இன்று நாமும் கோலேந்த வேண்டும் தற்காப்பு கோல்!
நாடு நாகரிகம் எனும் பெயரில் முன்னேறியுள்ளது-
அறிவியல் வளர்ச்சியைவிட
அறியாமையின் வளர்ச்சிவீதம் அதிகம்.
மேலுட்டமாய் தெரிந்து கொண்டு-
மெத்த படித்தவர் போல் நாடகமும்!
மெத்த படித்தவர் கண் மூடி கொண்ட அவலமும்.
கல்விக்கண் நாட்டை இருட்டாக்கிவிட்ட கொடுமையும்!
இன்று இப்போது இந்தியா ஒளிர்கிறது-
மத துவேச சுட்டெரிக்கும் வெளிச்சத்தில்.
மக்களெல்லாம் அச்சத்தில்.
-crown
7 Responses So Far:
யாரப்பா அது ஏ டி எம் சொந்தகாரரா ? சாவிபோட பின்னாடில போகனும் ! கடன் வாங்காத இந்தியரோ ?
தம்பி கிரவ்னு இன்றைய இந்தியா விளையாட்டிலிருக்குப்பா !
தம்பி crown , நல்ல சிந்தனை.
மதச் சார்பிண்மை என்கிற போர்வை போர்த்தி ஒழிந்து கொண்டிருக்கு துவேஷம்.
//இந்தியா ஒளிர்கிறது-
மத துவேச சுட்டெரிக்கும் வெளிச்சத்தில்.//
துவேஷ நெருப்பின் வெளிச்சம் கொண்டே இந்தியா ஒள்ர்கிறது. shame shame
அஸ்ஸலாமு அலைக்கும்.வருமை கோட்டைன்கீழ் உள்ள இந்தியன் கேட்கிறேன் அய்யா! பின்னூட்ட பிச்சை போடுங்கய்யா! ரெண்டு மவராசனத்தவிர யாரும் பிச்சை போடலயா அலாவுதீன் காக்காவின் கவிதை புயலில் என் கவிதை கானாம போச்சு அய்யா! தயவு செய்து கொஞ்சம் பின்னூட்ட பிச்சைப்போடுங்கய்யா என் யெழுத்தாவது ஒளிரட்டும்.
அஸ்ஸலாமு அலைக்கும்.வருமை கோட்டைன்கீழ் உள்ள இந்தியன் கேட்கிறேன் அய்யா! பின்னூட்ட பிச்சை போடுங்கய்யா! ரெண்டு மவராசனத்தவிர யாரும் பிச்சை போடலயா அலாவுதீன் காக்காவின் கவிதை புயலில் என் கவிதை கானாம போச்சு அய்யா! தயவு செய்து கொஞ்சம் பின்னூட்ட பிச்சைப்போடுங்கய்யா என் யெழுத்தாவது ஒளிரட்டும்.
அட என்ன தம்பி இவ்ளோ கேட்கிறே கொஞ்சம் பொறு கஷ்டம்(ஸ்) (ஆஃ)பீச் உண்டியல தூக்கியாந்து வரச் சொல்றேன்...
தம்பி உன்னோட கவிதையை வாசிச்சுட்டு நெறைய தலைங்க எங்கே இவன் எடுத்தான் வார்த்தைகளைன்னு தேடிகிட்டு இருக்காங்கல அதான்.
இப்படியா எல்லாத்தையும் ஏ டி எம் மில் போட்டு வைக்கிறது இப்போதான் எல்லோரும் இண்டர்நெட் பேங்கில்ல பிஸியா இருக்காக்கங்க.
அதிகப் படிச்சவங்களுக்கு அதிகப் படிப்பவங்களுக்கும் நிறைய வித்தியாசம் ஒன்னுமில்லை முதலாமவர் கர்வத்திலிருப்பார் படிச்சுட்டோமேன்னு இரண்டாமவர் திமிருடனிப்பார் என்னை விஞ்சியது யாருன்னு.
கவலப் படாதே தம்பி இந்தியாவுல நாம மூன்றில் ஒரு பங்கு இனிமே இட ஒதுக்கீடு 3% கிடையாது 33%ம் தான் ஏன்னா அதா நாட்டமையே சொல்லிட்டாரே அதனால எதுவானாலும் வெட்டு ஒன்னு துண்டு மூணு சரியா...
போதுமா(டா)ப்பா இந்த பின்னூட்டங்கள்.... காக்கவை கேள் காக்க வைக்கா மாடோம்டா(ப்பா) !
அஸ்ஸலாமு அலைக்கும் சும்மா தாமாசு பன்னினால் அபுஇபுறாகிம் காக்கா சீரியஸா மறுபடியும் கருத்து சொல்லிட்டாங்க உங்கள் அன்பிற்கு என்றும் பத்திரமானவனாக இருப்பேன்.(ரொம்ப சீரியஸா எடுத்துக்கிட்ட காக்கா இப்ப ஜோரா ஒரு சிரிப்பு சிரிங்க பாக்கலாம்)
அட கிரவ்னு நாமதான் கோபத்தைதே (அலங்க்)கோலமா மாத்தக் கூடியவர்களாச்சே :)) ரொம்ப சிம்பிள் சிரின்னு சொன்னா எழுத்தில் புன்னகை(யும்) செய்வோம்னு சொல்லாமல் செய்பவர்களாச்சே ! :) இதுக்கெல்லாம சீரியஸா பிராக்கட் போடுறது :))))
Post a Comment