நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

டாக்டர். அப்துல்லாஹ் அவர்களின் ஆஸ்திரேலியா நிகழ்ச்சிகள். 7

Unknown | வியாழன், செப்டம்பர் 30, 2010 | ,

வெளிநாட்டு வாழ் நம் மக்களின் கோரிக்கையை ஏற்று டாக்டர் அப்துல்லாஹ் அவர்கள் உலக நாடுகளுக்கு சுற்றுப்பயணம் செய்து வருகிறார். இதன் தொடர்ச்சியாக  அக்டோபர் 3, 2010 முதல் அக்டோபர் 9, 2010 வரை  ஆஸ்திரேலியாவுக்கு வரும் பேராசிரியர்  அவர்கள் பல இஸ்லாமிய நிகழ்ச்சிகளில் கலந்துக்கொண்டு சிறப்பு சொற்பொழிவுகள் நிகழ்த்த உள்ளார்கள்.


நிகழ்ச்சி பற்றி மேலும் அறிந்துக்கொள்ள கீழே தரப்பட்டுள்ள சுட்டிக்கு சென்று தெரிந்துக்கொள்ளுங்கள்.இச்செய்தியை உங்களுக்கு தெரிந்த ஆஸ்திரேலியா முஸ்லீம் சகோதரர்கள், நண்பர்களுக்கு தெரியப்படுத்தி நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு  சிறப்பிக்க வேண்டுகிறோம்.

தகவல்: ஹாலித்
                 சிட்னி, ஆஸ்திரேலியா.

7 Responses So Far:

m.nainathambi.அபூஇப்ராஹீம் சொன்னது…

டாக்டர் அப்துல்லாஹ் அவர்களின் பயணம் சிறந்திட / அவர்களின் தூய பணி வென்றிட துஆச் செய்வோம் இன்ஷா அல்லாஹ், நிச்சயம் இச் செய்தியை ஆஸ்திரேலியா வாழ் தமிழ் முஸ்லிம் சகோதரர்களுக்கு எடுதுச் செல்லவேண்டும்.

தாஜுதீன் (THAJUDEEN ) சொன்னது…

டாக்டர் அப்துல்லாஹ் அவர்களின் ஆஸ்திரேலியா நிகழ்ச்சிகள் சிறப்பாக அமைந்திட வாழ்த்துக்கள்.

சகோதரர் ஹாலித், நிகழ்ச்சிகள் இணையத்தில் நேரலையில் காண வாய்ப்புகள் உள்ளதா? அப்படி இருந்தால் நாமும் நிகழ்ச்சியை பார்த்து, கேட்டு பயனடையலாமே.

அப்துல்மாலிக் சொன்னது…

அல்லாஹ்வின் கிருபையால் நிகழ்ச்சி சிறப்படைய வாழ்த்துக்கள்

Shameed சொன்னது…

வேலை நிமித்ததிலும் நேரம் ஒதிக்கி தகவல் தந்தமைக்கு நன்றி
ஹாலித் அவர்களே.

நிகழ்ச்சி சிறப்புற வாழ்த்துக்கள்.

crown சொன்னது…

அஸ்ஸலாமு அலைக்கும்.அல்லாஹ்வின் கிருபையால் நிகழ்ச்சி சிறப்படைய வாழ்த்துக்கள்

m.nainathambi.அபூஇப்ராஹீம் சொன்னது…

ஹாலித் : நேரம் கிடைத்தால் நேற்றும் இன்றும் எப்படி நிகழ்வுகள் இருந்தது update செய்யலாமே, டாக்டர் அப்துல்லாஹ் அவர்களின் உரையை ஒலி அல்லது கானொளி கேட்க / பார்க்க ஏதும் வகையுள்ளதா அறியத் தரவும் இன்ஷா அல்லாஹ்..

m.nainathambi.அபூஇப்ராஹீம் சொன்னது…

ஆஸ்திரேலிய அதிரைச் சகோதரகளே : டாக்டர். அப்துல்லாஹ் அவர்களின் ஆஸ்திரேலியா நிகழ்ச்சிகளின் தொகுப்பு அல்லது தொடுப்பு இருப்பின் பகிர்ந்து கொள்ளலாமே....

இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்...

பின்னூட்டமிடும் போது சிரமம் ஏற்பட்டால் comments@adirainirubar.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு உங்கள் கருத்துக்களை அனுப்பிவையுங்கள். உங்கள் கருத்துக்கள் உடனுக்குடன் பதியப்படும்.

உமர் தமிழ் தட்டசுப் பலகை           

 

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்
அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு