Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

கடற்கரைத் தெரு ஜும்மா பள்ளி திறப்பு விழா 8

தாஜுதீன் (THAJUDEEN ) | July 01, 2010 | , ,

அதிரை கடற்கரைத் தெரு ஜும்மா பள்ளிவாசல் திறப்பு விழா நாளை (02.07.10) காலை 09.00 மணியளவில் நடைப்பெற உள்ளது, மார்க்க அறிஞர்கள் சிறப்புரையாற்றுகிறார்கள். 

                                                                          
இன்று இரவு 08:30 மணி முதல் பெண்கள் சென்று பார்வையிடுவதற்காக அனுமதிக்கப்படும் என்ற அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது, நம்மூர் பெண்கள் புதிதாக கட்டப்பட்டுள்ள நமதூர் கடற்கரைத் தெரு ஜும்மா பள்ளிவாசலை சென்று பார்வையிடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பள்ளிவாசல் திறப்பு விழா நிகழ்ச்சிகளை நேரலை செய்யும் முயற்சிகள் நடைப்பெற்று வருகிறது, வழக்கம் போல் அதிரை மீடியா சகோதரர்கள் செய்வார்கள் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது, நேரடி ஒளி ஒலிப்பரப்பு செய்யப்பட்டால் நம்முடைய வலைப்பூவில் விபரம் தெரிவிக்கப்படும்.

பழம்பெரும் வரலாற்று சிறப்பு மிக்க கடற்கரைத் தெரு பள்ளிவாசல் மீண்டும் புதுப்பொழிவுடன் நமக்கு தந்த எல்லாம் வல்ல அல்லாஹ்வுக்கே எல்லா புகழும்.

இப்பள்ளிவாசலும் மற்றும் அனைத்து பள்ளிவாசல்களும் கியாம நாள் வரை தொழும் இடங்களாக இருக்க எல்ல வல்ல அல்லாஹ்விடம் நாம் துஆ செய்வேமாக.

மேலும் செய்திகளும், புகைப்படங்களும் இன்று அல்லது நாளை நம்முடைய அதிரை நிருபர் வலைப்பூவில் வெளிவரும். இன்ஸா அல்லாஹ்.

8 Responses So Far:

தாஜுதீன் (THAJUDEEN ) said...

ஆட்டோ பின்னால் ஒட்டியிருந்த போஸ்டர் என்பதால் போஸ்டர் புகைப்படம் தெளிவாக இல்லை.

Yasir said...

//ஆட்டோ பின்னால் ஒட்டியிருந்த போஸ்டர் என்பதால் போஸ்டர் புகைப்படம் தெளிவாக இல்லை// இந்த செய்தியை இவ்வளவு சிரத்தை எடுத்து போட்ட உங்களுக்கு நன்றிகள் தாஜீதீன்...அல்லாஹ் நாம் அனைவருக்கும் அவனை ஜந்து நேரமும் துதிக்கும் பாக்கியத்தை நாம் வாழும் காலம் வரையிலும் நந்தருள்வானக

Yasir said...

ஒரு வேண்டுகோள் சகோ.தாஜீதின்...அதிரைநிருபர் பிளாக்கில் உள்ள “ அதிரை நிருபர் ” என்ற வார்த்தையின் சிவப்பு கலரை மாற்றி விடுங்கள கண்ணில் அடிப்பது போன்று உள்ளது..வேறு கலர் ஏதாவது கொடுங்கள்..வெள்ளை கூட ஒக்கேதான்

தாஜுதீன் (THAJUDEEN ) said...

சகோ. யாசிர் தங்களின் வேண்டுகோளுக்கு ஏற்று சிகப்பு வண்ணத்தை மாற்றி அமைத்துவிட்டேன்.

ஆலோசனைகளுக்கு மிக்க நன்றி.

தொடர்ந்து இணைந்திருங்கள் ஜும்மா பள்ளி நேரலை செய்திக்காக.

Shameed said...

பள்ளி வாசல் திறப்பு செய்திக்கு நன்றி ,அதிரை நிருபர் அசத்துகிறார்

Shameed said...

அதிரை நிருபருக்கு உலக நிருபர் என்ற பட்டம் கொடுக்க முடிவு செய்துள்ளோம் யாசர் முடிவுகாக காத்து இருக்கின்றோம்

தாஜுதீன் (THAJUDEEN ) said...

சாஹூல் காக்கா, அதேல்லாம் வேண்டாம். பிலீஸ்

தங்கள் வருகைக்கு நன்றி

நாளை நேரலை நிகழ்ச்சி ஏற்பாடுகளை கமிட்டியாரும் மற்ற சகோதரர்களும் முழுவிச்சில் ஈடுப்பட்டு வருகிறார்கள்.

Yasir said...

//அதிரை நிருபருக்கு உலக நிருபர் என்ற பட்டம் கொடுக்க முடிவு செய்துள்ளோம் யாசர் முடிவுகாக காத்து இருக்கின்றோம்// காக்கா நீங்களே முடிவு செய்த பிறகு தடையேது...ஒரு சிறிய மாற்றம் “ உண்மையான & ஆண்மையான உலக நிருபர் “ என்று கொடுங்கள்

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு