வெளிநாட்டு வாழ் நம் மக்களின் கோரிக்கையை ஏற்று டாக்டர் அப்துல்லாஹ் அவர்கள் உலக நாடுகளுக்கு சுற்றுப்பயணம் செய்து வருகிறார். இதன் தொடர்ச்சியாக அக்டோபர் 3, 2010 முதல் அக்டோபர் 9, 2010 வரை ஆஸ்திரேலியாவுக்கு வரும் பேராசிரியர் அவர்கள் பல இஸ்லாமிய நிகழ்ச்சிகளில் கலந்துக்கொண்டு சிறப்பு சொற்பொழிவுகள் நிகழ்த்த உள்ளார்கள்.
நிகழ்ச்சி பற்றி...