Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

கல்வியின் அவசியம் - மெளலவி அப்துல் பாசித் புஹாரி [நேர்காணல் காணொளி] 4

அதிரைநிருபர் பதிப்பகம் | May 14, 2014 | , ,

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

நமது சமுதாயத்தின் கல்வி பற்றிய விழிப்புணர்வும் அதன் அவசியம் பற்றியும், எவ்வாறு குழந்தைகளின் கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்றொரு அழகான உரையாடலை சகோதரர் மெளலவி அப்துல் பாசித் புஹாரி அவர்களுடன் நடத்தினோம்.

அல்ஹம்துலில்லாஹ் !

தனது கல்விச் சூழல் எவ்வாறு மெருகூட்டப்பட்டது, அதோடு இன்றைய நமது சமூகம் எவ்வாறு அதற்கான சூழலை உருவாக்க வேண்டும் என்ற விளக்கங்களுடன் எடுத்துரைத்து இருக்கிறார்கள். தமிழகத்தில் வளர்ந்து வரும் மார்க்க பிரச்சாரகர் என்ற கட்டுக்குள் மட்டுமல்ல, நடப்புச் சூழலின் அனைத்து பிரச்சினைகளையும் அலசி ஆராயும் சிறந்த, பண்பட்டவரான அப்துல் பாசித் புஹாரி அவர்களுடனான இந்த நேர்காணல் நிச்சயம் நம் அனைவருக்கும் பயனளிக்கும் இன்ஷா அல்லாஹ் !


அதிரைநிருபர் பதிப்பகம்

4 Responses So Far:

Unknown said...

Assalamu Alaikkum

Dear brother Thajudeen,

An excellent interview that analyse about guided and direction of parents on children's education, immature people's arguments with no basic education on Islam.

Your questions are valid and addressing the contemporary issues in our community.

Moulavi's humbleness and matured delivery of ideas with commanding voice is convincing and captivating.

May Allah accept your efforts in the interview and reward you.

May Allah save us from multiple divisions and mess out of those divisions and guide us in straight path.

Jazakkallah khairan,

B. Ahamed Ameen from Dubai.

இப்னு அப்துல் ரஜாக் said...

சிந்திக்க தூண்டும் இன்டர்வியூ

Ebrahim Ansari said...

சிறப்பான கேள்விகள் - சிந்திக்கத் தூண்டும் பதில்கள்.

Unknown said...

அழகான அவசியமான கேள்விகளும் - பதில்களும்,
சகோ அப்துல் பாசித் புஹாரி அவர்களின் பதில்கள் சிந்திக்கும் சமுதாயதிற்குறியது.குழந்தைகள் எப்படி பட்ட கல்வியை கற்க வேண்டும் எனும் தெளிவான கருத்தை உணர்த்தும் காணொளி.இஸ்லாமிய கல்வி முறையில் நம்சமுதாய குழந்தைகள் கல்வி கற்க நாம் உறுதி ஏற்போம் இன்ஷா அல்லாஹ்.

அடுத்த தலைமுறையை படித்த தலைமுறையாக்கிட
ஒருங்கிணைந்து கல்விச் சேவை செய்வோம்; சமூகத்தை உயர்த்துவோம்!
-----------------
இம்ரான்.M.யூஸுப்
மக்கள் தொடர்பு செயலாளர்
அமீரக சமூகநீதி அறக்கட்டளை

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு