Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

கந்தூரி ஊர்வலம் - தடைவிதிக்க கோரிக்கை... 8

அதிரைநிருபர் பதிப்பகம் | May 26, 2012 | , , , ,


அதிரையில் கடந்த செவ்வாய் கிழமையன்று (22-05-2012) கந்தூரி போதைக் குண்டர்களால் தக்வா பள்ளி அருகில் சகோதரர் அஹமது ஹாஜா தாக்கப்பட்டார், இதனைத் தொடர்ந்து பெரும் கலவரம் ஏற்படும் பீதி ஏற்பட்டது அதன் பின்னர் காவல்துறை ஆய்வாளர் செங்கமலக் கண்ணன் தலையிட்டு சூழலை கட்டுக்குள் கொண்டு வந்தார்.

தக்வா பள்ளி நிர்வாகம் தொழுகைக்கு இடையூறு விளைவித்த கந்தூரி போதைக் குண்டர்களின் செயலைக் கண்டித்தும், கந்தூரி என்ற அனாச்சார ஊர்வலம் இனிமேல் தக்வா பள்ளி மற்றும் நடுத்தெரு வழியாக செல்லத் தடை விதிக்க கோரியும் காவல்துறை ஆய்வாளரிடம் மனு ஒன்று கொடுக்கப்பட்டுள்ளது.



-அதிரைநிருபர் குழு

8 Responses So Far:

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

முறையான தடுப்பு அணுகுமுறை மனு.
இதுபோன்று அதிரையின் அனைத்து பள்ளிகளும் உடனடியாக மனுச் செய்திட வேண்டும்.அனைவரும் ஒத்துழைக்கவும் வேண்டும்.

தாஜுதீன் (THAJUDEEN ) said...

நல்ல முயற்சி... கந்தூரி ஊர்வலத்தை எடுக்கும் முன் செய்திருக்கலாம்...

அனைத்து பள்ளிவாசல் நிர்வாகமும் இது போன்று கந்தூரி ஊர்வலத்தை தடைவிதிக்க காவல்துறையிடம் மனுகொடுக்க வேண்டும்...

காவல்துறைக்கு கொடுக்கப்பட்டுள்ள இந்த மனுவை பார்த்தாவது கந்தூரி விசயத்தில் வாய்திறக்காமல் இருக்கும் அனைத்து முஹல்லா கூட்டமைப்புக்கு இது உறைக்குமா?

அல்லாஹ் நம் எல்லோரையும் தெளிவுபடுத்துவானாக...

ZAKIR HUSSAIN said...

This is the best way of complaining. Must cc to DGP[ Director General Of Police ] also to ADGP - L&O [ Assistant Director General Of Police- Law & Order] ..if not mistaken it must be Central / South Zone represents Thanjavur District]. You can check it in

http://tnpolice.gov.in/Organisation.html

sabeer.abushahruk said...

முறையான தடுப்பு அணுகுமுறை மனு.
இதுபோன்று அதிரையின் அனைத்து பள்ளிகளும் உடனடியாக மனுச் செய்திட வேண்டும்.அனைவரும் ஒத்துழைக்கவும் வேண்டும்.

AbuAdnan said...

முறையான தடுப்பு அணுகுமுறை மனு.
இதுபோன்று அதிரையின் அனைத்து பள்ளிகளும் உடனடியாக மனுச் செய்திட வேண்டும்.அனைவரும் ஒத்துழைக்கவும் வேண்டும்.

அனைத்து முஹல்லா கூட்டமைப்பு, கூட்டம் கூட்ரத்துக்கு மட்டுமா ?

அதிரை சித்திக் said...

சட்ட ரீதியாக தடை ஆணை பெறுவது மிக மென்மையான

அணுகுமுறை புத்திசாலி தனமும் கூட..சட்டத்தை மதிப்பவனே

நாட்டின் சிறந்த குடிமகன் ..அவர்களை போல் எடுத்தேன் கவிழ்த்தேன்

என்றில்லாமல் ..தடையுத்தரவு ஆணை கிடைக்க பெற்றால்..

ஒவ்வொரு வருடமும் கந்தூரி வைபவம் நடை பெற பத்துநாட்களுக்கு முன்பாவாகவே

துண்டு பிரசுரம் மூலம் நினைவூட்டல் செய்ய வேண்டும் ..,

இப்னு அப்துல் ரஜாக் said...

சரியான முதற் கட்ட நடவடிக்கை.இதை
1)எல்லா பள்ளிகளும் கடைபிடிக்க வேண்டும்,
2)கந்தூரி போன்ற மூட ஊர்வலங்களைத் தடை செய்ய பொதுநல வழக்கு தொடர வேண்டும்.
(தர்ஹா,முஹர்ரம்,மீலாது நபி ஊர்வலங்கள் )
3)ஒவ்வொரு சங்கமும் இவைகளை தடை செய்ய மனு அளிக்க வேண்டும்.
4)இருதய நோயாளிகள் வசிக்கும் வீடுகளில் உள்ளவர்கள் - இதை சாக்காக வைத்து இப்படியான அதிக டெசிபல் உள்ள சத்தங்கள் மூலம் உடல் நலனுக்கு கேடு என்ற மருத்துவரின் கூற்றை முன்னிலைப்படுத்தி,அதற்கு (டொங்கு டொக்கு)தடை விதிக்க அல்லது எங்கள் வீடு வரும் வழியில் சத்தம் இருக்க கூடாது என புகார் கொடுக்கலாம்.
எப்படியாவது,இன்ஷா அல்லாஹ் - இந்த முசீபத்தை விட்டொழிக்க இதுவே தக்க தருணம்.

Muhammad abubacker ( LMS ) said...

அஸ்ஸலாமு அலைக்கும்

// முறையான தடுப்பு அணுகுமுறை மனு.
இதுபோன்று அதிரையின் அனைத்து பள்ளிகளும் உடனடியாக மனுச் செய்திட வேண்டும்.அனைவரும் ஒத்துழைக்கவும் வேண்டும். //

மார்க்க விசயத்தில் வலைந்து கொடுக்காத பள்ளி வாசல் தலைவர்கள் இருப்பார்களையானால் என்றோ இது போன்ற தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து இருப்பார்கள்.

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு