திருமணத்திற்கு முன்பும் பின்புமான கவுன்சிலிங் - `சமரசம்` - வழங்கிய புத்தக மதிப்புரை !

மிகச் சிறந்த குடும்பநல ஆலோசனை நூல் என சமரசம் இதழ் வழங்கியிருக்கும் புத்தக மதிப்புரையே பரைசாற்றுகிறது...!

இல்லறம் நல்லறமாகவும்... கொண்டவனின் கொடையானவளும் குதுகாலிக்க சிறந்ததொரு ஆலோசனையை வழங்கியிருக்கும் இந்த நூல் இல்லற வாழ்வில் ஈடுபட முயலும் ஒவ்வொருவரின் கையிலும் தவழ வேண்டிய நூல் எனவும் பரிந்துரைக்கிறது `சமரசம்.`


பரிந்துரை : இப்னு அப்துல் ரஜாக்

கருத்துகள் இல்லை