
ஹிஜ்ரீ ஆறாம் நூற்றாண்டு (ஹி. 508 - 597) பாக்தாதில் வாழ்ந்தவர் இமாம் இப்னுல் ஜவ்ஸி (ரஹ்). ஏகப்பட்ட நூல்கள் எழுதியுள்ள இஸ்லாமிய அறிஞர்.
ஏறக்குறைய 376 நூல்களை அவர் எழுதியள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அவ்வளவு குறைவெல்லாம் இல்லை; 700 நூல்கள் வரை எழுதியுள்ளார் என்கின்றனர் வேறு சிலர். எது எப்படியோ...