கல்வி விழிப்புணர்வு மாநாடு 2012

அல்லாஹ்வின் திருப்பெயரால்....

அதிரை இஸ்லாமிக் மிஷன் மற்றும் அதிரை எஜுகேஷனல் மிஷன் அமைப்புகள் இணைந்து நடத்திய "நல்லொழுக்கப் பயிற்சி முகாம் நிறைவு விழாவும், கல்வி விழிப்புணர்வு இரண்டாவது மாநாடும் மிகச் சிறப்பாக அதிரை CMP லேன் ALM பள்ளி வளாகத்தில் அதிரை அறிஞர் "தமிழ் மாமணி", புலவர் அஹ்மது பஷீர் அரங்கத்தில் 19-05-2012 அன்று மாலை நடைபெற்றது.

கல்வி வி்ழிப்புணர்வு மாநாட்டின் காணொளிகள் இதோ..

மாணவிகளின் அறிவுத்திறன் வெளிபடுத்தும் நிகழ்ச்சி:அப்துல் பாஸித் புகாரி அவர்களின் சொற்பொழிவு:CMN சலீம் அவர்களின் சொற்பொழிவு:


- அதிரைநிருபர் குழு

1 கருத்து

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) சொன்னது…

ரொம்ப நாளாக ஆவலோடு காத்திருந்த CMN சலீம் அவர்களின் பேச்சு கேட்டு மகிழ்ச்சி.

வெள்ளி முதல் கல்வி வரை CMN சலீம் அவர்கள் காணும் கனவும் எண்ணங்களும் நனவாக வேண்டும். அது முதலில் அதிரையாக இருக்க வேண்டும்.இன்சா அல்லாஹ்!