Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

TANZIL: QURAN NAVIGATOR - NEW 2

தாஜுதீன் (THAJUDEEN ) | August 13, 2010 | , , , ,

புனித ரமழான் மாதத்தில் நாம் அதிகம் குர்ஆன் ஒதிவருகிறோம்,  புதிய தொழில் நுட்பங்களின் மூலம் நமக்கு அல் குர்ஆனை எவ்வளவு                         எழிமையான முறையில் ஓதி அதில் உள்ளவைகளை அறிந்துக்கொள்ள ஒரு அற்புதமான  இணையத்தளம் உள்ளது.  அது தான்



TANZIL: QURAN NAVIGATOR


  • இதில் நிறைய சிறப்பு அம்சங்கள் உள்ளது, நமக்கு தேவையான மொழிபெயர்ப்பு மொழியை தேர்ந்தேடுத்துக்கொள்ளலாம்.

  • நாம் தேர்ந்தேடுக்கும் மொழிக்கு தகுந்தது போல் குர்ஆன் ஆடியோவுடன் சேர்ந்து ஒவ்வொரு ஆயத்துக்கும் குர்ஆன் மொழிபெயர்ப்பு அந்த மொழியிலேயே வரும் என்பது தான் இந்த இணையத்தளத்தின் சிறப்பு அம்சம். 

  • இது மட்டுமல்ல நமக்கு தேவையான சூரா, ஆயத்து, ஜுஸ், பக்கம் இவைகளுக்கு சொல்லவும்  வசதிகள் இந்த இணையத்தளத்தில் உள்ளது.

  • நமக்கு பிடித்த குரலில் நாம் குர்ஆன் ஆடியோவை கேட்கும் வசதியும் இங்கு உள்ளது.

  • இன்னும் குறிப்பிட்டு சொல்லப்பட வேண்டிய விசயம் என்னவென்றால் நாம் CURSORயை எந்த ஆயத்து பக்கம் எடுத்துச் சென்றாலும் அந்த ஆயத்தின் மொழிப்பெயர்ப்பை நாம் பாத்துக்கொள்ளும் வசதியும் உள்ளது.

இன்னும் சிறப்புகள் கொண்ட இணையத்தளத்தை நான் சென்று பார்த்தேன், இது மிகவும் பயனுள்ளதாக தெரிந்தது. இந்த புனித ரமழான் மாதத்தில் நம்முடைய ஈருலக வாழ்க்கையின் வழிகாட்டியான திருக்குர்ஆனை அதன் அர்த்தத்துடன் ஓதி பயனடையலாமே. இது பல மொழிகளில் இருப்பதால் நமக்கு தெரிந்த மற்ற சகோதரர்களுக்கும் இதை தெரியப்படுத்தலாமே.

இந்த அற்புதமான இணையத்தளத்தை இவ்வுலகுக்கு அற்பனித்த சகோதரர்களுக்காக துஆ செய்வோம்.

இந்த இணையத்தளம் பற்றிய தகவல் தந்த அன்பு சகோதரர் அப்துல் மாலிக் அவர்களுக்கு மிக்க நன்றி.

2 Responses So Far:

Shameed said...

நன்றி அப்துல் மாலிக்

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு