Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

மைக் டைசன் முதன் முதலில் உம்ரா செய்தார் 10

தாஜுதீன் (THAJUDEEN ) | July 05, 2010 | , ,

முன்னால் குத்துச்சன்டை சாம்பியன் சகோதரர் மைக் டைசன் அவர்கள் சவுதி அரேபியாவுக்கு வருகை தந்து உம்ரா செய்துள்ளார்கள்.                                                     
   
1990ம் ஆண்டு சிறையில் இருந்த போது இஸ்லாத்தை ஏற்ற சகோதரர் மைக் டைசன் முதன் முதலில் உம்ரா செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Former heavyweight champion Mike Tyson holds talks with Dr. Muhammad Al-Oqala, president of the Islamic University in Madinah. (AN photo by Yousuf Muhammad)



MADINAH: Former boxing champion Mike Tyson, who embraced Islam while serving a prison sentence in the 1990s, is on his first visit to the Kingdom to perform Umrah. He arrived in the holy city of Madinah on Friday to perform prayers at the Prophet’s Mosque.

While in Madinah, Tyson met Dr. Muhammad Al-Oqala, president of the Islamic University, who briefed the world heavyweight champion on the services being rendered by the university to students from across the world.

From Madinah, Tyson will travel on to Makkah to perform Umrah, press reports said. He will also visit Jeddah, Abha and Riyadh as part of his Saudi tour. His visit to Saudi Arabia was arranged by the Canadian Dawa Association (CDA) as part of visits it organizes for new Muslim celebrities to the Islamic sites in the Kingdom. Shazad Mohammed, president of CDA, was present at Prince Muhammad International Airport in Madinah to receive Tyson.



Mohammed, an ambassador of peace with the United Nations, said Tyson would be in the Kingdom for one week, visiting the holy places as well as important landmarks in the country and meeting with Saudi people to get to know their culture and traditions.



By YOUSUF MUHAMMAD
ARAB NEWS
Published: Jul 4, 2010 23:32 Updated: Jul 5, 2010 01:18

நன்றி: http://arabnews.com/saudiarabia/article78669.ece
தகவல்: M.S.M. நெய்னா முகம்மது.

05.07.2010

10 Responses So Far:

தாஜுதீன் (THAJUDEEN ) said...

அல்லாஹ்வின் உதவியால் மீண்டும் அமீரகத்திற்கு வந்தாச்சு.

இன்ஸா அல்லாஹ் விரைவில் நல்ல தகவல்களுடன் சந்திக்கலாம்.

Shameed said...

நல் வரவு தாஜுதீன் வந்ததும் ஒரு நல்ல செய்தியுடன் தொடங்கியதற்கு வாழ்த்துக்கள்

1900ம் ஆண்டு என்பதை .1990 என மாற்றவும்

தாஜுதீன் (THAJUDEEN ) said...

வாங்க அன்பு சகோதரர்களே....

சுட்டிக்காட்டிய பிழையை திருத்தியாச்சு. நன்றி சாஹூல் காக்கா.

Shameed said...

சுட்டிக்காட்டிய பிழையை திருத்தியாச்சு. நன்றி சாஹூல் காக்கா.

அம்மாடி என்ன ஒரு வேகம்

Yasir said...

சலாம் தாஜீதின் ...பிள்ளைகளின் & மற்றும் ஊர் நினைப்புகளில் இருந்து விடுபட கொஞ்சம் நாளாகும்..கூடிய விரைவில் அனல் பறக்கும் “ அதிரை நிருபரை “ காண வேண்டும்..

மு.செ.மு. நெய்னா முஹம்மது said...

Assalaamu Alaikum to my brothers.

Bro. Thajudeen, thank you very much to publish the news immediately at Adirai Nirubar which i forwarded to you yesterday. Day by day, your blog is getting improvement with usefull information. Keep it up. We will help through our articles Insha-allah. May Allah's bless and mercy with all pleasures be upon all of us due to upcoming holy month of Ramadan.

Thanks again and Ma'assalaam.

M.S.M. Naina Mohamed.
Saudi Arabia.

தாஜுதீன் (THAJUDEEN ) said...

சரியாக சொன்னீர்கள் சகோதரர் யாசிர்,
விரைவில் நல்ல தகவல்கள் வெளிவரும்.

தாஜுதீன் (THAJUDEEN ) said...

Thanks Brother Naina Mohamed and Brother Irshad.

I am trying to settled down, very soon with good news

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு