குறித்த நாளில் இருந்து ஆறுவருடம் தாமதமாக வந்துள்ளது இந்த போயிங் கம்ப்பெனியின் கனவு விமானம் போயிங் 787 ( 786 அல்ல ) ட்ரீம் லைனர் அதி நவீன சொகுசு விமானம். இந்த சொகுசு விமானம் அடுத்த சில வாரங்களில் பரக்க ரெடியாக உள்ளது. இதன் சிறப்பு உலகில் உள்ள விமானங்களில் இது தான் சொகுசு விமானம் இந்த சொகுசு விமானத்தை திட்டமிட்டபடி தயாரிக்க முடியவில்லை காரணம் பெரிய அளவில் ஆர்டர் கிடைக்கவில்லை (நமக்கு செய்தி தெரிந்தால் தானே ஆர்டர் கொடுக்கலாம் )விலையும் அதிகம் மேலும் தொழிலளர் வேலை நிறுத்தம் (நம்ம ஆளுங்க வேலை நிறுத்த டெக்னிக்கை அங்கும் சொல்லிபுட்டங்களா )இறக்கை பொருத்துவதில் டெக்னிக் ப்ராப்ளம் ஆகியவை இதன் வருகையை தாமதபடுத்தி விட்டது,
இத்தனை தடைகளையும் தாண்டி சில நாட்களுக்கு முன்பு இந்த சொகுசு விமானம் வெள்ளோட்டம் விடப்பட்டது முதன் முதலில் "நிருபர்கள்" பயணித்தனர்.
இத்தனை தடைகளையும் தாண்டி சில நாட்களுக்கு முன்பு இந்த சொகுசு விமானம் வெள்ளோட்டம் விடப்பட்டது முதன் முதலில் "நிருபர்கள்" பயணித்தனர்.
இதன் சிறப்பு உயரம் அதிகம் கொண்ட கேபின் சொகுசான பஞ்சு மெத்தைகள் கொண்ட இருக்கைகள் உள்ளுக்குள் அதி நவீன விளக்குகள் .மிக குறைந்த எரிபொருள் (கம்மிய சாப்பிடும் கூடுதலா வேலை செய்யும் நமக்கு ஆப்போசிட்ட இருக்குது ) மிக குறைந்த சத்தம் (எத்தனை D P ) என்பது தெரியவில்லை (சத்தைதை அளவிடும் முறைக்கு டேசிபால். D P என பெயர். ) இந்த விமானம் சிட்னிளிருந்து (சகோ ஹாலித் கவனிக்கவும் )சிகாகோ வரை நீண்ட பயணத்தை செய்யும் தகுதி உடையது என்பது குறிப்பிட தக்கது .
சில ஆண்டுகளுக்கு முன் ஏற் பஸ் நிறுவனம் A 380 என்ற விமானத்தை அறிமுகப்படுத்தியது இதற்கு பல நாடுகளில் இருந்து ஆர்டர் குவிந்தது இதற்கு போட்டியாகதான் ட்ரீம் லைனர் விமானத்தை தற்போது போயிங் கம்பெனி இதை களத்தில் இறக்கி உள்ளது A 380 விமானத்தில் 500 கும் மேற்பட்டோர் பயணம் செய்யலாம் இதனால் நீண்ட தூர விமான சேவையில் ஏற் பஸ் எ 380 நல்ல வரவேற்பை பெட்ருள்ளது . இருபினும் ட்ரீம் லைனர் விமானத்தில் 290 பயணிகள் மட்டுமே பயணம் செய்யமுடியும் இது நீண்டதூர பயணத்திற்கு ஏற்ற விமானமாக கருதப்படுவதால் இந்த விமானம் நீண்ட நாள் தமாதத்திற்கு பின் பயணிகளுக்கு அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது இந்த கனவுலக விமானம்.
--Shahuhameed
Dammam
14 Responses So Far:
இறக்கை கட்டி பறக்க ஆரம்பிச்சுட்டாங்க... "நிருபர்கள்"ன்னு சொன்னது "(அதிரை)நிருபர்"ன்னு நான் நினைக்கலங்க !
அதானே பார்த்தேன் ராக்கெட்டைவுட்டவங்க இந்த விமானத்தை கொண்டுவரத்தான் போனீங்களோ !
சாகுல் ....மிகவும் அனுபவபூர்வ எழுத்தாளர் ஸ்டைலில் எழுத தெரிந்துவிட்டது...இனிமேல் எழுதாமல் இருந்தால் தமிழ்கூறும் நல்லுலகம் வருத்தப்படும்...Keep on writing.
சூப்பர் காக்கா....நக்கலுடன் கூடிய அறிமுகம் வாழ்த்துக்கள்
அஸ்ஸலாமு அலைக்கும்.மெல்ல ஓடி ,மேலேழுந்து பின் (ரெக்கை கட்டி)பறக்குது.
விமானதை பற்றி எழுதியது ஆகாயம் தொடும் அழகே,அழகு!இனி வானமே எல்லை.தொரருங்கள் உங்கள் சீரிய எழுத்துப்பணி!
அஸ்ஸலாமு அலைக்கும்.சகோ.தாஜ்(crown) என்மேல் என்ன கோபம் நவீன காலத்தின் கோலத்தைப்பற்றிய கவிதை பிரசுரிப்பதில் ஏதும் நடைமுறை சிக்கல்.(சகோ.சாகுலுக்கு அந்த கவிதையை அனுப்பிதந்தேன் சரியாகத்தான் இருப்பதாக சான்றிதழ் தந்தார்).
டெக்னிக்கலான விஷயங்களை நகைச்சுவையோடு சொல்வது ஒரு தனித் திறமை.
அய்யாவுக்கு இந்த மாதிரி விஷயஙகளில் இயற்கையாகவே ஆர்வம் அதிகம்.
எழுத்தும் கைகூடிவிட்டதால் இனிமேல் கலக்க வேன்டியதுதான்.
-sabeer
முதலில் அனைவர்க்கும் என் சலாம்
*நான் கட்டுரை எழுத காரணம். அதிரை நிருபரில் பின்னுட்டம் மட்டும் இட்டுக்கொண்டு இருந்த என்னை கட்டுரையாளர் என்று போட்டு உசுபேத்தி விட்டார்கள் (டெக்னிக்கை எப்படிஎல்லாம் பயன்படுத்துகிறார்கள் )
*அபுஇபுறாஹிம்
உலகம்முழுவதும் அதிரை நிருபர் இறக்கை கட்டி பறக்க ஆரம்பிச்சுட்டாங்க //////////
ஆரம்பித்துவிட்டார் அதாங்க உண்மை .
* ZAKIR ஹுசைன்
எழுத்தாளர் ஸ்டைலில் எழுத தெரிந்துவிட்டது.///////
அப்போதும் இப்போதும் எனக்கு பேனா பிடிப்பது சிரமம் (கை வேர்வை )இபோது கி போர்ட் என்பதால் சமாளித்து டைப் செய்து விடுகின்றேன் .Keep on writing என்பதை மாற்றி (யோசி) keep on typeing என்று வைத்துகொள்வோம் .
*யாசிர்
சூப்பர் காக்கா....நக்கலுடன் கூடிய அறிமுகம் வாழ்த்துக்கள்///////////////
எந்த நக்கலை சொன்னீர்கள் ரால் பொறித்த சட்டி நக்கலையா (சும்மா நக்கலுக்கு தாங்க)
*crown
இவர் ரொம்ப அட்வான்சான ஆளுங்கோ கட்டுரை எழுதிக்கொண்டு இருந்த போதே பாராட்டை தெரிவித்த ஒரே ஆளு இவர் தான் இதை தான் ON LINE என்பதா?
*சபீர்
டெக்னிக்கலான விஷயங்களை நகைச்சுவையோடு சொல்வது ஒரு தனித் திறமை///////////////////
இந்த டெக்னிக்கை எல்லாம் கற்று தந்தது நீங்கள் தான் என்றால் அது மிகை ஆகாது ஜுபைலில் இருந்த போது தாங்கள் வாங்கிய ப்ரிடான்னிக்கா புக் பலவகை டெக்னிக்கை தெரிந்து கொள்ள வசதியா இருந்தது (இப்போதும் கூட அப்புஸ்தகத்தை பத்திர படுத்தி வைத்துருபீர்கள் என நம்புகிறேன் )
*அதிரை நிருபர்
அது எப்படிங்கோ சரியான போட்டோவை தேர்வு செய்து சரியான இடத்தில் பொருத்தி அசத்தி விடுகின்றீர்கள்.கட்டுரை எழுதுவது திறமை என்றால் அதை நன்றாக பதிவது அதைவிடதிறமை இதை நீங்கள் திறம்பட செய்கிறீர்கள் என்பதில் மாற்று கருத்து கிடையாது .
SHAHULHAMEED
//அதிரை நிருபர்
அது எப்படிங்கோ சரியான போட்டோவை தேர்வு செய்து சரியான இடத்தில் பொருத்தி அசத்தி விடுகின்றீர்கள்.கட்டுரை எழுதுவது திறமை என்றால் அதை நன்றாக பதிவது அதைவிடதிறமை இதை நீங்கள் திறம்பட செய்கிறீர்கள் என்பதில் மாற்று கருத்து கிடையாது .//
அன்பு சகோதரர் சாஹுல் தங்களின் பாராட்டுக்கு மிக்க நன்றி. இன்ஷா அல்லாஹ் தொடர்ந்து இதைவிட இன்னும் சிறப்பாக செய்ய முயற்சி செய்கிறோம். அதிரை சகோதரர்களின் ஊக்கமும் உற்சாகமும் தான் நாம் விழிப்புடன் திறம்பட செய்ய முடிகிறது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
இது போன்று தங்களின் ஆக்கங்கள் மேலும் எதிர்ப்பார்க்கிறோம்.
சகோதரர் சாஹுல் இது ஒரு வித்யாசமான நகைச்சுவையுடன் கூடிய அலசல்.
அது சரி காக்கா முதல்ல ராக்கேட், இப்போ விமானம், அடுத்தது என்ன?
வலை (நெட்டில் தான்)விரித்து உள்ளேன் எது வந்து மாட்டுதோ தெரியவில்லை!!!!
வலை (நெட்டில் தான்)விரித்து உள்ளேன் எது வந்து மாட்டுதோ தெரியவில்லை!!!!
--------------------------------------------------
வலை (நெட்டில் தான்)விரித்து உள்ளேன் எது வந்து மாட்டுதோ தெரியவில்லை!!!!
வலை (நெட்டில் தான்)விரித்து உள்ளேன் எது வந்து மாட்டுதோ தெரியவில்லை!!!!
--------------------------------------------------
அஸ்ஸலாமு அலைக்கும்.இதானால் '' நெட்பிராபிட்''படிக்கப்பொற நமக்கே அதிகம்.
//வலை (நெட்டில் தான்)விரித்து உள்ளேன் எது வந்து மாட்டுதோ தெரியவில்லை!!!!//
கடலிலா? குளத்திலா? அல்லது வழக்கம்போல் விண்ணிலா?
ஏனுங்க வெள்ளோட்டம் (மேலே)மட்டும்தானா ? எப்போ landing ? "குத்து"மதிப்பா "ஒரு மனைகட்டை" சொல்லிட்டிங்கன்னா வேறயாருக்கும் வெல(விலை) போகாம இருக்குமே அதான் இப்புடி கேட்டுபுட்டேன்.
Post a Comment