அதிரை காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் செப்டம்பர் 6-ம் தேதி சிறப்பாக நடைபெற்ற ஆசிரியர் தினம் மற்றும் இலக்கிய மன்ற துவக்க விழா நிகழ்வின் காணொளித் தொகுப்புகளின் தொடரின் நிறைவாக சிறப்பு விருந்தினர் நற்றமிழ் நாவரசி நா. சத்தம்மைப்பிரியா, M.Sc.,(பேராசிரியை, காவேரி மகளிர் கல்லூரி, உறையூர், திருச்சி) அவர்களின் உரை.அதிரைநிருபர் பதிப்பகம்



1 Responses So Far:
பேராசிரியை ந.சாத்தம்மைபிரியாவின் பேச்சு மாணவர்களை எதிர்கால தலைவர்களாக வடிவமைக்கும் .
இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்...
பின்னூட்டமிடும் போது சிரமம் ஏற்பட்டால் comments@adirainirubar.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு உங்கள் கருத்துக்களை அனுப்பிவையுங்கள். உங்கள் கருத்துக்கள் உடனுக்குடன் பதியப்படும்.