
“மொம்மாலியாக்கா! என்னாது இன்னக்கி நாக்காலியெத் தூக்கிட்டுவந்து சப்புலே நிக்கிறிய?”
‘இந்த யூசுபுப் பயல் பாத்துட்டானா?’ என்று நினைத்தவர், “மொழங்கால் வலி, இடுப்பு வலி எல்லாம் சேந்துக்கிட்டு, ஆளே நிண்டு தொலுவ விடமாட்டேங்குதுடா” என்று மெதுவாக பதில் கொடுத்த மொம்மாலியாக்கா, ச்சேரில் அமர்ந்து, ‘அல்லாஹு...