கோடைகால
நல்லொழுக்கப் பயிற்சி முகாம் 2014
போட்டிகள்,
பரிசுகள்
|
மாணவிகள்
பிரிவு
பதிவு செய்த
மொத்த மாணவிகள் : 228
நிலை 1 (3,
4 & 5 வகுப்புகள்) மாணவிகள் : 74
பத்துப் பிரார்த்தனைகள் - போட்டியார்கள் : 27
முதல் பரிசு
: நதீரா பானு முஹம்மது அப்துல்லாஹ்,
மேலத்தெரு
இரண்டாம் பரிசு
: நபீஹா அஹ்மது அனஸ், கடற்கரைத் தெரு
மூன்றாம் பரிசு
: நஸூஹா ஸாதிக் பாட்சா, CMP லேன்
ஆறுதல் பரிசுகள் : 24
மனனம் : ஸூரத்துல் ஆதியாத் (+ தஜ்வீத்) - போட்டியாளர்கள் : 40
முதல் பரிசு
: ஜுல்ஃபா முஹம்மது தமீம், CMP லேன்
இரண்டாம் பரிசு
: முபீனா முஹம்மது நளீம், பிலால் நகர்
மூன்றாம் பரிசுகள்
: ஃபழீலா & ஃபஹ்மிதா இத்ரீஸ் முஹைதீன், புதுமனைத்
தெரு
ஆறுதல் பரிசுகள் : 36
நிலை 2 (6
& 7 வகுப்புகள்) மாணவிகள் : 68
பேச்சுக் கலை : "மனிதனை அழிப்பது எது?" போட்டியாளர்கள்
: 29
முதல் பரிசு
: ஹம்னா அப்துர் ரஹ்மான், சேது ரோடு
இரண்டாம் பரிசு
: சுமையா முஹம்மது யூஸுஃப், புதுத் தெரு
மூன்றாம் பரிசுகள் : ஆமினா அப்துர் ரஸ்ஸாக், நடுத்தெரு & முஃப்லிஹா நஜ்முத்தீன், தட்டாரத்
தெரு
ஆறுதல் பரிசுகள் : 25
மனனம் : ஸூரத்துல் இன்ஃபிதார் (+ தஜ்வீத்) போட்டியாளர்கள்
: 28
முதல் பரிசு
: ஃபாத்திமா முஹம்மது ஃபாஸி, ஆலடித்
தெரு
இரண்டாம் பரிசு
: வஃபியா ஸல்மான் , ஆலடித் தெரு
மூன்றாம் பரிசுகள் : ஃபழீலா அலாவுத்தீன், கடற்கரைத் தெரு & மர்யம் முனவ்வரா முஹம்மது
மீரா ஸாஹிப், ஆலடித் தெரு
ஆறுதல் பரிசுகள் : 25
கட்டுரைப் போட்டி - போட்டியாளர்கள் : 68
முதல் பரிசுகள் : ஹம்னா அப்துர் ரஹ்மான், சேது ரோடு & ஆயிஷா அப்துர் ரஸ்ஸாக்
புதுமனைத் தெரு
இரண்டாம் பரிசு
: சமீஹா ஹாஜா அலாவுத்தீன், மேலத் தெரு
மூன்றாம் பரிசு
: சுமையா முஹம்மது யூஸுஃப், புதுத் தெரு
நிலை 3 (8
& 9 வகுப்புகள்) மாணவிகள் : 51
பேச்சுக் கலை :"குர் ஆன் கூறும் நல்லுபதேசம்"
- போட்டியாளர்கள் : 26
முதல் பரிசு
: சஃபீனத்துர் ராபியா அப்துல் ஹமீது,
கடற்கரைத் தெரு
இரண்டாம் பரிசு
: தஹ்ஸீனா அபுல் ஹஸன், ஆலடித் தெரு
மூன்றாம் பரிசு
: ருமைஸா அஹ்மது ஹாஜா, நடுத் தெரு
ஆறுதல் பரிசுகள் : 23
மனனம் : ஸூரத்துல் கியாமா (+ தஜ்வீத்) - போட்டியாளர்கள்
: 26
முதல் பரிசு
: தஹ்ஸீனா அபுல் ஹஸன், ஆலடித் தெரு
இரண்டாம் பரிசு
: அஸ்மா அப்துஸ் ஸாதிக், மேலத் தெரு
மூன்றாம் பரிசு
: கதீஜா காமிலா சய்யித் அஹ்மது புகாரீ, ஆஸ்பத்திரித்
தெரு
ஆறுதல் பரிசுகள் : 23
கட்டுரைப் போட்டி - போட்டியாளர்கள் : 68
முதல் பரிசு : சஃபீனத்துர் ராபியா அப்துல் ஹமீது,
கடற்கரைத் தெரு
இரண்டாம் பரிசு
: அஸ்மா அப்துஸ் ஸாதிக், மேலத் தெரு
மூன்றாம் பரிசு
: ருமைஸா அஹ்மது ஹாஜா, நடுத் தெரு
நிலை 4
(10, +1 & +2 வகுப்புகள்) மாணவிகள் : 35
பேச்சுக் கலை : "மதி மயக்கும் உலக ஆசைகள்" - போட்டியாளர்கள்
: 14
முதல் பரிசு
: தவ்ஹீதா ஷேக் தாவூது, மேலத் தெரு
இரண்டாம் பரிசு
: பெல்ஹா முஹம்மது முஹைதீன், மேலத் தெரு
மூன்றாம் பரிசு
: அனீஸா அப்துஸ் ஸாதிக், மேலத் தெரு
ஆறுதல் பரிசுகள் : 11
மனனம் : ஸூரத்துல் முத்தஃதிர் (+ தஜ்வீத்) - போட்டியாளர்கள்
: 13
முதல் பரிசு : சுஹைமா அப்துல் கரீம், புதுமனைத்
தெரு
இரண்டாம் பரிசு
: முஃப்லிஹா முஹம்மது தமீம், புதுமனைத்
தெரு
மூன்றாம் பரிசு
: பெல்ஹா முஹம்மது முஹைதீன், மேலத்
தெரு
ஆறுதல் பரிசுகள் : 10
கட்டுரைப் போட்டி - போட்டியாளர்கள் :
முதல் பரிசு
: சுஹைமா அப்துல் கரீம், புதுமனைத்
தெரு
இரண்டாம் பரிசு
: ரிஹானா நர்கிஸ் அஹ்மது அலீ, பழஞ்செட்டித்
தெரு
மூன்றாம் பரிசு
: பெல்ஹா முஹம்மது முஹைதீன், மேலத் தெரு
மாணவர்கள்
பிரிவு
பதிவு செய்த
மாணவர்கள் - 65 ; வருகையாளர்கள் - 38
எழுத்துப் போட்டியாளர்கள்
- 21
எழுத்துப் போட்டி அ-பிரிவு
முதல்
பரிசு : தவ்ஃபீக் ஷாஹுல் ஹமீது, பிலால் நகர்
இரண்டாம்
பரிசு : அப்துர் ரஹ்மான் பஹ்ருத்தீன், மேலத்தெரு
மூன்றாம்
பரிசு : ஷேக் உமர் அஹ்மது ஹாஜா, நடுத் தெரு
எழுத்துப் போட்டி ஆ-பிரிவு
முதல்
பரிசு : அப்துல் பாஸித் ஜியாவுல் ஹக், ஹாஜா நகர்
இரண்டாம்
பரிசு : இர்ஃபான் அலீ சஹாபுத்தீன், பிலால் நகர்
மூன்றாம்
பரிசு : ஜாஹிர் ஹுஸைன் கமாலுத்தீன், பிலால் நகர்
எழுத்துப் போட்டி
ஆறுதல் பரிசுகள் - 15
வாய்மொழி ஆறுதல்
பரிசுகள் 17
துஆ மனனப் போட்டி - பங்கெடுத்த மாணவர்கள்
: 19
முதல்
பரிசு : ஜாஹிர் ஹுஸைன் கமாலுத்தீன்,
பிலால் நகர்
இரண்டாம்
பரிசு : ஹாமித் அப்துர் ரஹ்மான், சேது ரோடு
மூன்றாம்
பரிசு : இர்ஃபான் அலீ சஹாபுத்தீன், பிலால்
நகர்
ஆறுதல் பரிசுகள்
: 16
சூரா மனனப் போட்டி - பங்கெடுத்த மாணவர்கள்
: 21
முதல்
பரிசு : ஹாஸர் மாஜுத்தீன், சான வயல்,
மேலத்தெரு
இரண்டாம்
பரிசு : இர்ஃபான் அலீ சஹாபுத்தீன், பிலால் நகர்
மூன்றாம்
பரிசு : நிஅமத்துல்லாஹ் ஷேக் அப்துல் காதிர்,
நடுத் தெரு
ஆறுதல் பரிசுகள்
: 18
SEC-ADT
அதிரை தாருத் தவ்ஹீத்
11 Responses So Far:
கலந்து கொண்ட, அதோடு பரிசும் பெற்ற பிள்ளைகளுக்கு அல்லாஹ் நல்லருள் புரிவானாக!
கலந்து கொண்டோர்க்கும் பரிசு பெற்றோர்க்கும் வாழ்த்துகள்!
அதிரை தாருத் தவ்ஹீதுக்குப் பாராட்டுகளும் அவர்களுக்காக துஆவும்!
கலந்து கொண்டஎல்லோர்க்கும் வாழ்த்துக்களும்பாராட்டுக்களும்! உங்கள் எதிர்காலம் செழித்தோங்க எல்லாம் வல்ல அல்லாவை வேண்டுகிறேன்.ஆமீன்
மாஷா அல்லாஹ்
எத்தனை மாணவிகள் இந்த நிகழ்ச்சியின் மூலம் பயன் பெற்றுள்ளன மிகவும் வரவேற்கதக்க நிகழ்ச்சி
இந்த நிகழ்ச்சியின் மூலம் திருக்குரான்முழுதையும் மனனம் செய்ய தூண்டும் முகமாகவும் இஸ்லாமிய பேச்சாற்றலையும் வளர்க்கும் முகமாகவும் மிக சிறப்பாக நடத்தி மீண்டும் மீண்டும் இப்படிப்பட்ட நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் ஆர்வத்தினை ஏற்படுத்துவதை மையமாகக் கொண்டு மனவிகளை கவுரவித்து சிறப்பு பரிசுகள் வழங்கி மிக அழகான முறையில் நிகழ்ச்சியை நடத்திய ADT நிகழ்ச்சியாளர்களுக்கும் இதற்கு தனது பங்களிப்பை உடலாலும் பொருளாலும் கொடுத்து உதவிய சகோதரர்களுக்கு இம்மையிலும் மறுமையிலும் இறைவன் வெற்றியை வழங்குவானாக ஆமீன்
இப்படிப்பட்ட நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் ஆர்வத்தினை ஏற்படுத்துவதை மையமாகக் கொண்டு மாணவ மாணவிகளைப் பாராட்டி கவுரவித்து சிறப்பு பரிசுகள் வழங்கி மிக அழகான முறையில் நிகழ்ச்சியை நடத்திய ADT நிகழ்ச்சியாளர்களுக்கும் இதற்கு தனது பங்களிப்பை உடலாலும் பொருளாலும் கொடுத்து உதவிய சகோதரர்களுக்கு இம்மையிலும் மறுமையிலும் இறைவன் வெற்றியை வழங்குவானாக ஆமீன்.
இப்படிப்பட்ட நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் ஆர்வத்தினை ஏற்படுத்துவதை மையமாகக் கொண்டு மாணவ மாணவிகளைப் பாராட்டி கவுரவித்து சிறப்பு பரிசுகள் வழங்கி மிக அழகான முறையில் நிகழ்ச்சியை நடத்திய ADT நிகழ்ச்சியாளர்களுக்கும் இதற்கு தனது பங்களிப்பை உடலாலும் பொருளாலும் கொடுத்து உதவிய சகோதரர்களுக்கு இம்மையிலும் மறுமையிலும் இறைவன் வெற்றியை வழங்குவானாக ஆமீன்.
மிக தேவையான நிகழ்ச்சி
கோடைகால நல்லொழுக்கப் பயிற்சி முகாம்கள் பரவலாக நடத்தபப்டுவது குறித்து மிக்க மகிழ்ச்சி. அதே நேரம் எனது மனதில் ஏற்படும் ஒரு கருத்தை இங்கு பதிய விரும்புகிறேன்.
இத்தகைய பயிற்சிகள் சிறுவயது மாணவ மணிகளுக்கு நடத்துவதுடன் இன்ஷா அல்லாஹ் அடுத்த வருடம் முதல் கல்லூரிப் படிப்பை முடித்துவிட்டு ஊரில் இருக்கும் அத்துடன் முதலாண்டு இரண்டாமாண்டு படித்துக் கொண்டு கோடை விடுமுறையில் இருக்கும் மாணவ மாணவிகளுக்கும் அவர்களது தன்மைக்கு ஏற்ப சில மார்க்க ஒழுக்க கல்விப் பயிசிகளையும் வழங்குவது பற்றி பரிசீலிக்க வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்.
காரணம் விடுமுறையில் இருக்கும் இத்தகையோர் குறிப்பாக மாணவர்கள் கிரிக்கெட், கால்பந்து போட்டி என்று பலவாறாக தங்களது நேரத்தை செலவழிக்கிறார்கள். இவர்களுக்கு கணினி பயிற்சி முகாம், மனிதவள மேம்பாட்டு சிந்தனைகள் , மனவள பயிற்சிகள் , வேலைவாய்ப்புத் திட்டங்கள் , ஆகியவற்றையும் அளிக்க ஏதாவது செய்தால் இன்னும் பயனுள்ளதாக இருக்கும்.
முதியோர்கள் மற்றும் அறிஞர்களின் பரிசீலனைக்காக இதை சமர்ப்பிக்கிறேன்.
//மாணவர்கள் கிரிக்கெட், கால்பந்து போட்டி என்று பலவாறாக தங்களது நேரத்தை செலவழிக்கிறார்கள். இவர்களுக்கு கணினி பயிற்சி முகாம், மனிதவள மேம்பாட்டு சிந்தனைகள் , மனவள பயிற்சிகள் , வேலைவாய்ப்புத் திட்டங்கள் , ஆகியவற்றையும் அளிக்க ஏதாவது செய்தால் இன்னும் பயனுள்ளதாக இருக்கும்.// - இப்ராஹிம் அன்சாரி
சிறந்த பரிந்துரை! நாங்கள் இந்த age group மாணவர்களை target பண்ணாமல் இருக்கிறோம் என்றா நினைக்கிறீர்கள்? உங்கள் குறிப்பில் இடம்பெற்றுள்ள மாணவர்களைப் பயிற்சி முகாமில் கலந்து கொள்ளுமாறு அழைக்கத்தான் செய்கிறோம். But games always supersede. இது பற்றி நாம் செய்ய வேண்டிய யுக்திகளைப் பற்றி, இன்ஷா அல்லாஹ், அடுத்தடுத்த ஆண்டுகளுக்கான மஷ்வராக்களில் தாங்களும் வந்து கலந்துகொண்டு, உங்கள் சிறந்த பரிந்துரைகளைக் கூறுங்கள் என்று அழைக்கின்றேன்.
- ADT அமீர்
ஜசக்கல்லாஹ் காக்கா. இன்ஷா அல்லாஹ்.
Post a Comment