அய்டாவின் இப்தார் அழைப்பிதழ் 0

தாஜுதீன் (THAJUDEEN ) | August 15, 2010 | , , ,


இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் 17-08-2010செவ்வாய்க்கிழமை, அன்று 6.30மணிக்கு, ஜித்தா ஷரஃபியா லக்கி தர்பார் ரெஸ்டாரென்டில், அய்டாவின் சார்பில் இப்தார் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அது சமயம் அனைத்து அதிரை சகோதர, சகோதரிகளும் கலந்து கொண்டு நிகழ்ச்சியினை சிறப்பித்து தருமாறு அன்புடன் அழைக்கிறோம்.

ஊர் மாற்றும் வெளியூர், மற்ற நாடுகளிலிருந்து உம்ரா கடமையை நிறைவேற்ற வரும் நமதூர் சகோதரர்களையும் இச்சமயத்தில் ஒன்று கூட்டி பரஸ்பரம் அறிமுகங்கள் செய்து கொள்வது வாடிக்கை, அதுசமயம் இவ்வாரத்தில் உம்ரா பயணம் மேற்கொள்ளும் அமீரக நம் ஊர் சகோதரர்களிடம் இவ்விசயத்தை தெரிவிக்கவும் அவ்வாறு வருபவர்களை நேரில் சென்று அழைத்து வந்து உபசரிக்க ஆவலாய் உள்ளோம்.


அய்டா


ஜித்தா.

0 Responses So Far:

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

OUR YOUTUBE CHANNEL

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு