Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

சூனியம் வைக்கத் தூண்டியது யார் ? - காணொளி 7

அதிரைநிருபர் பதிப்பகம் | November 16, 2014 | , , ,

அதிரையில் அமைதியாக நிகழ்ந்தேறிய ADT v/s TNTJ விவாதத்தின் கருப் பொருளை முடக்க முயன்றவர்களின் சூழ்சிக்கும் அவர்களின் எதிர்பார்ப்புக்கும் சவுக்கடி கொடுக்கும் விதமாக அமைந்ததை காணொளிகள் அனைத்தும் வெளியான பின்னர் அனைவரும் அறிந்து கொண்டனர்.

விவாதக்களத்தின் முன்றாவது நாள் அதிரை தாருத் தவ்ஹீத் செயலாளர் சகோ ஜமீல் M.ஸாலிஹ் அவர்களின் தெளிவான அறிவிப்பும் எழுப்பப்பட்ட வேள்விகளுமே இந்த கணொளிப் பதிவின் தலைப்பு விடுக்கும் வினாவிற்கான விடையும் உள்ளடக்கியிருப்பதை அனைவரும் நன்கறிந்து கொண்டனர் - அல்ஹம்துலில்லாஹ் !


அதிரைநிருபர் பதிப்பகம்

7 Responses So Far:

Ahmed Ali said...

மாஷா அல்லாஹ்!!சகோதரர் ஜமீல் அவர்களின் தெளிவான விளக்கத்திற்கு ஜஸாகல்லாஹு கைரன்...

சென்ற மாத" மனாருல் ஹுதா" பத்திரிக்கையிலும் சூனியம் பற்றியும்,சகோதரர் பீ.ஜே.அவர்கள் பற்றியும் தெளிவாக எழுதியுள்ளர்கள்.....

நம் சகோதரர்கள் அனைவரும் தெளிவான ஒரே நீரோட்டத்தில் செல்ல அல்லாஹ்விடம் நாம் அனைவரும் துவா செய்வோம்..!!!

sabeer.abushahruk said...

மாஷா அல்லாஹ்!

ஜமீல் காக்கா அவர்களின் வாதம் அர்த்தம் பொதிந்ததாகவும் ரத்திணச் சுருக்கமாகவும் ஆதாரபூர்வமாகவும் இருந்தாலும் எதிரணியினர் அரைத்த மாவைத்தான் அரைக்கப் போகிறார்கள்.

உண்மையிலேயே இவர்களுடன் விவாதிப்பது நேர விரயம் என்பதை எல்லோரும் அறிவர். இருந்தும் இந்த நிகழ்ச்சி மூலம் எந்த சகோதரராவது நேர்வழி கண்டால் சரிதான்.

அல்லாஹ் ஆத்திக் ஆஃபியா, ஜமீல் காக்கா!

(ம்

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

இப்போதைய seasons talk - சூனியம் !

அடுத்த 'சீஸன் டாக்' என்னவாக இருக்கும் !?

Unknown said...

எந்த ஹதீஸை மறுக்கலாம், எந்த குர் ஆன் வசனங்களுக்கு மாற்று விளக்கம் கொடுக்கலாம் என்று யோசித்துக் கொண்டிருப்பார் அண்ணன். காத்திருங்கள் அடுத்த ரமலான் வரை.

Shameed said...

//அடுத்த 'சீஸன் டாக்' என்னவாக இருக்கும் !?//


நோன்பு தலைப்பிறைக்கு பிறகு என்ன டாக் என்பது தெரியவரும்

Ebrahim Ansari said...

இடையில் ஒரு குறும் சீசன் ஓடி முடிந்துவிட்டது. மனிதசங்கிலி.

Unknown said...

மனித சங்கிலிக்கு குர் ஆன் ஹதீஸில் ஆதாரம் உண்டா என்று கேட்டு விடாதீர்கள்.

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு