Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

திர்ஹம் 45/=க்காக ! என்னங்க நடந்தது சார்ஜாவில் !? 12

அதிரைநிருபர் பதிப்பகம் | June 29, 2012 | , , , , ,


நேற்றைய தினம் கல்ஃப் நியூஸ் பத்திரிகையை மேய்ந்து கொண்டிருக்கும் போது வழமையான தகவல்களும், ஒருசில நெருடல்களும் இருக்கும் அந்தச் செய்தித் தாளில் சட்டென்று நம் கவனத்தை இழுத்த செய்தி ஏதோ ஒரு விடயத்தை மறைமுகமாக சொல்வதுபோல் இருந்தது.

அந்தச் செய்தியின் சாரம் இதுவே... !

கிளியரன்ஸ் சேல்ஸ்"ல் வாங்கிய முடிவெட்டும் மெஷின் (trimmer) திர்ஹம் 45/-க்கு வாங்கியவர் கடந்த வெள்ளிக்கிழமையன்று திரும்பி வந்து அது வேலை செய்யவில்லை என்று திரும்பிக் கொடுக்க வந்திருக்கிறார். கடைக்காரருக்கும் அந்த கஸ்டமருக்கும் வாக்குவாதம் தொடர்ந்ததோடு அன்றைய பொழுதின் இரவு 10:30 மணிக்கு அந்த கஸ்டமர் தனது பரிபாளங்களுடன், மறைக்கப்பட்ட ஆயுதங்களைக் கொண்டு அந்த கடைக்காரை தாக்கியிருக்கின்றனர்.

இந்த சம்பவம் சார்ஜா அல்குரைர் மார்கெட்டிற்கு புதுசு, இதுமாதியான சம்பவங்கள் என்றுமே நடந்ததில்லை(யாம்), அனைவரும் அதிர்ச்சியிலும் தாக்கப்படுபவரை பாதுகாக்க சென்றவர்களுகெல்லாம் கத்திக் கீறல்கள், கத்தி குத்து அடி உதை. ஏதோ சினிமா போர்க்களம் போல் இருந்தது என்று சுற்றியிருந்தவர்கள் தெரிவித்து இருக்கிறார்கள்.

திர்ஹம் 45/-க்கு அந்த இடத்தையே போர்க்களம் போன்று மாற்றியவர்களின் வன்மனம் எதைச் சொல்கிறது... ?

Row over Dh45 hair trimmer triggers deadly Sharjah knife frenzy

Sharjah attack survivor recounts the terrifying moment when his assailants pinned him to the ground and thrust a knife into his chest
By Mazhar Farooqui, Deputy EditorPublished: 22:17 June 27, 2012 ::: நன்றி : GULFNEWS.com

Sharjah: The survivor of a horrendous attack that left one dead and four injured in Sharjah’s bustling Al Ghuwair Market in Rolla said his knife wounds will heal but the scars will constantly remind him how men can turn into savage beasts – for something as trivial as a dispute over a Dh45 hair trimmer.


“Even the most absurd movie plot will not have 15-20 men fighting with swords and knives over a trimmer,” said Khalil Mattumal, smiling wryly through the pain.

The 33-year-old Indian suffered multiple stab wounds when he tried to save a relative from the wrath of the armed men last Saturday night. It was a futile attempt. His relative Mohammad Sharief 33,  succumbed to his wounds at the hospital.

“I could have been dead too,”  said Mattumal as he recalled the terrifying moment when his assailants pinned him down to the ground and thrust a knife into his chest. “There were two of them. One of them was burly. There was a crazed frenzy in his eyes as he slashed me with a  knife. As I lay bleeding heavily, I thought of my daughter. I thought I would never see her again.” 

Mattumal’s elder brother Nooruddin, 40, rushed to their aid with a friend, Hisan, from a neighbouring shop but they were outnumbered.   

“They were so many of them and they were armed with stick, swords and knives. We didn’t stand a chance,” said Nooruddin, who got stabbed in the stomach and was rushed to Kuwait Hospital. He was discharged on Monday afternoon. “I have been living in Sharjah for almost two decades. I have never seen anything more frightening.”  

Mattumal said both he and the deceased hail from Kasargod, Kerala. “Sharief has left behind two small children. Now they will grow up without him in the knowledge that their father  was killed over something so petty. My wounds will heal but the stitch marks will always remind me of how  men turn into animals when they lose sanity,” said Mattumal.

According to him, Sharief got into an argument with a Pakistani customer who wanted to return a hair trimmer he bought from a clearance sale on Friday evening at Sharief’s electronic shop.

What started off as a minor dispute snowballed into a major fight the following night when the customer returned with several of his friends and stormed Sharief’s shop around 10.30pm.

On Sunday, the Al Ghuwair market remained closed as a mark of respect for Sharief who had run his shop there for the past 15 years. Sharjah Police have  rounded  20 Pakistani men in connection with the crime.


-அதிரைநிருபர்-குழு

12 Responses So Far:

Shameed said...

ஆகா ஷார்ஜா காரங்க கிட்ட உஷாரா நடந்துக்கிடணும்

தாஜுதீன் (THAJUDEEN ) said...

அமீரகத்தில் சமீப காலமாக இது போன்ற அசம்பாவிதம் நடைப்பெறுவது வாடிக்கையாகிவிட்டது. பாதிக்கபட்ட வெளிநாடுவாழ் நம் மக்களை அல்லாஹ் காப்பாற்றுவானாக.

சகிப்புதன்மையின்மையே இந்த சம்பவத்திற்கு காரணம்...

தப்பு செய்தவன் வெளிநாட்டுக்காரன் என்பதால் நிச்சயம் தகுந்த முறையில் தண்டனை கொடுப்பார்கள்.

தாஜுதீன் (THAJUDEEN ) said...

///Shameed சொன்னது…
ஆகா ஷார்ஜா காரங்க கிட்ட உஷாரா நடந்துக்கிடணும்////

யாசிரே... கவிகாக்கா... இதற்கு பதில் சொல்லனும்...

Unknown said...

வாங்கிய பொருள் வேலை செய்யவில்லை என்றால் கடைக்காரர் திருப்பி எடுத்துக்கொள்ளும் வழக்கம் துபாயில் இல்லையா?

கனடா அமெரிக்காவில் எல்லாம் ஒரு பொருளை வாங்கினால் சில இடங்களில் 15 நாட்களுக்குள் திரும்பத் தரலாம், சில இடங்களில் 30 நாட்கள். சில இடங்களில் 90 நாட்கள்.

ஒருமுறை நண்பரின் மனைவி 1 வருடம் பயன்படுத்திய சமையல் பாத்திரங்களை கொண்டுபோய் குறைகளை முன்வைத்தார். அப்படியே எடுத்துக்கொண்டு புதிய சமையல் பாத்திர செட் ஒன்று கொடுத்தார்கள். இது கனடாவில் வெகு சாதாரணம்.


அன்புடன் புகாரி

Shameed said...

தாஜுதீன் சொன்னது…

///Shameed சொன்னது…
ஆகா ஷார்ஜா காரங்க கிட்ட உஷாரா நடந்துக்கிடணும்////

//யாசிரே... கவிகாக்கா... இதற்கு பதில் சொல்லனும்... //

எல்லாம் சரி மூன்றாம் கண் பேசும் படம் உங்கள் கண்ணில் படாமல் போனது ஏனோ

N.A.Shahul Hameed said...

அஸ்ஸலாமு அலைக்கும்,
சாவன்னா, மூன்றாவது கண் பேசும் படம் பார்த்த பின்னே நாங்கள் எல்லாம் மெய் மறந்து போய் விட்டோம். அப்புறம் எப்படி கருத்துக் கூற முடியும்.
All the snaps are absolutely fantastic, realistic and exciting.
I know very well that you are a matured photographer. What makes me wondering is that you have an intrinsic capability in writing also.
Maasha Allah.
May Allah bless you. All praise be to Allah the Almighty only.
Wassalam
N.A.Shahul Hameed

sabeer.abushahruk said...

//ஆகா ஷார்ஜா காரங்க கிட்ட உஷாரா நடந்துக்கிடணும்//

அது!

அதிரை சித்திக் said...

தொட்டால் தொடரும் ..பின்னூட்டத்தில்

கால காலமாய் உழைக்கும் வர்க்கத்திற்கு

க்ரீன் கார்டு மாதிரி நிரந்தர உரிமை கொடுத்தால்

நன்றாக இருக்குமே ..என்று ஆதங்கமாய் எழுதி இருந்தேன்

இப்போதான் தெரியுது வைக்க வேண்டிய இடத்தில தான்

வைக்க வேண்டும் என்பதாக ..இருண்டு வருட விசாவிலேயே

இந்த ஆட்டமுனா ..நிரந்தரமாக இருந்தால் ரணகளம்தான் ...

அதிரை முஜீப் said...

//ஆகா ஷார்ஜா காரங்க கிட்ட உஷாரா நடந்துக்கிடணும்//

அது!

இதை அஜ்மான் காரர் சொல்லக்கூடாது...!.

ஷார்ஜா காரராகியா நான்தான் சொல்லணும்...!!
அது...!!

sabeer.abushahruk said...

அதிரை முஜீப் பேச்சைக் கேளாதோர் அவதிப்பட்டு அல்லுறுவர்; நொந்து நூடுல்ஸ் ஆகிப்போவர்; இந்தியக் கலாச்சாரமாம் காத்திருக்க வைத்துக் கழுத்தருக்கும் திட்டங்களால் வேதனைப் படுவர் என்பன போன்றவற்றை அனுபவித்து உணர்ந்துவிட்டதால் (மெடிகல் சீட்)

ஷார்ஜாக்காரரின் அது வுக்கு அஜ்மான் காரனின் "உள்ளேன் ஐயா"

Yasir said...

பட்டான் கிட்ட கொஞ்சம் பார்த்துதான் பேசவேண்டும்...மூளையை அவிங்க அடகு வச்சுட்டு திருப்பவே இல்லை.....குவைர் மார்க்கெட் ஆட்களுக்கு கொஞ்சம் கொதிப்பு அதிகம்தான்......

Yasir said...

//இதை அஜ்மான் காரர் சொல்லக்கூடாது...!.

ஷார்ஜா காரராகியா நான்தான் சொல்லணும்...!!
அது...!!// அது ( நானும் ஷார்ஜாகாரங்கதான்)

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு