மாலை மலர் இணையதளத்தில் 16, ஜூலை, 2010 அன்று வெளியான மேற்கண்ட செய்தி ஆயிரத்தி நானூறு ஆண்டுகளுக்கு முன் இஸ்லாம் தெள்ளத்தெளிவாக இவ்வுலகுக்கு பிரகடணப்படுத்தி இருப்பதை ஆழ்ந்து சிந்தித்தால் இறை வேதத்தின் நம்பகத்தன்மையை இறைமறுப்பாளர்களுக்கு நன்கு விளங்கும்.
நான் கேள்விப்பட்ட ஒரு குர்'ஆன் வசனம் "இறைவன் உலகின் முதல் மனிதர் ஆதம் (அலைஹி..) மற்றும் ஹவ்வா (அலைஹி..) முதல் அனைத்து உயிர்களையும் ஒவ்வொரு ஜோடியாக படைத்தான். அதன் ஆண், பெண் மூலமே இனப்பெருக்கம் செய்ய வைத்தான்."
இதனால் இறைவேதத்தைப்பற்றி அதிசயப்படாமல் அமைதியாக இருந்து விட முடியுமா?
இன்னும் எத்தனை, எத்தனை ஆச்சர்யங்களும், அதிசயங்களும், அற்புதங்களும் நம் இறை வேதத்தில் பொதிந்துள்ளனவோ?
அவற்றை வெளி உலகுக்கு கொண்டு வர நமக்கெல்லாம் இறைவன் நல்ல தரமான மார்க்க அறிவையும், அதற்கான போதிய கல்வியையும் தந்தருள்வானாக...ஆமீன்...
நன்றி: மாலை மலர்.
தகவல்: மு.செ.மு. நெய்னா முஹம்மது.
11 Responses So Far:
முட்டை முதலில் வந்து இருந்தால் அந்த முட்டையை அடைக்காக கோழி வேண்டும்
சகோதரர் நெய்னா அவர்களின் கருத்து நம்மை குர் ஆனில் உள்ள நிறைய அதிசியங்களைப் பற்றி ஆராய தூண்டுகிறது.
தகவலுக்கு நன்றி
ஒரே முட்டையில் இரு மஞ்சள் கரு உள்ள முட்டை இங்கு சவுதியில் கிடைகின்றது
சகோதரர் சாஹுல் தங்களின் கருத்து நகைச்சுவையான சிந்தனை.
தன்களில் ஒரு வரி கருத்தை படித்த உடனே சிரிப்பு வந்துவிட்டது.
வருகைக்கு நன்றி
ஆராச்சி ஆராச்சி என பலவழிகளில் பணத்தை வீண் விரயம் செய்யாமல் குரான் மற்றும் ஹதிசையும் ஆராச்சி செய்தால் பல அறிய விசயங்களை உலகுக்கு அறியத்தரலாம் ஆராய்ச்சியாளர்கள்
ஸ்கூல்லில் பல முட்டை வாங்கிய அனுபவம் பேசுகிறது என்று சகோதரர் ஜாகிர் முனுமுனுப்பது காதில் விழுகின்றது
உங்கள பாத்தா ஸ்கூல்ல முட்டை வாங்கின ஆல் மாதிரி தெரியலையே..
ஆராச்சி ஆராச்சி என பலவழிகளில் பணத்தை வீண் விரயம் செய்யாமல் குரான் மற்றும் ஹதிசையும் ஆராச்சி செய்தால் பல அறிய விசயங்களை உலகுக்கு அறியத்தரலாம் ஆராய்ச்சியாளர்கள்.
--------------------------------------------------
அஸ்ஸலாமு அலைக்கும் இந்த விபரம் விளங்கிவிட்டால் அவர்களில் பெரும்பாலோனோர் இஸ்லாத்தில் இணையக்கூடும்(இன்சா அல்லாஹ்)சிலருக்கு ஈகோ(அல்லாஹ் நாடவில்லையென்பதால் அந்த ஈகோவிலிருந்து வெளிவரமுடியவில்லை????)
முதலில் இந்த செய்தியைப்படித்ததும் என் சகோதரனிடம் நைனா சிந்தித்ததையே நானும் சொன்னேன் ஆச்சரியம்!!!(மரமண்டையான நானும் அறிவாளி நைனா போல் ஒருசேர சிந்தித்திருக்கிறேன்)
SHAHUL // ஸ்கூல்லில் பல முட்டை வாங்கிய அனுபவம் பேசுகிறது என்று சகோதரர் ஜாகிர் முனுமுனுப்பது காதில் விழுகின்றது //
TAJ// உங்கள பாத்தா ஸ்கூல்ல முட்டை வாங்கின ஆல் மாதிரி தெரியலையே..//
I do agree with Taj...Shahul is such a brilliant guy. good in Photography / Hunting / an so many good things he learned over the years
Zakir Hussain
வாங்க சகோதரர்கள் தஸ்தகீர் & ஜாஹிர்.
சாஹுல் காக்கா நல்ல அதிரை புகைப்படங்கள் இருந்தால் அனுப்பிவையுங்கள், சகோதரர் ஜாஹிர் எமக்கு புதிய தகவல் தந்திருக்கிறார் உங்களைப் பற்றி.
நல்ல சிந்தனை நெய்னா, பகிர்வுக்கு நன்றி தாஜ்
--மாலிக்
Post a Comment