Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

கனவு மெய்ப்பட வேண்டும்...! குரல் ஒலிக்கிறது... 6

அதிரைநிருபர் பதிப்பகம் | September 14, 2014 | , , , ,

அதிரைநிருபரில் வெளிவந்து, அதிரை கல்வி மாநாட்டில் வாசிக்கப்பட்ட "கனவு மெய்ப்பட வேண்டும்" என்ற உத்வேக கவிதையை தனது இயல்பான இனிய குரலில் கவிபாடியிருக்கும் அன்புச் சகோதரர் ஜாஃபருல்லாஹ் அவர்கள் இதனை கேட்போரை குரலால் கட்டிப் போட்டு மனதினில் கனிவை ஏற்படுத்தியிருக்கிறார்.

நீண்ட நாட்களாக இதனை தொடராக வெளியிட காத்திருந்த தருனத்தில் ஆங்காங்கே அதிரை வலைப்பூக்களில் இவ்வாறான முயற்சிகளோடு கவிதை காணொளிகள் பதிக்கப்பட்டதால் சற்றே அமைதியுடன் நிதானிக்க வேண்டியிருந்தது, இனி இன்ஷா அல்லாஹ் இவ்வாறான முயற்சிகளும் தொடரும்...



அதிரைநிருபர் பதிப்பகம்

6 Responses So Far:

ZAKIR HUSSAIN said...

Superb Creativity ...WELL DONE .

Bro ஜபருல்லாஹ்...உங்கள் குரல் இனிமை. தமிழை சுத்தமாக உச்சரிக்கிறீர்கள். அதனால் உங்களுக்கு தமிழ் நாட்டில் வாய்ப்பு குறைவாகத்தான் இருக்கும்.

sabeer....

உன் கவிதையில் வரும் "மடைமை" Is it right?

"மடைமை" அல்லது "மடமை" which is right?

sabeer.abushahruk said...

தம்பி ஜாஃபரின் குரலில் இனிமையும் பிசிறற்றத் தெளிவும் மொழியை உச்சரிப்பதில் வளமும் இயற்கையாகவே மிளிர்கின்றன.

தவிர, இலக்கணக் கட்டுகள் பேணப்படாத இந்தப் பாடலை சந்தப்பிழைகளை தன் சொந்தத் திறமையால் சரிகட்டிப் பாடியிருப்பது பாராட்டத்தக்கது.

வாழ்த்துகள் தம்பி. நன்றி.

என் எழுத்திற்கு மற்றுமொரு பரிமாணம் தந்து மேம்படுத்தியமைக்கும் மற்றொரு நன்றி.

தம்பி தாஜுதீனின் படமாக்கிய கிரியேட்டிவிட்டிக்கும் மிக்க நன்றி.

sabeer.abushahruk said...

ஜாகிர்,

"மடமை" தான் சரி. இருப்பினும் அகராதியில் மடைமை என்ற வார்த்தையைப் போட்டு "பார்க்க மடமை" என்று போட்டிருப்பதால்

"பூவ பூன்னும் சொல்லலாம் புய்ப்பம்னும் சொல்லலாம் நீ சொல்றமாதிரியும் சொல்லலாம்"

Ebrahim Ansari said...

நிறுத்தும் இடங்களில் நிறுத்தி உயர்த்த வேண்டிய இடங்களில் உயர்த்தி அழுத்தம் கொடுக்க வேண்டிய இடத்தில் கொடுத்து உதாரணமாக "தொழிலுக்கென்று கல்வி நாம் தேடி" என்று பாடும்போது தெருவில் இறங்கி தேடுவது போன்ற உணர்வைப் பாடலில் கொண்டு வருகிற தம்பி ஜாஃபரின் யுக்தியை பாராட்டுகிறேன்.

நேரில் சந்திக்கும் போது பேசினாலே பாடுவது போல் தோன்றும் அவரது இனிய குரலை, அ. நி அணிகலனாகப் பயன்படுத்துவது அதற்கு நமது கவிச்சக்கரவர்த்தியின் உற்சாகமூட்டும் கவிதையும் நல்ல கூட்டணி. வெல்லட்டும் தொடர்ந்து இன்ஷா அல்லாஹ்.

sheikdawoodmohamedfarook said...

//கனவுமெய்படவேண்டும்//இந்தவரிபாரதியார்பாடலிலோஅல்லது ஒருஸினிமாபடத்திலோகேட்டநியாபகம்.பாரதியும்ஒருகாபீர்தானே?

Unknown said...

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்....

சகோ. தாஜுத்தீனின் நுட்பமும்,, அதிரையின் கவிச் சக்கரவர்த்தியின் எழுத்தும் என்னை மேலும் ஆர்வப்படுத்துகிறது

இன்ஷா அல்லாஹ் தொடர்வோம்..

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு