக இந்த வருடம் 2014 செப்டம்பர் மாதம் 7ம் தேதி அதிரை காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியர் தினம் மற்றும் இலக்கிய மன்ற தொடக்க விழா நிகழ்வுகள் மிகச் சிறப்பாக நடைபெற்றதை அறிவீர்கள். பள்ளிக்கூட கல்வியறிவை புகட்டிய மற்றும் தொடர்ந்து புகட்டிக் கொண்டிருக்கும் ஆசிரியர் பெருமக்களை சிறப்பித்த அன்றைய அனைத்து நிகழ்வுகளின் காணொளி அணிவகுப்பு இங்கு பதிக்கப்பட்டுள்ளது.

அதிரைநிருபர் பதிப்பகம்
தலைமை ஆசிரியர் அவர்களின் தலைமையுரை

அதிரைநிருபரின் மூத்த பங்களிப்பாளர் இப்ராஹீம் அன்சாரி அவர்களின் வாழ்த்துரை

அதிரையின் நாவலர் எஸ்.எம்.நூர் முகமது அவர்களின் வாழ்த்துரை

கா.மு.மே.(ஆ) பள்ளி பயன்பாட்டிற்கான தண்ணீர் கிடைக்க ஆழ்துளைக் கினறு அமைக்கும் வேலைக்கான கொடை வழங்கும் நிகழ்வு...

ஆசிரியர் பெருமக்களை கவுரவிக்கும் நிகழ்வு

காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் தஞ்சை கல்வி மாவட்ட அளவில் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டம் பெற்ற மாணவர்கள் அனைவருக்கும் பள்ளி நிர்வாகத்தால் பரிசளித்து சிறப்பிக்கப்பட்ட நிகழ்வு.

நன்றி : media magic crew

3 Responses So Far:

Aboobakkar, Can. சொன்னது…
இந்த கருத்து வலைப்பதிவு நிர்வாகியால் நீக்கப்பட்டது.
நெறியாளர் - editor@adirainirubar.in சொன்னது…

அன்புச் சகோதரர் அபூபக்கர் அவர்களுக்கு,

தங்களின் ஆதங்கமும், கட்டற்ற கருத்தாடலும் புரிந்து கொள்ளக்கூடியதே !

இருப்பினும், இந்த பதிவுக்கு சார்பில்லாத கருத்தை இங்கே பதிக்கப்பட்டிருந்ததால் அதனை அதிரைநிருபரின் நெறியாளுமைக்குட்பட்டு மட்டுறுத்தலுக்கு உட்படுத்தியிருக்கிறோம்.

நெறியாளர்

sabeer.abushahruk சொன்னது…

மாஷா அல்லாஹ்!

வாழ்த்துகளும் பாராட்டுதல்களும்!

அதிரை நிருபரின் எண்ணம்போல் ஒரு படித்த சமுதாயமாக அதிரை மக்கள் விழங்க என் துஆ!

இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்...

பின்னூட்டமிடும் போது சிரமம் ஏற்பட்டால் comments@adirainirubar.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு உங்கள் கருத்துக்களை அனுப்பிவையுங்கள். உங்கள் கருத்துக்கள் உடனுக்குடன் பதியப்படும்.

உமர் தமிழ் தட்டசுப் பலகை           

 

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்
அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு

Google+

g+