Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

மக்கா நேரலை - வலைத்தளங்களுக்காக 5

தாஜுதீன் (THAJUDEEN ) | August 22, 2010 | , ,

அன்பானவர்களே, புனித மக்காவை இணையத்தளம் மூலம் 24 மணிநேரம் நேரலை மூலம் நாம் கண்டு மகிழலாம்.                        


மக்கா நேரலை




மக்கா நேரலை உங்கள் வலைப்பூவில் இணைக்க கீழே உள்ள html script யை உங்கள் வலைத்தளங்களில் சேர்த்து மற்றவர்களுக்கும் அனுப்பி வையுங்கள்.


உங்கள் வலைத்தளங்களுக்கு தகுந்தது போல் விடியோ அளவை சரிசெய்துக்கொள்ளுங்கள்.

பாவங்களை அள்ளித்தரும் பொழுதுப்போக்கு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைப் பார்ப்பதை நிறுத்திவிட்டு இந்த புனித மக்கா, மதீனா நேரலையை கண்டு அல்லாஹ்வின் பொருத்தத்தை பெற்று நல்லடியார்களாக நம்மை மாற்றிக்கொள்ள முயற்சி செய்யலாமே.

-அதிரைநிருபர் குழு

நன்றி: அப்துல் ரஹ்மான்

5 Responses So Far:

mohamedali jinnah said...

Assalamuallikum.
You have done good service to all at the proper time.
Your service must be encouraged and appreciated.

I pray Allah for you and all.
Insaallah Your service would be rewarded and accepted by Allah.

Wassalam.

Jazakkallahu khairan

Shameed said...

நோன்பு நேரத்தில் ஒரு நல்லவிசயம்

அதிரைநிருபர் said...

வாருங்கள் சகோதரர் நீடூர் அலி, சகோதர் ஷாஹுல்.

உங்கள் வாழ்த்துதலுக்கு நன்றி.

இன்ஷா அல்லாஹ் இது போல் தொடர்ந்து இன்னும் மார்க்கம், கல்வி, மருத்துவம், விழிப்புணர்வு சம்பந்தமான நிறைய நல்ல விசயங்களில் கவணம் செலுத்தி நம் சமுதாயத்தை ஒற்றுமைபடுத்தி முன்னேற்றமடைய நம்மால் முடிந்ததை செய்வோம்.

இன்ஷா அல்லாஹ்.

தாஜுதீன் (THAJUDEEN ) said...

உங்களிடம் wifi மொபைல் உள்ளதா... நீங்கள் மக்கா நேரலை ஆடியோவை மட்டும் உங்கள் மொபைல் பிரவுசரில் இந்த web addressயை http://live.gph.gov.sa/cam4_flash.html type செய்யுங்கள் 10 வினாடியில் ஆடியோ மாடும் வரும், வீடியோ வராது. flash support செய்யும் மொபை பிரவுசரில் வரலாம் என்று நம்புகிறேன், யாராவது முயற்சி செய்து பார்த்துவிட்டு சொல்லுங்கள்.

nokia e72 வில் முயற்சி செய்து பார்த்தேன், ஆடியோ மட்டும் சிறப்பாக வேலை செய்கிறது. நீங்களும் முயற்சி செய்து பாருங்கள். பயனுள்ளதாக இருந்தால் பின்னூட்டமிடலாம்.

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு