Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

கல்வி வழிகாட்டல் கேள்வி பதில் - CMN சலீம் 2

அதிரைநிருபர் | May 15, 2011 | , , ,

அல்லாஹ்வின் திருப்பெயரால்,

அஸ்ஸலாமு அலைக்கும்,

அன்பானவர்களே, கடந்த 15.01.2011 அன்று அதிரையில் நடைப்பெற்ற கல்வி விழிப்புணர்வு மாநாட்டு இறுதி அமர்வில் கல்வி தொடர்பான கேள்வி பதில் நிகழ்ச்சி நடைப்பெற்றது. சகோதரர் CMN சலீம் அவர்கள் மாணவ மாணவிகளின் கேள்விகளுக்கு பதில் அளித்தார்கள். அதன் காணொளியை இங்கு உங்கள் பார்வைக்கு தருகிறோம். இந்த நேரத்தில் எல்லோருக்கும் மிக பயனுல்லதாக இருக்கும் என்று கருதுகிறோம்.






தொடர்ந்து இணைந்திருங்கள்.

-- அதிரைநிருபர் குழு

2 Responses So Far:

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

+2 தேர்தலின் முடிவுகளும் வெளியாகிவிட்டன இனிமேல்தான் மேல் நோக்கிச் செல்லும் பாதைகளின் நெளிவு சுளிவுகளை நன்கறிந்து முன்னேற வேண்டும்.

வழிகாட்டல்கள் யார் வேண்டுமானாலும் செய்யலாம் ஆனால் அதனை எப்படிச் செய்ய வேண்டும் எங்கே செய்ய வேண்டும் என்பதில்தான் அவர்களின் வெற்றி நிறைந்திருக்கிறது... அவ்வகையில் சகோதரர் CMN சலீம் அவர்களின் முயற்சியும் அவரைப் போல் இன்னும் ஈடுபடும் சகோதரர்களின் முயற்சியும் நம் சமுதாய நலனை முன்னிருத்தியே இருக்கும் என்பதில் ஐயமில்லை !

அடுத்தக் கட்டத்திற்குள் அடியெடுத்து வைக்கும் நேரம் நெருங்கி விட்டது இன்ஷா அல்லாஹ் !

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

படிப்பில் கவனம் செலுத்த ஐந்துநேரத்தொழுகைக்கு பின் துஆவிலே நம்பிக்கை ஏற்பட்டு பின் படிப்பது நிச்சயம் தெளிவாக இருக்கும்.மிகச்சரியான ஒன்று.

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு