நீண்டதொரு இடைவெளிக்குப் பிறகு இனி தொடர்ந்து பேசும்படம் இடம் பெற இருக்கிறது இன்ஷா அல்லாஹ் !
இது காயா பூவா?
உயரினங்கள் அனைத்திற்கும் இரை தேடும் அறிவை வழங்கிய அந்த இறைவனை என்றென்றும் மறக்க முடியாது
அருவியின் மறு பெயர் அழகோ
மலையும் மழைச்சாரலும் பார்த்தால் மனதுக்குள் சந்தோசமே
அச்சு அசல் இந்த போட்டோவை போல் அபூ இப்ராகிம் ஒரு போட்டோ எடுத்து இருந்தார். இந்த ஒற்றுமையை என்ன வென்று சொல்வது
பல்லை புடிங்கிருவேன் என்று யாரவது நாக்குலே பல்லைப் போட்டு சொல்ல முடியும்மா
Sஹமீது
7 Responses So Far:
ஹமீதுwin கேமரா
ஓர்
எலக்ட்ரானிக் அன்னை
அது
பிரசவிப்பவை யாவும்
பதவிசான ப(ட)சங்கள்!
ஹமீதுவின் எண்ணங்களை
படங்களின் வண்ணங்கள்
துல்லியமாக உரைக்கின்றன
பேசும்படத் தொகுப்பு
தென்றல் வந்து
வீசும் தென்னந்தோப்பு!
வாழ்த்துகள்!
கொட்டுகிறது அருவி
கட்டவிழ்ந்தக் கூந்தலென
இளயவள்தான்...
அருவியை மட்டும்
நெகட்டிவாகக் காட்டியதால்
வெள்ளைக் கூந்தல்!
முதலை
பல் துலக்கவில்லை என்பதை
படம் விளக்குகிறது
இந்த
கவனமான
காத்திருப்புக்குப் பின்னணியில்
கறி சாப்பிடும் இச்சையுண்டு
கண்ணைப்பார்த்து
கனிவென்று கணித்து
பழக நினைத்தால்
முதலை
முதலையே மோசம் செய்துவிடும்!
//கொட்டுகிறது அருவி
கட்டவிழ்ந்தக் கூந்தலென
இளயவள்தான்...
அருவியை மட்டும்
நெகட்டிவாகக் காட்டியதால்
வெள்ளைக் கூந்தல்!// கவியின் தாயகம்
காயா பூவா? = காய்ப்பு.
மணிப்புறா = தனிப்புறாவானாலும் மடியில் வந்து விழுமா என்று ஏங்கவைக்கும் புறா.
அருவி = மேலே குருவி கீழே அருவி ஒன்று பறப்பது மற்றது குதிப்பது
மலைச்சரிவு= இங்கே எல்லாம் வந்தால் மனங்கள் சரியாது. சரியாகும்.
முதலை= பார்க்கவே பயமாக இருக்கிறது. இந்த முதலைக் கண்ணீர் வடிக்குமா?
அஸ்ஸலாமுஅலைக்கும்.1).இது காயா பூவா?,
இது பூ(ங்)கா(ய்)=தனி பூங்கா!
Post a Comment