Tuesday, April 01, 2025

Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

அதிரை த.மு.மு.க.வின் விளக்கம் - காணொளி ! 46

அதிரைநிருபர் | June 30, 2012 | , ,

கடந்த சில நாட்களாக அதிரையில் பரப்பரப்பாக பேசப்படும் செய்தி மாட்டுக்கறி வியாபாரத்துக்கு தடையா / தடையில்லையா? என்பதுதான். இது தொடர்பாக அதிரை பேரூராட்சி மன்றத் தலைவர் சகோதரர் S.H.அஸ்லம் அவர்கள் நமது சகோதர வலைத்தளங்களில் அவர்களின் நிலையை மக்கள் மத்தியில் விளக்கமாக எடுத்துரைத்தார், மேலும் அதிரை...

எழுது ஒரு கடுதாசி... ! 54

அதிரைநிருபர் பதிப்பகம் | June 29, 2012 | , , ,

கிராமங்களில்தான் ஒரு நாட்டின் கலாச்சார உயர்வுகள் உயிரோடு வாழ்ந்து கொண்டிருக்கின்றன. கிராமங்களில் வளர்ந்தவர்கள், பெருநகரத் தெருக்களில், கிராமிய மணங்கமழ தம் பழக்க வழக்கங்களையும் வாழ்க்கை நெறிகளையும் நினைவுகூர்ந்து உரையாடும்போதும், அவை தொடர்பான எண்ணங்களை பரிமாறிக் கொள்ளும்போதும், பெருநகரத்துச் செயற்கை...

திர்ஹம் 45/=க்காக ! என்னங்க நடந்தது சார்ஜாவில் !? 12

அதிரைநிருபர் பதிப்பகம் | June 29, 2012 | , , , , ,

நேற்றைய தினம் கல்ஃப் நியூஸ் பத்திரிகையை மேய்ந்து கொண்டிருக்கும் போது வழமையான தகவல்களும், ஒருசில நெருடல்களும் இருக்கும் அந்தச் செய்தித் தாளில் சட்டென்று நம் கவனத்தை இழுத்த செய்தி ஏதோ ஒரு விடயத்தை மறைமுகமாக சொல்வதுபோல் இருந்தது. அந்தச் செய்தியின் சாரம் இதுவே... ! கிளியரன்ஸ் சேல்ஸ்"ல் வாங்கிய...

பரீட்சையை கண்டுபிடித்த புண்ணியாவனே ! 17

அதிரைநிருபர் பதிப்பகம் | June 29, 2012 | , , , ,

1980 - 90களில்... நினைவலைகள் ! பரீட்சை அப்டீங்கற விஷயத்தை கண்டுபிடிச்ச புண்யவான் யாருன்னு தெரியலை.. - அவர் தலை மேல.! ஆவல் தீர குட்டனும்னு கோபம் கோபமா வருதே ! பின்ன என்ன தலைவா.. பரீட்சைன்னு ஒண்ணு வெச்சா, ரிசல்ட்ன்னு ஒண்ணு வந்து தொலைக்குது.. எந்த பயத்தையும் விட இந்த ரிசல்ட் பயம் தான் பெரிய பயமா...

மூன்றாம் கண் - பேசும்படம் தொடர்கிறது...! 42

அதிரைநிருபர் பதிப்பகம் | June 28, 2012 | , , , , ,

ஒரு நாட்டின் தரத்தை நிர்ணயிப்பதில் முக்கியமான பங்கு வகிப்பதில் ஒன்று அந்த நாட்டின் சாலைகள். இன்றைய காலகட்டங்களில் நம்நாட்டின் சாலைகள் நல்ல முன்னேற்றம் அடைந்துள்ளது. ஆனால், ஓட்டுனர்களும் பாதசாரிகளும் இன்னும் நம் நாட்டின் சாலைகளின் தரத்திற்கு தங்களை உயர்த்திக் கொள்ளவில்லை. அதுபோல் ஹாரன் அடிப்பதிலும்...

பொய்...! 37

அதிரைநிருபர் பதிப்பகம் | June 27, 2012 | , ,

ஒரு மனிதன் தானும் தன்னைச் சார்ந்தவரும் செய்கின்ற தவற்றை மறைப்பதற்காகவும், தன்னை சமூகத்தில் “நல்லவன்” போல் காட்டிக்கொண்டு அதை மற்றவர் முன் நடித்து வெளிப்படுத்துபவர்களும் பயன்படுத்தும் ஆயுதமே “பொய்”  சிலருக்கு பொய் கூறுவதென்பது குற்றால அருவியிலிருந்து நீர் கொட்டுவது போல் அவ்வளவு சுலபமாக வரும்....

மானுக்கு ஆபத்து... 38

அதிரைநிருபர் பதிப்பகம் | June 26, 2012 | , , , ,

அது ஒரு ரம்மியமான சூழல்… அடர்ந்த காடு அங்கே விலங்குகளின் வாழ்வுதனை படம் பிடித்து காட்டும் டிஸ்கவரி சேனலில் பார்த்தேன்… அழகிய காட்டில்… துள்ளித் திரியும் மான்கள் கூட்டம்… அதன் கண்களில் என்றென்றும் மிரட்சி… புல் மேய்ந்தது பாதி மேயாமல் நின்றதி மீதி… கொடிய விலங்குகள் ஏதும் வந்து விடுமோ…  புல்...

மனு நீதி மனித குலத்துக்கு நீதியா? அலசல் தொடர் - 4 29

அதிரைநிருபர் பதிப்பகம் | June 25, 2012 | , , , , ,

அலசல் தொடர் : நான்கு.  உலகம் தோன்றிய பின் – பல்வேறு நாகரீகங்கள் –பல நாடுகளில் வளர்ந்த விதங்கள் பற்றி படித்து இருக்கிறோம். அவற்றுக்கான ஆதாரங்களையும் வரலாற்று அறிஞர்கள்  சுட்டிக்காட்டி இருக்கிறார்கள். உலகின் பல பாகங்களில் வரலாற்றின் பக்கங்களில் அநீதியும், அடக்குமுறையும், ஆட்சி செய்தே வந்திருக்கின்றன....

நாளங்கள் (ஒரு வெற்றிக்கான பகிரங்கக் குறிப்புகள்) 26

அதிரைநிருபர் பதிப்பகம் | June 24, 2012 | , , , , ,

(ஒரு வெற்றிக்கான பகிரங்கக் குறிப்புகள்) நண்பர்கள் எனக்குள் நாளங்கள் தத்தம் தன்மைகளை ரத்தம் எனக்கொண்டு எனக்குள் ஊடுருவிய நாளங்கள் நல்லறம் கொண்டு நண்மையை வென்று நாளெல்லாம் ஓடும் நற்செயல் கடத்தும் நாளங்கள் கவலை தாக்கும் தகவலை கேட்கும் தருணங்களி லெல்லாம் ஊசி யின்றியே நேசிப்பைச் செலுத்தி மனநலம் காக்கும் நாளங்கள். உடை...

படிக்கட்டுகள்... ஏற்றம் - 15 28

ZAKIR HUSSAIN | June 23, 2012 | , , , ,

இறைவழிபாடு Vs  பணம் சம்பாதித்தல் மனிதனின் சறுக்கல் அவன் இந்த உலகத்தில் எதை முக்கியம் என்று நினைக்கிறானோ அதில்தான் பெரும்பாலும் அமைந்திருக்கிறது. ஒரு பாக்டீரியா பேரன் பேத்தியோடு குடியிருக்கும் உணவை சாப்பிட்டுவிட்டு ஏன் வயிற்றை இப்படி வலிக்கிறது எனும் ஒரு நோயாளியின் கேள்விபோல்தான் , பிரச்சினைகளை...

ஷஃபான் மாத அமல்களும் ஷப்-ஏ-பராஅத்தும் 3

அதிரைநிருபர் பதிப்பகம் | June 22, 2012 | , , , ,

ரமலானை வரவேற்பதற்கான முன்னேற்பாடுகளில், ரமலானுக்கு முந்தைய மாதமான ஷஃ'பானில் செய்ய வேண்டிய அமல்கள் என்ன என்பதைப் பற்றி முஸ்லிம் சமுதாயத்தில் பெரும்பாலானோர், அறியாமையில் இருக்கிறார்கள். ஷஃ'பான் எனும் இந்த மாதத்தை, மரணித்துப்போன நம் பெற்றோர்கள் போன்ற நெருங்கிய உறவினர்கள் பெயரால் ஃபாத்திஹா ஓதி,...

பெட்ரோலை போட்டு தாகத்தை தனியுங்க ! 5

அதிரைநிருபர் பதிப்பகம் | June 22, 2012 | , , , , , ,

போடுங்க பெட்ரோலை... தனியுங்கள் உங்கள் தாகத்தை - இலவசம்...! "யேய்.. யேய்... வண்டியை மேல ஏத்திராதப்பா..ஏத்திராதப்பா..? அட நிப்பாட்டுப்பா.." அப்புடி என்னத்த தலைப்புல தப்பா சொல்லிபுட்டேன்! உண்மையதானே சொன்னேன்..  " இந்தா முதல்ல தண்ணீரையோ, குளிர்பானத்தையோ குடி. இல்லாட்டி கோபத்துல வேர்த்து விறுவிறுத்து...


Pages (20)1234 Next

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு
அதிரைநிருபர் தளத்தை உங்களின் இணைய முகப்பாக வைத்திட இங்கே சொடுக்கவும்.