பேரிடர் மழையில் பேருதவிய இஸ்லாமியப் பெண்கள் ! ஆவணப்பட காணொளி

பெரும் மழை அதன் பின்னர் இஸ்லாமியரின் கருணை மழை...


சற்று ஓய்ந்திருக்கும் சென்னை மற்றும் கடலூரின்  வெள்ள பாதிப்புகள் மனதில் ஆறுதலை விதைத்துள்ளது.  கடைகோடியில் இருந்த மனிதன் முதல் கோடீஸ்வரன் வரை அனைவரும் தன்னார்வலர்களாக மாறி சென்னையை மீட்டெடுப்பதில் முன்னிலை வகித்தார்கள்! இதோ அவற்றின் சில காட்சிப் பேழையின் தொகுப்பு... காணொளி.


அதிரைநிருபர் பதிப்பகம்

4 கருத்துகள்

பானு சொன்னது…

மாஷா அல்லாஹ்.. அருமையான பணி... உழைத்த அனைவருக்கும் அல்லாஹ் நற்கூலி வழங்குவானாக.

sabeer.abushahruk சொன்னது…

மாஷா அல்லாஹ்

ஆவணப்படுத்தப்படவேண்டிய காணொளி.

Muhammad abubacker ( LMS ) சொன்னது…

மாஷா அல்லாஹ். மனதில் ஓடிக்கொண்டிருக்கவேண்டிய ஆவனப்படம்

Muhammad abubacker ( LMS ) சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.