முஸ்லீம் மாணவர்களுக்கு கல்வி உதவி தொகை வழங்கும் சில தொண்டு நிறுவனங்கள்‏

அல்லாஹ்வின் திருப்பெயரால்....
 
அன்பானவர்களே.
 
12 மற்றும் 10 வகுப்புகளின் தேர்வு முடிவுகள் வெளிவந்து நம் சமுதாய மாணவர்கள் நல்ல மதிப்பெண்கள் பெற்றுள்ளார்கள். கல்வி கற்க பொருளாதாரம் ஒரு தடையாக இருக்கக்கூடாது என்ற உயரிய நோக்கில் இஸ்லாமியக் தொண்டு நிறுவனங்கள் பல மாணவர்களுக்கு கல்வி உதவிகள் செய்து வருகிறார்கள். இதே அவர்களின் விபரம்.
 
என்னால் முடிந்ததை உங்களுக்கு பகிர்ந்துள்ளேன். மேலும் கல்வி உதவி செய்பவர்கள் பற்றிய செய்திகள் இருந்தால் பகிர்ந்துக்கொள்ளுங்கள். கல்வி கற்க ஆர்வமிருந்தும் பொருளாதாரமில்லாதா மாணவர்கள் தகுதியானவர்கள் மட்டும் இந்த கல்வி உதவியை பெற்று பயனைடையுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
 
1. ஐக்கியப் பொருளாதாரப் பேரவை, அலி டவர்ஸ், கிரீம்ஸ் ரோடு ஆயிரம் விளக்கு, சென்னை - 600 006 தொலைபேசி: 2829 5445.
 
2. இஸ்லாமிக் டெவலப்மென்ட் பேங்க், ராயபேட்டைநெடுஞ்சாலை சென்னை - 14 தொலைபேசி: 94440 52530
 
 3. சீதக்காதி அறக்கட்டளை,  688 , அண்ணா சாலை, சென்னை - 06
 
 4. ஆல் இந்தியா இஸ்லாமிக் பவுண்டேசன், 688 , அண்ணா சாலை, கிரீம்ஸ் ரோடு, சென்னை - 06
 
 5. B S. அப்துல் ரஹ்மான் ஜகாத் பண்ட் பவுண்டேசன் , 4, மூர்ஸ் ரோடு, சென்னை - 06 (ஜகாத்துக்கு உரியவர்களுக்கு மட்டும்)  Phone:+91-44-42261100 Fax: +91-44-28231950 Download Aplication
 
 6. சுலைமான் ஆலிம் சாரிடபிள் டிரஸ்ட், 82,Dr. Radha Krishnan Road,Mylapore, Chennai, 600004, Phone : +91-44-28115935 Mob : 93805 31447
 
 7. முஹம்மது சதக் அறக்கட்டளை , 144/1 , நுங்கம்பாக்கம் நெடுஞ்சாலை, சென்னை - 34. Tel: 044-2833 4989, 2833 4990 http://www.sathaktrust.com
 
 8. மெஜெஸ்டிக் பவுண்டேசன், 117 ஜெனெரல் பேட்டர்ஸ் சாலை ,சென்னை - 02
 
 9. முஸ்லிம் பவுண்டேசன் டிரஸ்ட், ஜபார்ஷா தெரு, திருச்சி.
 
 10. தமிழ்நாடு முஸ்லிம் தொண்டு இயக்கம், 118 / பி வேப்பேரி நெடுஞ்சாலை, சென்னை - 03
 
 11. தமிழ்நாடு முஸ்லிம் பட்டதாரிகள் சங்க வெல்பர் டிரஸ்ட், டி - பிளாக் 10 ( 23 ) 11 வது தெரு, அண்ணா நகர் - சென்னை 40 போன் 98400 80564
 
 12. அஸ்மா காசிம் அறக்கட்டளை, மாண்டியத் சாலை, எழும்பூர் - சென்னை – 08
 
 13. ராஜகிரி பைத்துல்மால், கீழத் தெரு, ராஜகிரி - 614 207
 
 14. டாம்கோ, 807, - அண்ணா சாலை, 5 வது மாடி, சென்னை
 
 15. ஹாஜி. அஹமது மீரான், (Managing Director Professional Courier’s), 22, மகாராஜா சூர்யா ராவ் ரோடு, ஆழ்வார்பேட்டை - சென்னை – 18
 
 16. மியாசி, புதுக் கல்லூரி வளாகம்,பீட்டர்ஸ் ரோடு சென்னை – 14
 
 17. S I E T கே.பி. தாசன் சாலை, தேனாம்பேட்டை, சென்னை .
 
தகவல் உதவிக்கு நன்றி: நூஹு.

இத்தகவலில் ஏதேனும் தவறு இருந்தால் பின்னூட்டத்தில் திருத்தத்தை தெரிவிக்கவும்.

அல்லாஹ் நம்மை மன்னிப்பானாக.

 இங்ஙனம்,

-- மீராஷாஹ் ரஃபியா

4 கருத்துகள்

Yasir சொன்னது…

சரியான நேரத்தில் பதியப்பட்ட தகவல்கள்...இதனால் யாருக்கும் பயன் கிடைக்கும்மாயின் அதன் நன்மைகள் அனைத்து உங்கள் இருவருக்கும் போய் சேரும்..ஆமீன்

தாஜுதீன் (THAJUDEEN ) சொன்னது…

சரியான நேரத்தில் பதியப்பட்ட தகவல்கள்...

நன்றி: தம்பி மீராசா & சகோதரர் நூஹூ

இப்னு அப்துல் ரஜாக் சொன்னது…

நல்ல,முக்கியமான தகவல்.இதை என் தளத்தில் நன்றியுடன் பதிய விரும்புகிறேன்.

m.nainathambi.அபூஇப்ராஹீம் சொன்னது…

இங்கே குறிப்பிடப்பட்டிருக்கும் இரண்டு தொண்டு நிறுவனங்களிடமிருந்து எனக்குத் தெரிந்த இருவர் முறையே தனித் தனியாக பயனடைந்திருக்கின்றனர்!

நல்ல பகிர்வு... !