அதிரைநிருபர் மீடியா தொடர்ந்து நேரடியாகவும் இன்னும் பிறமொழி கணொளிகளை தமிழில் மாற்றம் செய்தும் சமூக அக்கரையுடன் பகிர்ந்து வருவதை நன்கறிவீர்கள்.
வாசிக்கும் பழக்கம் இன்னும் மக்களிடையே தொடர்ந்து இருந்தாலும் அதனை பொறுமையுடன் வாசிக்கும் பழக்கங்கள் மெல்ல மெல்ல குறைந்து வருவதை உணரவும் முடிகிறது.
முகநூல் வாசிப்பில் அங்கே சட்டென்று பதிக்கவும் பட்டென்று பகிரவும் எளிதாக இருப்பதாலும் கையடக்கத்தில் எல்லாமே அமைந்து விட்டதால் அதில் நிலை கொள்ள வைத்திருக்கிறது அனைவரையும் !
இந்த காணொளி நம் அனைவருக்கானதாகும்..
அதிரைநிருபர் பதிப்பகம்



0 Responses So Far:
இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்...
பின்னூட்டமிடும் போது சிரமம் ஏற்பட்டால் comments@adirainirubar.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு உங்கள் கருத்துக்களை அனுப்பிவையுங்கள். உங்கள் கருத்துக்கள் உடனுக்குடன் பதியப்படும்.