பேசும் படம் மவுன விரதம் இருந்ததாக சரித்திரம் இல்லை, பார்த்ததும் பேசத்தூண்டும் அழகு பெண்மைக்கு மட்டுமா இருக்கனும், இதோ இந்தப் படங்களுக்கும் இருக்கத்தான் செய்கிறது.
பேரிக்காய் இரண்டும் நல்லாத்தான்  இருக்கு அதுக்கு பின் பக்கம் ரவுண்டா ஓட்டை ஓட்டையா இருக்கே அது என்ன காய் என்று  கேட்டுறாதிய !
கலர் படம் கலர் படம்ன்னு சொல்வாங்களே அது இதுவா என்று கொஞ்சம் பாத்து சொல்லுங்க !
வண்ணாத்தி பூச்சி உடம்பில் ஓவியங்கள் அதிசயம் என்றால், பூக்களின் இதழ் மேல் வண்ணாத்தி பூச்சி ஓவியம் அதிசயத்திலும் அதிசயம் !
சூரிய வெளிச்சம் மேகத்தின் ஓட்டம் இவை  அனைத்தும்  இறைவனின் நாட்டம் 
கொடைக்கானலுக்கு குடை பிடிக்கும் வானவில், அதில் ஊஞ்சல் கட்ட கவிஞர்களுக்கு இந்தப் படம் ஓர் அழைப்பு!
இனி ரசனையாளர்களின் சாய்ஸ்...
Sஹமீது













 

 
 
 

 

 
 
 
 

6 Responses So Far:
மூன்றாம் கண்ணுக்கு சொல்லவாவேனும் !
உங்களோட விஷுவல் டேஸ்ட்டில் நகைச்சுவையும், வலியும் இருக்கிற பேசும் படங்களையும் அணிவகுக்க வைத்தால் என்ன ?
அடுத்த பதிவு அதுவாக இருக்குமா ?
அழகான /அதிசயமான படைப்பினங்களை படைத்த இறைவனின் ஆற்றலும்....அதனை அழகிய கோணத்தில் படமெடுக்க உங்களுக்கு அல்லாஹ் தந்த திறமையும் ..வாய்பிளக்க வைக்கின்றது
ஆமாம் வாவ் என்று வாய் பிளக்க வைக்கும் அழகு.
மெய்மறந்தேன்.
அத்தனைப் படங்களும்
எத்தனை அழகு!
இத்தனை இடம் சென்றால்
பித்தனைத் தெளிவிக்கலாம்!
பேரியக்கம் ஒன்று துவங்கி
பேரிக்காய் வர்ணிக்கவா
பெருங்கூட்டம் தனைக்கூட்டி
பூங்கூட்டம் புகழுரைக்கவா
செயற்கை எழுத்துக்கூட்டி
இயற்கையின் எழில் சொல்லவா
மொத்தத்தில்
அழகான பதிவு!
அருமையான வர்ணனை!
அன்னாசிப்பழம்//பழத்திலும்கலைவண்ணம்காண்பவன்கலைஞன்! மலையைதழுவியமேகமே!நீமாலைசூடியதுஎப்போது?
அழகான /அதிசயமான படைப்பினங்களை படைத்த இறைவனின் ஆற்றலும்....அதனை அழகிய கோணத்தில் படமெடுக்க உங்களுக்கு அல்லாஹ் தந்த திறமையும் ..வாய்பிளக்க வைக்கின்றது
Post a Comment