
அல்லாஹ்வின் திருப்பெயரால்...
அன்பார்ந்த சகோதர, சகோதரிகளே! அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்). இந்த கட்டுரை 2007ஆம் வருடம் சத்தியப்பாதை மாத இதழில் நான் எழுதி வெளி வந்ததது. இன்றும் கட்டுரையில் உள்ள நிலைமையே உலகத்தில் தொடர்ந்து வருவதால் மீண்டும் இங்கு பதிவு செய்கிறேன். இதில் உள்ள புள்ளிவிபரம் இன்று பல மடங்கு பெருகி...