Sunday, March 30, 2025

Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

அணு(வே) உலை ! 15

அதிரைநிருபர் பதிப்பகம் | May 31, 2011 | , ,

அணுசக்தியைப் பயன்படுத்தி கல்பாக்கத்தில் 2012-ல், 500 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படும் கூடங்குளத்தில் 2012-க்குள் அணுசக்தியைக் கொண்டு 2,000 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்வதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. இந்த முயற்சி நம் நாட்டில் முதன்முதலாக அதிவேக ஈனுலை என்கிற "பாஸ்ட் பிரீடர் ரியாக்டர்'...

நோம்பு வருது.... 12

அதிரைநிருபர் பதிப்பகம் | May 31, 2011 | , ,

இஸ்லாமிய மாத வரிசையில்ஒன்பதாம் மாதமாம் உன்னதமாய் சங்கைமிகு ரமளானும் நம்மைசீராட்டி இறைப்புகழ் பாராட்ட வருது தெளிவாக வானம் தென்பட்டாலும் தெரியாமல் போன அப்பிறையை இலங்கை ரேடியோ கண்டெடுக்கும் அதனால் நோன்பும் ஊரில் ஆரம்பமாகும்  முதற்பிறையை கண்டதுமே எம் முகமலர்ச்சி பெற்றிடுமேபெரியவர் சிறியவருக்கெல்லாம்பெரும்...

இந்திய தூதரக அதிகாரிகள் 5

அதிரைநிருபர் பதிப்பகம் | May 30, 2011 | , ,

அன்புடையீர் !ஜித்தா இந்தியத் தூதரகத்திற்கு பாஸ்போர்ட் செக்ஷன் கவுன்சிலராக ஒரு தமிழர் நியமிக்கப் பட்டுள்ளார் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.திரு தாஸ் ஜெயச்சந்திரன் என்ற இவர் இனிமையாகப் பழகும் ஓர் தமிழ் ஆர்வலர். தூத்துகுடி பகுதியைச் சேர்ந்தவர். ஜெத்தா தமிழ் சங்கத்தின் சார்பாக வாழ்த்தி வரவேற்கப்பட்டார்.ஏற்கனவே...

ஷம்சுல் இஸ்லாம் சங்கம் - பொதுக்குழுக் கூட்டம் ! 5

அதிரைநிருபர் பதிப்பகம் | May 30, 2011 | , ,

புத்துணர்ச்சி ஊட்டிய பொதுக்குழுக் கூட்டம்! 'ஷம்சுல் இஸ்லாம் சங்கம்' நீண்ட கால இடைவெளிக்குப் பிறகு தனது பொதுக்குழு பற்றிய அறிவிப்புச் செய்த பின்னர் வெகுவாக ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட இன்றைய தினம் (29 / 05 / 2011) பொதுக்குழுக் கூட்டம், சங்கத்தின் புதிய கட்டிடத்தில் ஜனாப் இக்பால் ஹாஜியாரின் தலைமையில்,...

பல்வலி என்பது யாதெனில்...! 19

அதிரைநிருபர் பதிப்பகம் | May 30, 2011 | , , ,

சம்பவம் பெரிது... சுருங்கச் சொல்ல முயல்கிறேன். ஷார்ஜா:எந்த நேரம் பவர் கட்டாகும் என கனிக்கமுடியாத கடும் கோடைக் காலம். சின்ன மழை பெய்தாலே ஏரியாகிப்போகும் சாலைகளையும், அவை தானாக வற்றி அல்லது வடிந்து போகும்வரை நிவாரணம் என்ற பெயரில் ஒரு துரும்பைகூட எடுத்துப்போடாத ஷேக்குகளையும் கொண்ட ஒரு பிஸியான நகரம்.கண்டநேர...

முஸ்லீம் மாணவர்களுக்கு கல்வி உதவி தொகை வழங்கும் சில தொண்டு நிறுவனங்கள்‏ 4

அதிரைநிருபர் | May 29, 2011 |

அல்லாஹ்வின் திருப்பெயரால்.... அன்பானவர்களே. 12 மற்றும் 10 வகுப்புகளின் தேர்வு முடிவுகள் வெளிவந்து நம் சமுதாய மாணவர்கள் நல்ல மதிப்பெண்கள் பெற்றுள்ளார்கள். கல்வி கற்க பொருளாதாரம் ஒரு தடையாக இருக்கக்கூடாது என்ற உயரிய நோக்கில் இஸ்லாமியக் தொண்டு நிறுவனங்கள் பல மாணவர்களுக்கு கல்வி உதவிகள் செய்து...

சீறப்படும் சமச்சீர் புத்தகங்கள் ! 10

அதிரைநிருபர் | May 28, 2011 | , ,

வா.. வின் ஓவியம் கல்வி அமைச்சகம் கீழ் பல பாடத் திட்டங்கள்;‘மாணவர் ஒரே நிலை;கல்வியும் ஒரே நிலை!’ என்ற சீரிய நோக்கின் விளைவே சமச்சீர் கல்வி! எல்லாத் தரப்பிலும் ஏகபோக வரவேற்பு! புது நூல்கள் அச்சாகி,பள்ளிகளுக்கு வந்தன. வந்ததோ வந்தது தேர்தல்! ஆட்சி மாற்றமும் வந்தது! மீண்டும் அம்மாவின் எழுச்சி! கலைஞர்...

10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் ! 10

அதிரைநிருபர் பதிப்பகம் | May 27, 2011 | ,

வெள்ளிக் கிழமை காலை பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வின் முடிவுகள் அறிவிக்கப்பட்டன அதில் 500க்கு 496 மதிப்பெண்களுடன் 5 பேர் மாநிலத்திலேயே முதலிடத்தைப் பெற்றுள்ளனர். இதில் நம் சமுதாயத்தை சேர்ந்த முஸ்லிம் மாணவரான சதாம் உசேன் மாநிலத்திலே இரண்டாம் இடம் பெற்ற 11 பேர்களில் ஒருவராகவும், மாணவியான ஷபனா பேகம்...

வித்தியாசமானவர்கள் - பகுதி 3 24

ZAKIR HUSSAIN | May 26, 2011 | ,

 எப்போதோ நடந்த விசயங்களுக்கு இன்றைய வரை மனதில் வைத்துக்கொண்டு தானும் முன்னேராமல் மற்றவனையும் முன்னேராமல் தடுக்கும் "பிரேக் இன்ஸ்பெக்டர்" கள் நிறைந்த உலகம் இது. இதில் காமெடி என்னவென்றால் ஒரு அட்சரம் கூட பிசகாமல் தான் இப்படி ஆகிவிட்டதற்கு தான் எந்த விதத்திலும் காரணம் இல்லை என்று கல்வெட்டு மாதிரி...

துபாயும் வாக்குச்சாவ‌டியும்... 24

அதிரைநிருபர் பதிப்பகம் | May 26, 2011 | ,

நான் துபாய்க்கு போன புதிதில் பல இடங்களுக்கு வேலை தேடிப்போனோம்.தேடுன உடனே மேனேஜர் பதவியா கொடுப்பாய்ங்க. ஒன்னும் உருப்படியா சிக்கல.. வந்து ரெண்டு மாசமாச்சுனு.. புலம்பல்தான் ஜாஸ்தி.. மூணுமாசத்துல விசிட்டும் முடிஞ்சிரும்.. விசிட்ட ரினீவ் பண்ணனும்.. இப்படிய கவலைகள் மட்டுமே நிறைஞ்ச நேரம் அது.அப்படியான சமயத்துல...


Pages (31)1234 Next

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு
அதிரைநிருபர் தளத்தை உங்களின் இணைய முகப்பாக வைத்திட இங்கே சொடுக்கவும்.