கந்தூரி போதை வெறியாட்டத்தில் தாக்குதலுக்கு ஆளான சகோதரர் அஹமது ஹாஜா அவர்களிடம் நடந்தது என்ன !? அவரே தான் சார்ந்திருந்த சூழலையும் கலவரக்கார்களின் வெறியாட்டத்தையும் விளக்கிடும் காணொளி நடுநிலையாளர்களின் பார்வைக்கு !
மீண்டும் வழியுறுத்துகிறோம் !
கந்தூரி எனும் இழிவிலிருந்து நமதூர் என்றைக்கு விடுபடுகிறதோ அன்றைக்குத்தான் அதிரை முஸ்லிம்களின் மானம் காக்கப்படும்.
2 Responses So Far:
அஸ்ஸலாமு அலைக்கும்.
ஐந்து நாட்கள் இணையதள தொடர்பு இல்லாததால் ஊர்ச்செய்தி அறிய இயலவில்லை. எனதருமை நண்பரும், உறவினருமான சகோ. அஹமது ஹாஜா தாக்கப்பட்ட செய்தி அறிந்து அதிர்ச்சி அடைந்து வருந்துகிறேன். இது ஒரு ஏழைத்தனமான, கோழைத்தனமான தாக்குதலன்றி வேறொன்றுமில்லை.
யாங்கடா (இங்கு மரியாதை குறைவுக்கு மன்னிப்பு கேட்க மனம் நாடவில்லை) இன்னுமாடா தர்ஹா, கந்தூரி என்று அழைந்து கொண்டிருக்கிறீர்கள்? உசுரோடு இருக்கும் உன் வாப்பா, உம்மா, உற்றார், உறவினர்கள் எத்தனையோ பேர் பல கஷ்டங்களில் வாடிக்கொண்டும், உதவிக்கும், ஆதரவுக்கும் ஏங்கிக்கொண்டிருப்பார்கள். முதலில் அவர்களுக்குப் போய் பணி விடை செய். இல்லையேல் நரக நெருப்பிற்காக "உபயம்" என்று உன் மேனியில் பெயரெழுதி அதற்கு விறகாக இறைவன் அங்கு வீசி விட மாட்டானா?
சிர்க்கை மட்டும் மன்னிக்கவே மாட்டானே? சிந்திக்க வேண்டாமா?
சகோ. அஹமது ஹாஜா விரைவில் குணமடைந்து நலம்பெற அல்லாஹ்விடம் து'ஆச்செய்கின்றேன்.
குற்றம் சாட்டப்பட்ட நான்கு நபர்கள் மீது “F.I.R” பதிவு செய்யப்பட்டுள்ளது.
Post a Comment